OneAD: ஆன்லைனில் சம்பாதிக்க ஒரு எளிமையான வழி.!
OneAD: அதிகமான நண்பர்களை இந்த ஆப்-பகுதியில் கணக்கு தொடங்க வைத்தால் மிக எளிமையாக சம்பாதிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இப்போது உங்கள் ஸ்மார்ட்போன் மூலம் பணம் சம்பாதிக்க பல்வேறு ஆப் வசதிகள் வந்துவிட்டது, இவற்றுள் குறிப்பிட்ட ஆப் மூலம் மிக எளிமையாக பணம் சம்பாதிக்க முடியும். மேலும் பேஸ்புக் நிறுவனம் விரைவில் பேஸ்புக் வாட்ச் என்ற சேவையை இந்தியாவில் கொண்டுவர திட்டமிட்டுள்ளது, இதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.

புதிய படைப்பாளிகள், கலைஞர்கள் ஆகியோரின் நிகழ்ச்சிகள் தயாரிக்க ஊக்கவிக்கிறது பேஸ்புக் நிறுவனம், மேலும் யூடியூப் வீடியோவை எப்படி பணமாக மாற்றமுடியுமோ அதேபோல் பேஸ்புக் வாட்ச் வீடியோகளை கொண்டு பணமாக மாற்றமுடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்தவரிசையில் இப்போது OneAD-என்ற ஒரு ஆப் வசதி வெளிவந்துள்ளது, இந்த ஆப் பொறுத்தவரை உங்களுடைய தகவல்களை கொடுத்து அவற்றில் புதிய கணக்கு ஒன்றை தொடங்க வேண்டும், அதன்பின்பு உங்களுக்கு தெரிந்த நண்பர்களை இந்த ஆப்-பகுதியில் கணக்கு தொடங்க வைக்க வேண்டும். மேலும் அவ்வாறு அதிகமான நண்பர்களை இந்த ஆப்-பகுதியில் கணக்கு தொடங்க வைத்தால் மிக எளிமையாக சம்பாதிக்க முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவற்றின் வழிமுறைகளைப் பார்ப்போம்.

வழிமுறை-1:
முதலில் உங்கள் ஸ்மார்ட்போனில் OneAD-என்ற ஆப் வசதியை பதிவிறக்கம் செய்தபின்பு இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

வழிமுறை-2:
அதன்பின்பு OneAD-பக்கத்தில் முதலில் உங்கள் பெயர், மொபைல் எண், பிறந்த தேதி, போன்ற அனைத்து தகவல்களையும் கொடுக்க வேண்டும், பின்பு அதில் கொடுக்கப்பட்டுள்ள பரிந்துரை குறியீடு (referral code) போன்ற அனைத்தையும் பதிவு செய்ய வேண்டும்.

வழிமுறை-3:
அடுத்து நீங்கள் கொடுத்த அனைத்து தகவல்களுக்கு பின்பு உங்கள மொபைல் எண்களுக்கு ஒடிபி அனுப்பிவைக்கப்படும். மேலும் அந்த ஒடிபி எண்ணை ஆப் பகுதியில் பதிவு செய்தபின்பு பயன்படுத்த முடியும்.


வழிமுறை-4:
மேலும் ழுநெயுனு- முன்பக்கத்தில் உங்கள் பரிந்துரை குறியீடு(referral code)இருக்கும், இந்த பரிந்துரை குறியீடை வைத்து உங்கள் நண்பர்களை கூகுள் பிளே ஸ்டோர் மூலம் இந்த ஆப் பக்கத்தில் கணக்கு தொடங்க வைக்க வேண்டும்.

வழிமுறை-5:
இந்த ஆப் பகுதியில் 10 லெவல் வரை இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் இவற்றில் விளம்பரம் சார்ந்த வேலைகள் இல்லை எனக் கூறப்படுகிறது. நண்பர்களை கணக்கு தொடங்க வைத்தால் மிக எளிமையாக சம்பாதிக்க முடியும்.


Click it and Unblock the Notifications