Home
How to

ஸ்கேனிங் தொழில்நுட்பத்துடன் வெளிவரும் அட்டகாசமான மவுஸ்.!

பொதுவாக இந்த வயர்லெஸ் முவுஸ் லேப்டாப், ஸ்மார்ட்போன், கணினி போன்றவைகளுடன் மிக எளிமையாகப் பயன்படுத்த முடியும்.

By Prakash

இன்றைய உலகத்தில் தொழில்நுட்பங்களின் வளர்ச்சி மிக அதிகமாக உள்ளது, தினம்தினம் ஒரு புதிய முயற்ச்சிகள் வெற்றிபெற்று கொண்டே தான் இருக்கிறது. மவுஸ் பொதுவாக கணிகளுக்கு உதவும் ஒரு கருவியாக மட்டுமே இருந்தது தற்போது ஸ்கேனிங் செய்யும் திறமையுடன் வெளிவந்துள்ளது இந்த ஸ்கேன் பிளஸ் ஸ்கேனர்மவுஸ் .

பொதுவாக கோப்புகளை ஸ்கேன் செய்ய தனியாக பெரிய ஸ்கேனர் ஒன்று தேவைப்படும், தற்போது அந்த முறையை மாற்றி இரண்டு பயன்கள் தரக் கூடிய மவுஸ் & ஸ்கேனர் தொழில்நுட்பத்துடன் வெளிவந்துள்ளது இந்த புதிய கருவி.

இந்த ஸ்கேனர் இயக்குவதற்க்கு மிக அருமையாக இருக்கும். அதன்பின் அனைத்து இடங்களுக்கு மிக எளிமையாக கொண்டு செல்ல முடியும். தேவையான அனைத்து கோப்புகளையும் இந்த வயர்லெஸ் மவுஸ் மூலம் மிக எளிமையாக ஸ்கேன் செய்ய முடியும். மேலும் இதை எப்படி செயல்முறைப்படுத்த முடியும் எனப் பார்ப்போம்.

செயல்முறை #1:

செயல்முறை #1:

பொதுவாக இந்த வயர்லெஸ் முவுஸ் லேப்டாப், ஸ்மார்ட்போன், கணினி போன்றவைகளுடன் மிக எளிமையாகப்பயன்படுத்த முடியும். இயக்கத்திற்க்கு மிக அருமையாக இருக்கும், அதன்பின் அனைத்து இடங்களிலும் பயன்படுத்த
முடியும்.

செயல்முறை #2:

செயல்முறை #2:

இந்த வயர்லெஸ் மவுஸ் பேட்டரியிலும் இயங்ககூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்பின் சார்ஜ் செய்யும்வசதியும் இவற்றில் இடம்பெற்றுள்ளது.

செயல்முறை #3:

செயல்முறை #3:

இந்த வயர்லெஸ் மவுஸ் பொருத்தவரை அனைத்து கருவிகளுடன் ப்ளூடூத் முறையில் இணைக்க முடியும். குறிப்பாக தற்போது வரும் சிறந்த தொழில்நுட்ப சாதனங்களுடன் இனைப்பது நல்லது.

செயல்முறை #4:

செயல்முறை #4:

இந்த வயர்லெஸ் மவுஸ் பின்புறம் ஸ்கேனிங் செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது, அதன் மூலம் புகைப்படம், புத்தகம் மற்றும் கோப்புகள் போன்றவற்றின் மீது இந்த மவுஸை தேய்க்க வேண்டும்.

செயல்முறை #5:

செயல்முறை #5:

அதன்பின் ஸ்கேன் செய்த குறிப்பிட்ட கோப்புகள், புகைப்படம், புத்தகம் போன்றவற்றை உங்களது ஸ்மார்ட்போன், லேப்டாப், கணினி போன்றவற்றில் பதிவுசெய்ய முடியும்.

Best Mobiles in India

English summary
Review Zcan Full Featured Mouse Scanner: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X