அவதார்படம் போல செல்பி எடுக்க கூகுளின் ஜிபோர்டு செயலி அறிமுகம்.! எவ்வாறு பயன்படுகின்றது?

கூகுள் நிறுவனம் தற்போது செல்பிக்கு பயன்படும் வகையில் செயலிலை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி நீங்கள் இதில் செல்பி எடுத்தாலும், அதில் சென்று டிக்கர்ஸ் உள்ளிட்ட பல்வேறு வேலைப்பாடுகளை எளிதாக செய்ய கூகுளின்

|

கூகுள் நிறுவனம் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை ஸ்மார்ட் போனில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்த வண்ணம் இருக்கின்றது. கூகுள் நிறுவனத்தின் புதிய செயலிகள் மற்றும் அப்டேட் வெர்சன்கள் நாம் ஸ்மார்ட் போன்களில் இல்லை என்றால் நமக்கு வாழ்கையே வெறுத்து போகும். தற்போது தொழில்நுட்ப ரீதியாக கூகுள் நிறுவனத்தின் படைப்புக்கு வரவேற்பு உள்ளது.

அவதார்படம் போல செல்பி எடுக்க கூகுளின் ஜிபோர்டு செயலி அறிமுகம்.!

இந்நிலையில், கூகுள் நிறுவனம் தற்போது செல்பிக்கு பயன்படும் வகையில் செயலிலை அறிமுகம் செய்துள்ளது. இதன்படி நீங்கள் இதில் செல்பி எடுத்தாலும், அதில் சென்று டிக்கர்ஸ் உள்ளிட்ட பல்வேறு வேலைப்பாடுகளை எளிதாக செய்ய கூகுளின் ஜிபோர்டு ஆப் உதவி செய்யும்.

செல்பி:

செல்பி:

இன்றைய இளைஞர்கள் பெரும்பாலும் செல்பி எடுத்து அசத்தி வருகின்றனர். அவர்களின் எண்ணங்களும் தனிப்பட்ட விருப்பங்களும் தான் செல்பிக்கு முக்கியமானதாக இருக்கின்றது. செல்பி எனப்படும் சுய புகைப்படம் சமுதாயத்தில் இளைஞர்கள் மத்தியில் தனி மதிப்பை கொடுக்கின்றது. இளைஞர்கள் வாழ்கையில் ஸ்சுவாரசியம் நிறைந்த செல்பியை எடுத்து வருகின்றனர்.

செல்பி புகைப்படத்தையும் அழகு ஆக்கலாம்:

செல்பி புகைப்படத்தையும் அழகு ஆக்கலாம்:

செல்பி எடுத்தாலும் அதில் தனி கவனம் செலுத்தி எடிட்டிங் வேலைபாடுகளையும் இளைஞர்கள் கஷ்டப்பட்டு செய்து அசத்துகின்றனர். அதில் இன்சர்ட் ஸ்டிக்கர்களையும், ஏமோஜீகளையும் அதில் சேர்த்து தங்களது சுய புகைப்படத்தை மேலும் அழ கூட்டி பேஸ்புக், வாட்ஸ்ஆப் குழுக்களிலும் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஜி போர்டு கிபோர்டு:

ஜி போர்டு கிபோர்டு:

கூகுள் நிறுவனம் செல்பி புகைப்படம் எடுத்தால், அதில் எடிட்டிங் வேலைபாடுகளும் இருக்கின்றன. கூகுள் நிறுவனம் ஜிபோர்டு என்னும் புதிய செயலியை அறிமுகம் செய்துள்ளது. ஜி போர்டு கிபோர்டு ஆப்பை ஐஒஎஸ், ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களுக்கு பயன்படும் வகையில் தற்போது உருவாக்கியுள்ளது.

புதிய வசதியில் என்ன செய்ய முடியும்:

புதிய வசதியில் என்ன செய்ய முடியும்:

நாம் செல்பி எடுத்த பிறகு அதில் எடிட்டிங் செய்யும் விதமாக கூகுளின் ஜிபோர்டு கீபோர்டு உருவாக்கியுள்ளது. இதில் இமோஜீகளையும், ஸ்டிக்கர்களையும் புகுத்திக்கொள்ளலாம். மேலும், இதில் தோல் நிறம், கூந்தல் கலர், ஐ கலர் உள்ளிட்டவைகளை உருவமாற்றிக் கொள்ளலாம்.

100 ஸ்டிக்கர்களை பயன்படுத்த  முடியும்:

100 ஸ்டிக்கர்களை பயன்படுத்த முடியும்:

தற்போது உருவாக்கப்பட்டுள்ள ஜிபோர்ட்டை பயன்படுத்தி புதிய தொழில் நுட்பத்தில் செல்பிகளை உருவாக்க முடியும். இதில் தனாகவே அவதார் உட்பட பல்வேறு புகைப்படங்களை போல மாற்றிக் கொள்ளும் வசதியும் இருக்கின்றது. மேலும் இதில் 100 ஸ்டிக்கர்களை இதில் தனித்துவமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதை பயன்படுத்தி நமது எண்ணகளுக்கு ஏற்றார் போல் மாற்றிக்கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
Now create personalised stickers from selfies using Gboards new feature : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X