Home
How to

பேடிஎம்-ல் இருந்து வங்கி கணக்குக்கு பணம் அனுப்புவது எப்படி?

பேடிஎம் ஆப் பயன்படுத்தி எந்தவொரு வங்கி கணக்கிற்கும் பணம் பரிமாற்றம் செய்ய முடியும், மேலும் ஸ்மார்ட்போன், டெஸ்க்டாப் போன்ற சாதனங்கள் மூலம் இந்த பேடிஎம் சேவையைப் பயன்படுத்த முடியும்.

பேடிஎம் பொறுத்தவரை அனைத்து இடங்களிலும் இப்போது பயன்படுகிறது, மேலும் காய்கறி விற்பவர்களில் இருந்து மளிகை கடைகாரர்கள் வரை பேடிஎம்-ன் பணமில்லா பணப்பரிவர்த்தனை அனைவரையும் சென்றடைந்துள்ளது. இருப்பினும், இன்னும் சிலருக்கு பேடிஎம் வழியாக பணப்பரிவர்த்தனை நிகழ்த்துவது என்பது பற்றிய குழப்பங்கள் இருக்கிறது.

பேடிஎம் ஆப் பயன்படுத்தி எந்தவொரு வங்கி கணக்கிற்கும் பணம் பரிமாற்றம் செய்ய முடியும், மேலும் ஸ்மார்ட்போன், டெஸ்க்டாப் போன்ற சாதனங்கள் மூலம் இந்த பேடிஎம் சேவையைப் பயன்படுத்த முடியும். மேலும் பல சிறப்பம்சங்கள் கொண்டுள்ளது இந்த பேடிஎம் ஆப். இந்த சேவையை பயன்படுத்த சில வழிமுறைகள் உள்ளது.

வழிமுறை-1:

வழிமுறை-1:

உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள பேடிஎம் ஆப் பயன்பாட்டை திறந்து, பாஸ்புக் ஐகானைத் தட்டவும்.

 வழிமுறை-2:

வழிமுறை-2:

அடுத்து பேடிஎம் ஆப் பயன்பாட்டில் உள்ள சென்ட் மணி டூ பேங்க் என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.

வழிமுறை-3:

வழிமுறை-3:

பின்னர் சென்ட் மணி டூ பேங்க் பக்கத்தில் உள்ள டிரான்ஸ்பர் எனும் விருப்பத்தை தேர்வு செய்ய வேண்டும்.

 வழிமுறை-4:

வழிமுறை-4:

பின்பு நீங்கள் அனுப்ப நினைக்கும் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கு எண், பெயர், ஐஎப்எஸ்சி கோட் போன்ற விபரங்களை அந்த டிரான்ஸ்பர் பக்கத்தில் தெரிவிக்க வேண்டும்.

 வழிமுறை:

வழிமுறை:

அதன்பின்பு 'சென்ட்' பொத்தானை கிளிக் செய்தல் வேண்டும்.

Best Mobiles in India

English summary
How to Transfer Money From Paytm to Bank Account ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X