Home
How to

ஜியோ சிம் 'மக்கர்' செய்கிறதா..? புகார் அளிப்பது எப்படி.?

இங்கே ரிலையன்ஸ் ஜியோ சிம் பயன்படுத்தும் போது நீங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களுக்கு புகார் அளிப்பது எப்படி என்பதை விளக்கியுள்ளோம்.

By Muthuraj

கடந்த செப்டம்பர் மாதம் முதல், ரிலையன்ஸ் ஜியோ 4G சிம் பெரிய செய்திகளை உருவாக்கியா வண்ணம் உள்ளது. உடன் குறிப்பிடத்தக்க வழியில் இந்திய தொலைத் தொடர்புத் துறையில் மாற்றங்களை கொண்டுவந்துள்ளது.

அதன் விளைவாய் மில்லியன் கணக்கான மக்கள் ஜியோ சிம்மை பெற்ற போதிலும் கூட அனைத்து நெட்வர்க் விடயத்திலும் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். ஜியோ சந்தாதாரர்களுக்கு ஏற்பட்டுள்ள பொதுவான பிரச்சினைகளாக மெதுவான 4ஜி இணைப்பு, கால் ட்ராப் பிரச்சினைகள் ஆகியவைகள் தான். அதன் விளைவாக தான் பலர் ஆன்லைன் கருத்துக்களத்தில் ஜியோ மீதான தங்கள் கோபத்தை அள்ளிக் கொட்டுகின்றன

சரி, உங்கள் ஜியோ சிம்கார்டும் 'மக்கர்' செய்கிறதா..? குறிப்பிட்ட புகார்களை அளிப்பது எப்படி.?

ஜியோ கேர் மூலம்..

ஜியோ கேர் மூலம்..

புகார் செய்ய முதல் விடயமாக ஜியோ கேர்-க்கு அழிப்பு விடுக்க வேண்டும். கட்டணமில்லா கஸ்டமர் கேர் எண் ஆன 198 அல்லது 199 என்ற எண்ணிற்கு அழைக்கவும். மாற்றாக நீங்கள் 1800-89-99999 என்ற எண்ணிற்கு எந்த எண்ணில் இருந்து வேண்டுமானாலும் அழைப்பு விடுக்க முடியும்.

இமெயில் மூலம்..

இமெயில் மூலம்..

ஜியோ கஸ்டமர் கேர் மூலம் உங்கள் ஜியோ சிம் எதிர்கொள்ளும் பிரச்சினைகு ஒரு தீர்வு கிடைக்கும் என்ற எந்தவிதமான உத்தரவாதமும் அல்ல. ஆக நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கான மற்றொரு தீர்வாய் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு இமெயில் அனுப்பலாம். அத்துடன் உங்கள் ஜியோ எண் மற்றும் சந்திக்கும் பிரச்சினை ஆகியவைகளை குறிப்பிட மறக்க வேண்டாம்.

ஜியோ அக்கவுண்ட் மூலம்..

ஜியோ அக்கவுண்ட் மூலம்..

வாடிக்கையாளர் மையத்திற்கு அழைப்பு விடுக்க முடியவில்லை அல்லது இமெயில் அனுப்பியும் எந்த பதிலும் இல்லை என்றால் நீங்கள் ஜியோவின் உத்தியோகபூர்வ வலைத்தளம் அல்லது மைஜியோ ஆப் கொண்டு உங்கள் ஜியோ ஐடி மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட்டு உங்கள் ஜியோ கணக்கில் உள்நுழையவும். பின்னர் வலைத்தளம் அல்லது பயன்பாட்டை பயன்படுத்தி சேவை கோரிக்கையை அனுப்ப முடியும். புகாரை பதிவு செய்ய தனிப்பட்ட கஸ்டமர் கேர் எண் உங்களுக்கு வழங்கப்படும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ட்விட்டர் மூலம்..

ட்விட்டர் மூலம்..

நீங்கள் ஒரு தீவிர ட்விட்டர் பயனர் என்றால், நீங்கள் @JioCare-ல் உங்கள் புகாரை ட்வீட் செய்ய முடியும். உங்கள் கேள்விகளுக்கு விரைவில் பதில் கிடைக்கும் மற்றும் உங்கள் புகாரை விரைவில் தீர்க்க வழிவகை செய்யப்படும். இந்த முறை மற்ற வழிமுறைகளை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

உயர் மட்ட ஜியோ அதிகாரி மூலம்..

உயர் மட்ட ஜியோ அதிகாரி மூலம்..

இந்த வழக்கில் நீங்கள் ஏற்கனவே எல்லா வகையான புகாரையும் அளித்தும், உங்கள் பிரச்சினைக்கு ஒரு தீர்வும் கிடைக்கவில்லை எனில் உங்கள் புகார் எண் ஆகியவைகளை கொண்டு நீங்கள் ஒரு உயர் மட்ட ஜியோ அதிகாரியை அணுகி இறுதிக்கட்ட புகாரையும் அளிக்க முடியும்.

மேலும் படிக்க

மேலும் படிக்க

டிசம்பர் 15 : ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த சர்ப்ரைஸ்..!? ரெடியா.?

Best Mobiles in India

English summary
Reliance Jio SIM Common Problems: How to Escalate Complaints. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X