அட! இதுவே தெரியாம தான் Laptop யூஸ் பண்றோமா? இனி கலக்குவோம்ல!

|

இப்போது அனைத்து மக்களும் கம்ப்யூட்டர், லேப்டாப்-ஐ விட ஸ்மார்ட்போன்களை தான் அதிகம் உபயோகம் செய்கின்றனர். ஆனாலும் போன்களை விட கம்ப்யூட்டர், லேப்டாப்பில் தான் அதிக நன்மைகள் உள்ளது.

 தினசரி வேலைகள் மற்றும் கல்வி

தினசரி வேலைகள் மற்றும் கல்வி

அதாவது தினசரி வேலைகள், கல்வி, ஆன்லைன் கேம் போன்ற அனைத்திற்கும் இப்போது லேப்டாப் சாதனங்கள் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. மேலும் இப்போது அசுஸ், டெல், ஏசர் போன்ற நிறுவனங்கள் பட்ஜெட் விலையில் அசத்தலான பல லேப்டாப்களை அறிமுகம்செய்த வண்ணம் உள்ளன.

அட்ராசக்கை! இந்த Oppo போன்லாம் இவ்ளோ கம்மி விலையா? இந்த சலுகைக்கு மேல் வேறென்ன வேணும்?அட்ராசக்கை! இந்த Oppo போன்லாம் இவ்ளோ கம்மி விலையா? இந்த சலுகைக்கு மேல் வேறென்ன வேணும்?

ஏசர் ஆஸ்பயர் 7 கேமிங் லேப்டாப்

ஏசர் ஆஸ்பயர் 7 கேமிங் லேப்டாப்

சமீபத்தில் ஏசர் நிறுவனம் ஏசர் ஆஸ்பயர் 7 கேமிங் லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த லேப்டாப் மாடலுக்கு தற்போது நல்ல வரவேற்பு உள்ளது. அதேபோல் கம்ப்யூட்டர்,லேப்டாப் சாதனங்களை பயன்படுத்தும் அனைவரும் கீ போர்டு ஷார்ட்க்ட்-ஐ அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். பல்வேறு இடங்களில் இந்த ஷார்ட்க்ட் முறை அதிகமாக உதவும் என்பது குறிப்பிடத்தக்கது.

Samsung Galaxy M32 விலை குறைப்பு.. லக்கு தானா வந்தா வேண்டா சொல்ல கூடாது! புது ரேட் இதான்..Samsung Galaxy M32 விலை குறைப்பு.. லக்கு தானா வந்தா வேண்டா சொல்ல கூடாது! புது ரேட் இதான்..

முக்கியமான கீபோர்டு ஷார்ட்க்ட்

குறிப்பாக கீபோர்டு ஷார்கட்கள் நமது வேலை எளிமையாக்கும், அதேபோல் நேரத்தையும் மிச்சம் செய்யும். இப்போது நீங்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான கீபோர்டு ஷார்ட்க்ட்-ஐ பார்ப்போம்.

எமோஜிக்கள்

எமோஜிக்கள்

நம் உணர்வுகளை திறமையாக வெளிப்படுத்துவதை எமோஜிக்கள் மிகவும் எளிதாக்கியுள்ளன எனக் கூறினால் அது மிகையாகாது. அப்படிப்பட்ட எமோஜிகளை லேப்டாப்பில் பயன்படுத்த windows + Semicolon அல்லது windows + Dot கிளிக் செய்தால் போதும்.

பேரு Nokia நியாபகம் இருக்கா? தட்டித் தூக்குங்க: 3நாள் பேட்டரி ஆயுளுடன் பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!பேரு Nokia நியாபகம் இருக்கா? தட்டித் தூக்குங்க: 3நாள் பேட்டரி ஆயுளுடன் பட்ஜெட் ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

சிம்பிள் லாக்

சிம்பிள் லாக்

உங்களது லேப்டாப் சாதனத்தை எளிமையாக லாக் செய்ய வேண்டும் என்றால் Win + L என்பதை கிளிக் செய்தால் போதும். உடனே உங்களது சிஸ்டம் எளிமையாக லாக் ஆகிவிடும். குறிப்பாக தினசரி லேப்டாப்பில் வேலை செய்யும் மக்களுக்கு இந்த ஷார்கட் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

Best Smartphone: உங்க பட்ஜெட் ரூ.6000-ஆ? அப்போ 1 இல்ல.. மொத்தம் 7 அட்டகாச மாடல்ஸ் இருக்கு!Best Smartphone: உங்க பட்ஜெட் ரூ.6000-ஆ? அப்போ 1 இல்ல.. மொத்தம் 7 அட்டகாச மாடல்ஸ் இருக்கு!

என்னென்ன நோட்டிபிகேஷன்?

என்னென்ன நோட்டிபிகேஷன்?

உங்கள் லேப்டாப் அல்லது கணினிக்கு என்னென்ன நோட்டிபிகேஷன் வந்துள்ளது என்பதை சரிபார்க்க Windows + A என்பதை கிளிக் செய்தால் போதும். கண்டிப்பாக இந்த ஷார்கட் அனைத்து மக்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கும்.

சூப்பர் கேமரா.! இப்படியொரு சியோமி போனுக்காக தான் வெயிட்டிங்.! எப்போது அறிமுகம் தெரியுமா?சூப்பர் கேமரா.! இப்படியொரு சியோமி போனுக்காக தான் வெயிட்டிங்.! எப்போது அறிமுகம் தெரியுமா?

 சிங்கிள் ஸ்கிரீன்

சிங்கிள் ஸ்கிரீன்

நீங்கள் லேப்டாப்பில் நிறைய ஆப்ஸ்களை பயன்படுத்துவீர்கள் என்றால், அதையெல்லாம் சிங்கிள் ஸ்கிரீனில் பார்க்க விரும்பினால் windows + right arrowகிளிக் செய்தால் போதும். இப்போது நீங்கள் லேப்டாப்பில் மினிமைஸ் (Minimize) செய்த அனைத்து ஆப்ஸ்களையும் எளிமையாக பார்க்க முடியும்.

சொன்னா நம்ப மாட்டீங்க: எல்லா இடத்துலயும் Google pay, Phonepe யூஸ் பண்ணதோட சொன்னா நம்ப மாட்டீங்க: எல்லா இடத்துலயும் Google pay, Phonepe யூஸ் பண்ணதோட "பலன்" இத்தனை கோடியா?

எளிமையாக இருக்கும்

அதேபோல் இந்தியாவில் இப்போது களமிறங்கும் புதிய கணினி மற்றும் லேப்டாப் மாடல்கள் அதிநவீன தொழில்நுட்பங்களை கொண்டவையாக உள்ளது. எனவே, இதுபோன்ற கீபோர்டு ஷார்ட்கட்கள் பயன்படுத்தி வேலை செய்தால் தான் மிகவும் எளிமையாக இருக்கும்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Most Important Basic Shortcut Keys in Windows: full details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X