Home
How to

விண்டோஸ் 10 : ஆப் நோட்டிப்பிக்கேஷனை முடக்குவது எப்படி?

விண்டோஸ் 10-இல் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் ஆப் பயன்பாட்டில் இருந்து தொடர்ந்து நோட்டிபிக்கேஷன் வந்தால் தொல்லையாகவே இருக்கும்.

By Prakash

விண்டோஸ் 10 பொறுத்தவரை தற்சமயம் அனைத்து இடங்களில் அதிகமாய் பயன்படுகிறது, மேலும் இவற்றை பயன்படுத்துவதற்கு மிக எளிமையாக இருக்கும். விண்டோஸ் 10 பொறுத்தவரை பல்வேறு ஆப் வசதிகளை பயன்படுத்த முடியும்.

விண்டோஸ் 10-இல் இன்ஸ்டால் செய்யப்பட்டிருக்கும் ஆப் பயன்பாட்டில் இருந்து தொடர்ந்து நோட்டிபிக்கேஷன் வந்தால் தொல்லையாகவே இருக்கும். மேலும் இந்த ஆப் நோட்டிப்பிக்கேஷனை முடக்கும் வழிமுறையை பார்ப்போம்.

வழிமுறை-1:

வழிமுறை-1:

உங்கள் கணினியில் நோட்டிப்பிக்கேஷன் வரும் போது மெசேஜ் அல்லது சவுண்ட் தேவை என்றால் Show notification banners என்ற விருப்பத்தை தேர்வுசெய்யவும்.

 வழிமுறை-2:

வழிமுறை-2:

முதலில் உங்கள் விண்டோஸ் 10-ல் கொடுக்கப்பட்டுள்ள செட்டிங்க்ஸ்-ஐ கிளிக் செய்யவும்

வழிமுறை-3:

வழிமுறை-3:

அடுத்து செட்டிங்க்ஸ்-ல் உள்ள Notifications & Actions section -என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.

 வழிமுறை-4:

வழிமுறை-4:

அதன்பின்பு 'Get notifications from apps and other senders' என்ற ஆப்சன் வழியே டோக்கிள் டர்ன் ஆஃப் செய்ய முடியும்.

வழிமுறை-5:

வழிமுறை-5:

மேலும் இந்த வழிமுறையில் குறிப்பிட்ட ஆப் பயன்பாட்டின் நோட்டிப்பிக்கேஷன் பெற விரும்பினால் Show Get notifications from these senders'-என்ற விருப்பத்தை தேர்வுசெய்யவும். பின்பு தேவையற்ற ஆப் பயன்பாடுகளை டர்ன் ஆஃப் செய்ய வேண்டும்.

Best Mobiles in India

English summary
Learn how to Disable app notifications in Windows 10 ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X