For Quick Alerts
For Daily Alerts
Just In
- 10 hrs ago
Instagram-ல தினமும் Reels பார்க்குறோம்! ஆனால் இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே?
- 10 hrs ago
அட்ராசக்கை! இந்த Oppo போன்லாம் இவ்ளோ கம்மி விலையா? இந்த சலுகைக்கு மேல் வேறென்ன வேணும்?
- 10 hrs ago
தரமான அம்சங்களுடன் ஒரு லேப்டாப் வேண்டுமா? அப்போ இந்த புதிய Acer லேப்டாப் பாருங்க.!
- 11 hrs ago
ஓஹோ! இப்படி செஞ்சா 12 மாதத்திற்கு YouTube Premium இலவசமா? இது தெரியாம போச்சே!
Don't Miss
- News
ராசியில்லாத ராஜா.. உத்தவ் தாக்கரேவை முதல்வர் பதவியில் இருந்து உருட்டி விட்ட கண்டச்சனி,அஷ்டம குரு
- Sports
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணி அறிவிப்பு.. கேப்டனாக ஹர்திக் நியமனம்
- Movies
அஜித் சார்.. டேட் கூட தெரியாதா?.. ரசிகருக்கு எழுதிய கடித வீடியோவை கலாய்க்கும் நெட்டிசன்கள்!
- Automobiles
ஜூலையில் வரவுள்ள புது கார்கள்! ரேட் கம்மியான காரும் இருக்கு, அதிகமான காரும் இருக்கு! நீங்க எதை வாங்க போறீங்க?
- Finance
அமெரிக்காவில் டிக்டாக் தடை செய்ய வேண்டும்.. ஆப்பிள், கூகுள்-க்கு பறக்கும் கடிதம்..!
- Lifestyle
ஹைதராபாத் ஸ்பெஷல் முட்டை மலாய் குருமா
- Travel
தென் கைலாயம் எனப் போற்றப்படும் வெள்ளியங்கிரி மலைகளுக்குள் ஒரு ஆன்மீகப் பயணம்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
ரூ.30,000 பரிசு வழங்கும் ஆதார் போட்டி! ஈஸியா வெற்றி பெற டிப்ஸ் இதோ!
How To
oi-Sharath Chandar
|
வங்கிக் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள ஆதார் கார்டு பயனர்களுக்கான புதிய போட்டியை UIDAI ஆதார் தற்பொழுது அறிவித்துள்ளது. இந்த போட்டியில் வெற்றிபெறும் வெற்றியாளருக்கு ரூ.30,000 பரிசுத் தொகையாக வழங்கப்படுமென்றும் ஆதார் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

என்ன போட்டி? போட்டியில் என்ன செய்ய வேண்டும்?
- ஆன்லைன் ஆதார் சேவைகளுக்கான டுடொரியல் குறுந்தகவல் வீடியோவை நீங்கள் உருவாக்கி அதனைப் பதிவு ஆதரவுடன் செய்ய வேண்டும்.
- போட்டியில் பங்குபெறுவதற்காக 15 தனிப் பிரிவுகளை ஆதார் உருவாகியுள்ளது.
- இந்த 15 பிரிவுகளின் கீழ் உள்ள ஏதேனும் ஒரு ஆன்லைன் சேவையைப் போட்டியாளர் தேர்வு செய்து வீடியோ உருவாக்கிச் சமர்ப்பிக்க வேண்டும்.
- இந்தியாவில் வசிக்கும் அனைத்து குடிமக்களும் இந்த போட்டிக்கு தகுதியானர்கள் தான்.
- முக்கியமாக உங்களின் ஆதார் உங்களின் வங்கி அக்கௌன்ட் உடன் கட்டாயம் இணைக்கப்பட்டிருக்க வேண்டும்.
- அப்படி இணைக்கப்படவில்லை என்றால் ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்கு முன்பு இணைத்துக்கொள்ளுங்கள்.
- இந்த ஆதார் போட்டி ஜூன் 18 ஆம் முதல் துவங்கி ஜூலை 8 ஆம் தேதி நள்ளிரவு வரை நடைபெறுகிறது.
- ஜூலை 8 ஆம் தேதி நள்ளிரவுக்கு முன்பு உங்களின் குறுந்தகவல் வீடியோக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்க வேண்டும்.
- நீங்கள் உருவாக்கும் டுடொரியல் வீடியோவில், ஆன்லைன் சேவைக்கான முழு விபரங்களும் 30 முதல் 120 வினாடிகள் மட்டுமே இருக்க வேண்டும்.
- வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ள தளம் மற்றும் அதன் லிங்க்.
- போட்டியாளர்கள் ஒன்றிற்கும் அதிகமான வீடியோ பதிவுகளைச் சமர்ப்பிக்கலாம்.
- தனிப்பட்ட உள்ளீடுகளுக்கு மட்டுமே அனுமதி.
- போட்டிக்கான வீடியோ அசல் பதிவாக இருப்பது அவசியம். போட்டிக்கு முன்பு பதிவு செய்யப்பட்டிருந்த எந்த பழைய பதிவுகளும் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.
- உங்கள் ஆதார் எண், ஈமெயில் விலாசம், மொபைல் எண், வங்கி விபரம் போன்றவை அவசியம்.
- நீங்கள் உருவாக்கும் வீடியோ, அனிமேஷன் வீடியோ டுடொரியலாகவோ அல்லது பயிற்சி டுடொரியல் வீடியோவாகவோ இருக்கலாம்.
- 15 பிரிவுகளின் கீழ் உள்ள ஏதேனும் ஒரு ஆன்லைன் சேவையைத் தெளிவாக விளக்கி இருக்க வேண்டும்.
- வீடியோ டுடோரியலை யூடியூப் அல்லது கூகிள் டிரைவ் அல்லது வீ-டிரான்ஸ்ஃபர், டிராப்பாக்ஸ் போன்ற பிற கோப்பு பகிர்வு தளங்களில் பதிவேற்றிக்கொள்ளலாம்.
- பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவிற்கான தளம் மற்றும் லிங்க் குறிப்பிடுதல் அவசியம்.
- வீடியோக்கள் MP4, MPEG, MPV, WMV, FLV அல்லது AVI வீடியோ வடிவங்களில் இருக்க வேண்டும்.
- சிறந்த ஒலி தரத்துடன் கூடிய FHD 1080p அல்லது அதிக தெளிவுத்திறன் கொண்ட வீடியோக்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும்.
- வீடியோ இணைப்புடன் media.division@uidai.net.in என்ற தளத்திற்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
- மொத்தத்தில், 48 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ள ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.
- அனைத்து பிரிவுகளிலிருந்தும் மூன்று சிறந்த வீடியோக்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
- முதல் இடத்தில் வெற்றி பெறுபவருக்கு ரூ. 30,000 ரொக்கப் பரிசும்,
- இரண்டாம் இடத்தில் வெற்றி பெறுபவருக்கு ரூ. 20,000 ரொக்கப் பரிசும் மற்றும்
- மூன்றாம் இடத்தில் வெற்றி பெறுபவருக்கு ரூ.10,000 ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.
- இறுதி முடிவுகள் UIDAI இன் அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியிடப்படும்.
- மொத்தத்தில், 48 வெற்றியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ள ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.
- அனைத்து பிரிவுகளிலிருந்தும் மூன்று சிறந்த வீடியோக்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படும்.
- முதல் இடத்தில் வெற்றி பெறுபவருக்கு ரூ. 30,000 ரொக்கப் பரிசும்,
- இரண்டாம் இடத்தில் வெற்றி பெறுபவருக்கு ரூ. 20,000 ரொக்கப் பரிசும் மற்றும்
- மூன்றாம் இடத்தில் வெற்றி பெறுபவருக்கு ரூ.10,000 ரொக்கப் பரிசாக வழங்கப்படும்.
- இறுதி முடிவுகள் UIDAI இன் அதிகாரப்பூர்வ சமூக ஊடக தளங்களில் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வெளியிடப்படும்.
- கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பிரிவுகளுக்கும் டுடோரியல் வீடியோகளை உருவாக்கிச் சமர்ப்பியுங்கள். இது உங்களின் வெற்றிக்கான வாய்ப்பை அதிகரிக்கும்.
- வீடியோ பதிவுகளைக் கொடுக்கப்பட்டுள்ள கால அவகாசத்திற்குள் தெளிவாய் விளக்கிவிடுங்கள்.
- வீடியோக்களை ரெகார்டிங் செய்வதற்கு முன்பு செயல்முறைகளை முதலில் படிப் படியாகத் தொகுத்துக்கொள்ளுங்கள்.
- அனிமேஷன் வீடியோக்கள் உருவாக்கப் போகிறீர்கள் என்றால் எழுத்துப் பிழைகள் எதுவும் இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
- வீடியோ பதிவாக இருந்தால் நல்ல கேமரா மற்றும் ஆடியோ மைக்குகளை பயணப்படுத்துங்கள்.
- FHD 1080p அல்லது அதற்கும் மேலான FHD தரத்தில் வீடியோக்களை உருவாக்குங்கள். அதற்கே முன்னுரிமை வழங்கப்படும் என்பதை மறக்க வேண்டாம்.
- எடிட் செய்யும் பொழுது இடையில் எழுத்துக்கள் மற்றும் குறியீடுகளை இனைக்கத் தவறிவிடாதீர்கள்.
- செயல்முறைகளை ஸ்கிரீன் ரெகார்டிங் செய்வது சுலபமான மற்றும் பிழை இல்லாத முறையாக இருக்கும் என்ற டிப்ஸை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
- வீடியோ அப்லோட் செய்யும் பொழுது ஆன்லைன் சேவைக்கான அதிகாரப்பூர்வ லிங்க்குகளை இனைத்துக் கொள்ளுங்கள். இது போன்ற சிறிய நுணுக்கங்கள் உங்களின் வெற்றிக்கான வாய்ப்பை எளிதாக்கி, அதிகரிக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

போட்டியில் பங்கேற்கத் தகுதியானவர் யார்?

போட்டியின் விதிமுறை என்ன?
இந்த வாரத்திற்கான டாப் 10 சூப்பர் ஸ்மார்ட்போன்களின் ரேங்கிங் பட்டியல்!

செயல்முறை

வீடியோக்களை எப்படிச் சமர்ப்பிப்பது?

வீடியோ வடிவங்கள் இருக்க வேண்டிய விபரங்கள்
உங்களின் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதை கண்பிடிக்க 6 எளிய வழிகள்.!

பரிசுத் தொகை எவ்வளவு?

பரிசுத் தொகை எவ்வளவு?

போட்டியில் வெற்றிபெற சீக்ரெட் டிப்ஸ்!
3ஆம் உலகப்போருக்கு பிள்ளையார் சுழி போடும் இந்தியா? இது தேவைதானா?

வெற்றிக்கான வாய்ப்பை அதிகரிக்க இதை செய்யுங்கள்!
Comments
Most Read Articles
Best Mobiles in India
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
44,999
-
15,999
-
20,449
-
7,332
-
18,990
-
31,999
-
54,999
-
17,091
-
17,091
-
13,999
-
31,830
-
31,499
-
26,265
-
24,960
-
21,839
-
15,999
-
11,570
-
11,700
-
7,070
-
7,086
தொழில்நுட்பச் செய்திகளை
உடனுக்குடன் பெற கிஸ்பாட்
Allow Notifications
You have already subscribed
English summary
my aadhaar online contest eligibility criteria how to win cash prize secret tips to win : Read more about this in Tamil GizBot
Story first published: Monday, June 24, 2019, 16:43 [IST]
Other articles published on Jun 24, 2019