தெரியுமா? பிறந்த குழந்தைக்கு கூட ஆதார் அட்டை கொடுக்குறாங்க.. வாங்குவது எப்படி?

|

தற்போது இந்தியாவில் மிக முக்கிய ஆவணங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுவது இந்த ஆதார் தான். சுருக்கமாகக் கூறவேண்டும் என்றால் அரசு சலுகைகள் பெறுவது முதல் பள்ளி, கல்லூரி வரையில் அனைத்து இடங்களிலும் அவசியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது இந்த ஆதார்.

ஆதார் அட்டை

ஆதார் அட்டை

அதேபோல் குழந்தையில் ஆரம்பித்து அனைத்து வயதினருக்கும் ஆதார் அட்டை பல இடங்களில் தேவைப்படக்கூடிய ஒரு முக்கிய ஆவணமாக இருக்கிறது ஆதார். அனைத்து தேவைக்கும் பயன்படக்கூடிய இந்த ஆதார் அட்டையைப் பிறந்த குழந்தைகளுக்குப் பெற, இரண்டே இரண்டு ஆவணங்கள் போதுமானவை என்பது குறிப்பிடத்தக்கது.

BSNL ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பயனர்களுக்கு BSNL ப்ரீபெய்ட் ரீசார்ஜ் பயனர்களுக்கு "பெரிய" டிவிஸ்ட்.! இந்த மேட்டரை உடனே தெரிஞ்சுக்கோங்க.!

என்னென்ன தேவை?

என்னென்ன தேவை?

அதாவது இந்த பதிவில் பிறந்த குழந்தைக்கு எப்படி ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்கலாம் என்பதைக் குறித்து விரிவாகப் பார்க்கப் போகிறோம். சரி இப்போது விஷயத்துக்கு வருவோம் பிறந்த குழந்தைக்கு ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க என்னென்ன தேவை? எப்படி விண்ணப்பிப்பது? என்பதுகுறித்த வழிமுறைகளை இப்போது பார்க்கலாம்.

மிரண்டு போன விஞ்ஞானிகள்! இத்தனை வருஷமாக சூரியனுக்கு பின்னால் ஒளிந்திருந்த மிரண்டு போன விஞ்ஞானிகள்! இத்தனை வருஷமாக சூரியனுக்கு பின்னால் ஒளிந்திருந்த "பொருள்" வெளிப்பட்டது!

 தேவையான முக்கிய ஆவணங்கள்

தேவையான முக்கிய ஆவணங்கள்

அதாவது பிறந்த குழந்தைக்கு ஆதார் அட்டை பதிவு செய்ய தேவையான ஆவணங்கள் இரண்டு தான். அதில் ஒன்று குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ், இரண்டாவது குழந்தையின் பெற்றோரது ஆதார் அட்டை தான்.

இந்த பக்கமே வர கூடாது! அப்துல் கலாம் தீவில் நடந்த ஆயுத சோதனை.. சைலன்ட் ஆன சீனா!இந்த பக்கமே வர கூடாது! அப்துல் கலாம் தீவில் நடந்த ஆயுத சோதனை.. சைலன்ட் ஆன சீனா!

 வழிமுறை-1

வழிமுறை-1

அடுத்து நீங்கள் UIDAI-ன் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் செல்ல வேண்டும் (https://uidai.gov.in/en/)

பழைய கெத்துடன் 5ஜி போனை அறிமுகம் செய்த Nokia! விலையை மீறிய தரமான அம்சம்.. யோசிக்கவே வேணாம்!பழைய கெத்துடன் 5ஜி போனை அறிமுகம் செய்த Nokia! விலையை மீறிய தரமான அம்சம்.. யோசிக்கவே வேணாம்!

வழிமுறை-2

வழிமுறை-2

அதன்பின்பு ஆதார் அட்டை பதிவு பக்கத்தை (Aadhar card registration) தேர்வு செய்ய வேண்டும்.

Price Cut-னா இப்படி இருக்கணும்! இரவோடு இரவாக ரூ.10,000 விலை குறைந்த Samsung போன்!Price Cut-னா இப்படி இருக்கணும்! இரவோடு இரவாக ரூ.10,000 விலை குறைந்த Samsung போன்!

வழிமுறை-3

வழிமுறை-3

அதன்பின்னர் குழந்தையின் பெயர், பெற்றோரின் தனிப்பட்ட தகவல்கள், போன் நம்பர், இமெயில் ஐடி போன்றதகவல்களை உள்ளிட வேண்டும்.

iPhone இல் 5G யூஸ் செய்ய ரெடியா? இப்படி செஞ்சா உடனே அப்டேட் கிடைக்கும்.! ஆனா?iPhone இல் 5G யூஸ் செய்ய ரெடியா? இப்படி செஞ்சா உடனே அப்டேட் கிடைக்கும்.! ஆனா?

வழிமுறை-4

வழிமுறை-4

அடுத்து உங்களுடைய இருப்பிடத்துக்கான தகவல்களை உள்ளிடவும். பின்பு உங்களுடைய இருப்பிடத்திற்கு அருகில் உள்ள ஆதார் சேவை மையத்தில்உங்களுக்கான appointment-ஐ தேர்வு செய்யவும்.

5G ரேசில் இணைந்த ஒப்போ: சத்தமின்றி களமிறங்கும் புதிய போன்: என்னென்ன அம்சங்கள்?5G ரேசில் இணைந்த ஒப்போ: சத்தமின்றி களமிறங்கும் புதிய போன்: என்னென்ன அம்சங்கள்?

வழிமுறை-5

வழிமுறை-5

சரியாக அந்த வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ள நேரத்துக்கு ஆதார் சேவா கேந்திரா எனப்படும் சேவை மையத்துக்கு சென்று உங்களது ஆவணங்களைக் கொடுக்க வேண்டும். பின்பு அங்கு பதிவு செய்து உங்களுடைய தனிப்பட்ட தகவல்கள் பெறப்படும்.

90ஸ் கிட்ஸ்களை வெறுப்பேற்றும் WhatsApp! என்ன தைரியம் இருந்த இப்படி ஒரு விஷயத்தை செய்யும்?90ஸ் கிட்ஸ்களை வெறுப்பேற்றும் WhatsApp! என்ன தைரியம் இருந்த இப்படி ஒரு விஷயத்தை செய்யும்?

 வழிமுறை-6

வழிமுறை-6

பொதுவாக 5 வயது வரை குழந்தைகளுக்குக் கைரேகை பதிவு எக்க மாட்டார்கள். அதற்கு பின்பு தான் அப்டேட் செய்ய வேண்டும். குறிப்பாகக் குழந்தைக்கு 5 அல்லது அதற்கு அதிகமான வயது என்றால் குழந்தையின் புகைப்படம் மற்றும் கைரேகை கருவிழி ஸ்கேன் போன்றவை எடுத்துக்கொள்ளப்படும்.

வழிமுறை-7

நீங்கள் பதிவு செய்த பின்பு, விண்ணப்பம் செய்ததற்கான ரசீது வழங்கப்படும். அதைப் பாதுகாப்பாக எடுத்து வைத்துக் கொள்வும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Need aadhaar card for your new born child here is our step by step guide to apply: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X