Home
How to

ரிலையன்ஸ் ஜியோவில் நோ நெட்வார்ட் பிரச்சனையா..? சரி செய்வது எப்படி.?

By Muthuraj

ரிலையன்ஸ் ஜியோ வணிகரீதியான சேவை அறிமுகப்படுத்திய பின்பும் கூட போது, பயனர்கள் ,மெதுவான இண்டர்நெட் வேகம், ஆக்டிவேஷன் தாமதம் மற்றும் நெட்வொர்க் சிக்னல் பிரச்சனை போன்ற ஒரு சில விஷயங்களை பற்றி புகார் அளித்து வருகின்றன.

ஏற்கனவே உங்கள் 4ஜி வேகத்தை அதிகரிக்கும் வழிகள் சார்ந்த கட்டுரைகளை தமிழ் கிஸ்பாட் தளத்தில் வழங்கியுள்ள நிலையில் இப்போது ரிலையன்ஸ் ஜியோ நெட்வெர்க் சிக்னல் பிரச்சனையை தீர்ப்பது எப்படி என்பதை பற்றிய கட்டுரையே இது..!

வழிமுறை #01

வழிமுறை #01

முதலில் உங்கள் ஜியோ 4ஜி சிம் டெலி வெரிபைட் செய்யப்பட்டு விட்டது என்பதை நீங்கள் உறுதி செய்ய வேண்டும். இல்லையேல், 1800-8901-977 என்ற எண்ணிற்கு டயல் செய்து, மொழி தேர்வு செய்து, உங்கள் ஜியோ எண்ணை பதிவு செய்து பரிசோதனை செய்து கொள்ளவும். டெலி வெரிஃபிகேஷன் செய்த பின்னரே, நீங்கள் உங்கள் தொலைபேசியில் சமிக்ஞை பெறுவீர்கள்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #02

வழிமுறை #02

ரீஸ்டார்ட் செய்யவும், அனைத்து வகையான நெட்வர்க்குகளிலும் நிகழும் சிக்னல் பிரச்சனைக்கு இதுவொரு பொதுவான தீர்வாகும். ஆக இதை நீங்கள் உங்கள் ஜியோ சிம் கார்டு பொருத்தப்பட்டசாதனத்திலும் நிகழ்த்தி பார்க்கலாம், இது மிகவும் நன்றாக வேலைசெய்யும் மற்றும் நீங்கள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் உங்கள் போனில் சமிக்ஞை பார்கள் தோன்றுவதை பார்க்க முடியும்.

வழிமுறை #03

வழிமுறை #03

சரியான ஸ்லாட்டில் சிம் கார்ட்டை பொருத்தவும். இது பயனர்கள் பொதுவாக செய்யும் ஒரு தவறு. நீங்கள் ஒரு இரட்டை சிம் போன் பயன்படுத்தினால் நீங்கள் முதலில் எல்டிஇ செயல்படுத்தப்பட்ட ஸ்லாட்டில் உங்கள் ஜியோ 4ஜி சிம் நுழைக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள சிக்னல் பிரச்சனையை உடனடியாக தீர்க்க முடியும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வழிமுறை #04

வழிமுறை #04

நெட்வொர்க் அமைப்புகளை சோதிக்கவும். நீங்கள் ஒரு ஆண்டராய்டு சாதனம் பயன்படுத்தினால் நீங்கள் உங்கள் நெட்வார்ட் செட்டிங்ஸ்தனில் ஒரு சிறிய மாற்றம் செய்ய வேண்டும். முதலில் *#*#4636#*#* என்ற குறியீட்டில் நுழைந்து > போன் இன்ஃபோ > ரன் பிங் டெஸ்ட் நிகழ்த்தவும். பின்னர் ரேடியோ ஆப்ஷன் ஆனது ஆன் ஆகும், பின்னர் நீங்கள் உங்கள் மொபைலை ரீபூட் செய்ய வேண்டும். அல்லது செட்டிங்ஸ் > மொபைல் நெட்வார்க்ஸ் சென்று நெட்வார்ட் மோட் ஆனது டபிள்யூசிஎம்டிஏ-வில் (3ஜி மற்றும் 4ஜி இரண்டிற்கும் இது உதவும்) உள்ளதா என்பதை சோதித்து பார்த்துக்கொள்ளவும்.

வழிமுறை #05

வழிமுறை #05

ஐபோன் பயனர்கள் - நீங்கள் செட்டிங்ஸ் > செல்லுலார் ஆப்ஷன் சென்று உங்கள் செல்லுலார் டேட்டா ஆன் செய்யப்பட்டு இருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும். சிக்னல் கிடைக்கப் பெறவில்லை எனில் நெட்வார்ட் செட்டிங்ஸ் தனை ரீஸ்டோர் செய்யவும் உடன் செட்டிங்ஸ்-ல் எல்டிஇ நெட்வார்ட் ஆன் செய்யப்பட்டு உள்ளதா என்பதையும், அக்சஸபிலிட்டியில் ஜியோசெக்யூரிட்டி சர்விஸ் ஆன் செய்யப்பட்டு இருக்கிறதா என்பதையும் சரி பார்த்துக் கொள்ளவும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

ஜியோசாட், வாட்ஸ்ஆப், பேஸ்புக் மெசன்ஜர் : 6 முக்கிய வேறுபாடுகள்..!

Best Mobiles in India

English summary
Reliance Jio 4G SIM 'No Network Signal Problem': Here Are Solutions to Fix It. Read more about this in Tamil GizBot.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X