Home
How to

Ind Vs Pak T20 கிரிக்கெட் உலக கோப்பை போட்டியை FREE ஆக பார்ப்பது எப்படி?

உலகம் முழுவதும் உள்ள டி20 கிரிக்கெட் ரசிகர்கள் காத்திருப்பு ஏற்கனவே முடிந்து விட்டது!

ஏனென்றால் கடந்த ஞாயிறு (அக்.16) முதலே 2022 ஐசிசி T20 உலகக் கோப்பைக்கான க்ரூப் ஸ்டேஜ் போட்டிகள் தொடங்கி விட்டன மற்றும் சூப்பர் 12 போட்டிகள் அக்.22 முதல் தொடங்கி உள்ளன!

இந்தியா vs பாகிஸ்தான்!

இந்தியா vs பாகிஸ்தான்!

ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களும் எதிர்பார்க்கும் இந்தியா vs பாகிஸ்தான் போட்டி ஆனது வருகிற அக்டோபர் 23 அன்று நடக்க உள்ளது.

அதுவே இந்திய கிரிக்கெட் அணிக்கான முதல் ஐசிசி டி20 உலகக் கோப்பை 2022 போட்டியும் ஆகும்.

அந்த போட்டியை மட்டுமின்றி, ஒவ்வொரு டி20 போட்டியின் பந்துகளையும், சிக்ஸர்களையும் தவற விடமால் லைவ் ஆக பார்க்க வேண்டுமா? அதுவும் இலவசமாக பார்க்க வேண்டுமா?

அதற்கு 2 வழிகள் மட்டுமே உள்ளது!

அதற்கு 2 வழிகள் மட்டுமே உள்ளது!

ஒன்று - உங்கள் டிவியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கின் (Star Sports Network) லைவ் சேனல் இருக்க வேண்டும்.

இரண்டாவது - நீங்கள் ஒரு ஜியோ (Jio) வாடிக்கையாளராகவோ அல்லது ஏர்டெல் (Airtel) அல்லது வோடாபோன் ஐடியாவில் (VI) வாடிக்கையாளராகவோ இருக்க வேண்டும்!

T20 போட்டிகளை இலவசமாக லைவ் ஸ்ட்ரீம் செய்வது எப்படி?

T20 போட்டிகளை இலவசமாக லைவ் ஸ்ட்ரீம் செய்வது எப்படி?

2022 டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டிகள் ஆனது டிஸ்னி+ஹாட்ஸ்டாரில் (Disney+Hotstar) நேரடியாக ஒளிபரப்பப்பட உள்ளது.

ஆக குறிப்பிட்ட சில (ஜியோ / ஏர்டெல் / வோடாபோன்) ரீசார்ஜ்களை செய்வதன் வழியாக, ஐசிசி டி20 கிரிக்கெட் உலக கோப்பை போட்டிகளை உங்களால் இலவசமாக லைவ் ஸ்ட்ரீம் செய்ய முடியும்!

2022 டி20 உலகக் கோப்பையை இலவசமாக பார்க்க உதவும் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள்:

2022 டி20 உலகக் கோப்பையை இலவசமாக பார்க்க உதவும் ஜியோ ப்ரீபெய்ட் திட்டங்கள்:

ரூ.499 - தினமும் 3ஜிபி டேட்டா +6ஜிபி கூடுதல் டேட்டா; 28 நாட்கள் வேலிடிட்டி
ரூ.505 - மொத்தம் 55ஜிபி டேட்டா; 55 நாட்கள் வேலிடிட்டி
ரூ.601 - தினமும் 3ஜிபி டேட்டா; 28 நாட்கள் வேலிடிட்டி
ரூ.659 - தினமும் 1.5ஜிபி டேட்டா' 56 நாட்கள் வேலிடிட்டி
ரூ.799 - தினமும் 2ஜிபி டேட்டா; 56 நாட்கள் வேலிடிட்டி
ரூ.1066 - தினமும் 2ஜிபி டேட்டா; 84 நாட்கள் வேலிடிட்டி
ரூ.1499 - தினமும் 2ஜிபி டேட்டா; 84 நாட்கள் வேலிடிட்டி
ரூ.3119 - தினமும் 2ஜிபி டேட்டா; 1 வருட வேலிடிட்டி
ரூ.4119 - தினமும் 3ஜிபி டேட்டா; 1 வருட வேலிடிட்டி

ஏர்டெல் பயனர்களுக்கான திட்டங்கள்:

ஏர்டெல் பயனர்களுக்கான திட்டங்கள்:

ரூ.599 - தினமும் 3ஜிபி டேட்டா; 28 நாட்கள் வேலிடிட்டி
ரூ.838 - தினமும் 2ஜிபி டேட்டா; 56 நாட்கள் வேலிடிட்டி
ரூ.2999 - தினமும் 2ஜிபி டேட்டா; 365 நாட்கள் வேலிடிட்டி

வோடபோன் ஐடியா பயனர்களுக்கான திட்டங்கள்:

வோடபோன் ஐடியா பயனர்களுக்கான திட்டங்கள்:

ரூ.901 - தினமும் 3ஜிபி டேட்டா; 70 நாட்கள் வேலிடிட்டி
ரூ.601 - தினமும் 3ஜிபி டேட்டா; 28 நாட்கள் வேலிடிட்டி

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் திட்டங்களின் விலை விவரங்கள்:

டிஸ்னி+ ஹாட்ஸ்டார் திட்டங்களின் விலை விவரங்கள்:

டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் நுழைவு நிலை திட்டமானது டிஸ்னி+ ஹாட்ஸ்டார் மொபைல் என்று அழைக்கப்படுகிறது. இதன் விலை - ஆண்டுக்கு ரூ.499 ஆகும்.

அடுத்ததாக உள்ள டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சூப்பர் பிளானின் விலை ரூ.899 ஆகும். இதன் கீழ் நீங்கள், ஒரே நேரத்தில் இரண்டு டிவைஸ்களில் டிஸ்னி மற்றும் ஹாட்ஸ்டாரின் கன்டென்ட்களை அணுகலாம்.

கடைசியாக, டிஸ்னி+ ஹாட்ஸ்டார் பிரீமியம் பிளான் உள்ளது. அதன் விலை - ஆண்டுக்கு ரூ.1499 ஆகும். இது உங்ககுக்கு 4K ஸ்ட்ரீமிங் குவாலிட்டியை வழங்கும்.

Photo courtesy: T20 World Cup Twitter Page

Best Mobiles in India

English summary
Jio Airtel and VI Users Here is How to Watch Live T20 Cricket World Cup 2022 For Free
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X