"இந்த" வலைதளம் மூலம் வாக்காளர் பட்டியலில் உங்களது பெயர் இருக்கிறதா என கண்டறிவது எப்படி?

அந்த வகையில் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என ஆன்லைனில் கண்டறிந்து கொள்வது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.

|

இந்தியாவில் மக்களவை தேர்தல் நெருங்கி வருகிறது. ஒவ்வொரு குடிமகனுக்கும் வாக்களிப்பது தலையாய கடமையாக இருக்கிறது. அந்த வகையில் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என கண்டறிந்து கொள்வது முக்கியமானதாகும். ஒவ்வொரு தேர்தலிலும் வாக்களிக்க உங்களிடம் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பது அவசியம் ஆகும். அந்த வகையில் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருக்கிறதா என ஆன்லைனில் கண்டறிந்து கொள்வது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.

#1

#1

- முதலில் வலைதளத்திற்கு கணினி அல்லது லேப்டாப்பில் ‘https://www.nvsp.in/' வலைதளம் செல்ல வேண்டும்.

#2

#2

- வலைதளத்தின் மேல் இடதுபுறத்தில உள்ள சர்ச் ஆப்ஷனில் ‘Search Your Name in Electoral Roll' என குறிப்பிடப்பட்டு இருக்கும்.

#3

#3

- உங்களது பெயரை தேடுவதற்கு இருவழிமுறைகள் இருக்கின்றன: ஒன்று உங்களது EPIC நம்பரை பயன்படுத்துவது மற்றொன்று உங்களது வயது, பிறந்த தேதி, தொகுதி உள்ளிட்டவற்றை பதிவு செய்து தேடலாம். EPIC நம்பர் உங்களது வாக்காளர் அடையாள அட்டையில் இருக்கும்.

#4

#4

- இந்த விவரங்களில் EPIC நம்பர் மற்றும் மாநிலம் உள்ளிட்டவற்றை பதிவு செய்து சர்ச் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.

#5

#5

- உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருப்பின் அது சர்ச் பட்டனில் காணப்படும்.

#6

#6

- உங்களது பெயர் தேடலில் காணப்படவில்லை எனில் உங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து காணால் போயிருக்கலாம்.

#7

#7

- உங்களின் விவரங்கள் காணப்படும் பட்சத்தில் ‘View Details' ஆப்ஷனை க்ளிக் செய்து விவரங்கள் சரியாக இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

#8

#8

- உங்களிடம் EPIC நம்பர் இல்லாத பட்சத்தில் பெயர், வயது, பிறந்த தேதி, மாநிலம், பாலினம் மற்றும் மாவட்டம் உள்ளிட்ட விவரங்களை வழங்கி தேடலாம்.

#9

#9

- இனி ‘Search by details' ஆப்ஷனை க்ளிக் செய்து உங்களது பெயர், வயது, பிறந்த தேதி, மாநிலம், பாலினம் மற்றும் மாவட்டம் உள்ளிட்ட விவரங்களை வழங்கவும்.

#10

#10

-தேடலில் லொகேஷன் ஆப்ஷனையும் பயனர்கள் பயன்படுத்தலாம்.

Best Mobiles in India

English summary
Lok Sabha election is coming, how to check if your name is there on the voters' list or not: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X