Home
How to

ஐபோன்களில் டூயல் சிம் எப்படி இயங்குதுனு தெரியுமா?

மேலும் நானோ சிம் கார்டு ஸ்லாட் மற்றொரு இசிம் மென்பொருள் அப்பேட் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

பல்வேறு நிறுவனங்களிலும் டூயல் சிம்கார்ட்டு பயன்படுத்தும் விதமாக ஸ்மார்ட்போன்கள் விடப்பட்டன. ஆனால் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ போன்களில் மட்டும் எப்போது டூயல் சிம் விடப்படும் என்று அனைவரும் எதிர்பார்த்து காத்து இருந்தனர்.

இந்நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஐபோன் போன்களான எக்ஸ் எஸ், எக்ஸ்எஸ் மேக்ஸ், ஐ போன் எக்ஸ் ஆர் ஆகிய மாடல்களில் டூயல் ஸ்லாட் பயன்படுத்தும் விதமாக வெளியிடப்பட்டுள்ளது. முன்பு ஐபோட் ஏர் 2 செல்லூர் மாடலில் டூயல் சிம் வழங்கப்பட்டிருந்தது.

ஐபோன்களில் டூயல் சிம் எப்படி இயங்குதுனு தெரியுமா?

ஆப்பிள் சிம் கொண்டு பயனர்கள் சிம் கார்டு இல்லாமலேயே நெட்வொர்க்கை மாற்றிகொள்ளலாம். இந்த தொழில் நுட்பம் ஐபேட் ப்ரோ, மாடல்களில் எம்பெட் செய்யப்ட்ட சிம் அல்லது இசிம் வசதி வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் ஆப்பிள் வாட்ச் 3 செல்லூர் மாடலிலும் இசிம் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது. இதில் நெட்வொர்க் சேவை வழங்குவோரிடம் டேட்ட திட்டத்தை ஆக்டிவேட் செய்து கொள்ள முடியாது. இதைகொண்டு ஐ போன் அருகில் இல்லாமலும் அழைப்புகளை பெற முடியும்.

மேலும் நானோ சிம் கார்டு ஸ்லாட் மற்றொரு இசிம் மென்பொருள் அப்பேட் மூலம் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது. இந்த தொழில் நுட்பம் 10 நாடுகளில் உள்ள நெட்நொர்களில் மட்டுமே வேலை செய்கின்றது.

 புதிய டூயல் சிம் வசதி

புதிய டூயல் சிம் வசதி

ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள ஐபோன்களான எக்ஸ் எஸ், எக்ஸ் மேக்ஸ், எக்ஸ் ஆர் மாடல்களில் மட்டும் டூயல் சிம் வசதி வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து ஐபோன் மாடல்களும் ஆப்பிள் ஏ12 பயோனிக் சிப் மற்றும் இன்டெல் மோடெம் கொண்டிருப்பதால், இந்த வசதி சாத்தியமாகி இருக்கிறது.

டூயல் சிம் டூயல் ஸ்டான்ட்பை அல்லது டிஎஸ்டிஎஸ் சேவையை கொண்டு அழைப்புகளை மேற்கொள்வது. பெறவது மற்றும் பேட்டா உள்ளிட்டவற்றை எந்த சிம் கொண்டும் பயன்படுத்த முடியும். ஆனால் ஓரே நேரத்தில் ஒரு நம்பரில் இருந்து மட்டுமே அழைப்புகளை மேற்கொள்ள முடியும்.


பிரைமரி நம்பர் கொண்டு அழைப்புகளை மேற்கொள்ளும் போது, 2வது எண்ணிக்கு அழைப்புகள் வரும் பட்சத்தில் ரிங் ஆகாமல் அழைப்பு வாய்ஸ் மெயிலுக்கு அனுப்படும். இதேபோன்று பேட்டாவும் ஒரு சயமத்தில் ஒரு சிம் கொண்டு மட்டுமே பயன்டுத்த முடியும்.

 இசிம் என்றால் என்ன?

இசிம் என்றால் என்ன?

வழக்கமான நம்மிடையே பயன்பாட்டில் இருக்கும் சிம் கார்டுகள் மினி, மைக்ரோ மற்றும் நானோ என வெவ்வேறு அளவுகளில் கிடைக்கின்றது. இசிம்கள் புரோகிராம் மூலம் எம்பெட் செய்பப்ட்ட சிம்கார்டு ஆகும். இவற்றை கொண்டு வழக்கமான சிம் ஸ்லாட்டை எடுத்து மெல்லிய சாதனங்களில் வடிவமைக்க முடியும்.

இதன் மூலம் டெலிகாம் நெட்வொர்க் அலுவலகம் சென்று சிம்கார்டை இன்ஸ்டால் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பாடது ஆப்பிள் நிறுவனத்திற்கு முன் சாம்சங் மற்றும் எல்ஜி போன் நிறுவனங்களின் ஏற்கனவே இசிம்களை தங்களது சாதனங்களில் வழங்கி இருக்கின்றன.

இரண்டு நம்பர்கள் இயங்கும் விதம்:

இரண்டு நம்பர்கள் இயங்கும் விதம்:

ஐபோன்கள் வாங்கும் போது முதல் சிம்மில் நானோ சிம்கார்டும், இரண்டாவது சிம்மில் இசிம் சேவையை ஆக்டிவேட் செய்து எளிமையான காரியம் தான்.

சிம் பயன்பாட்டை மாற்ற நினைக்கும் வாடிக்கையாளர்கள் இசிம் சேவையை பிரைமரி சிம் போன்று மாற்றிக் கொள்ள முடியும். எனினும் இதற்கு நெட்வோர்க் சப்போர்ட வழங்க வேண்டும்.

பிரைமரி சிம் கொண்டு வாய்ஸ், எஸ்எம்எஸ் டேட்டா ஐமெசேஜ் பேஸ் டைம் போன்றவற்றை பயன்படுத்த முடியும்.

2-ம் சிம் சேவையை டீபால்ட் லைனில் வந்ததால், இரண்டாவது நம்பர் கொண்டு வாய்ஸ், எஸ்எம்எஸ், டேட்டா, ஐமெசேஜ் போன்றவற்ற பயன்படுத்தலாம். இவ்வாறு செய்யும் போது பிரைமரி சேவையில் வாய்ஸ் மற்றும் எஸ்எம்எஸ் மட்டுமே பயன்படுத்த முடியும்.

டூயல் சிம் டூயல் ஸ்டான்ட்பை எவ்வாறு வேலை செய்யும்?

டூயல் சிம் டூயல் ஸ்டான்ட்பை எவ்வாறு வேலை செய்யும்?

டூயல் சிம் டூயல் ஸ்டான்ட்பை அல்லது டிஎஸ்டிஎஸ் சேவையை கொண்டு அழைப்புகளை மேற்கொள்ளவது. பெறவது மற்றும் டேட்டா உள்ளிட்டவற்ற எந்த சிம் கொண்டும் பயன்படுத்த முடியும். ஆனால் ஓரே நேரத்தில் இருந்து மட்டும் அழைப்புகளை பெற முடியும்.

பிரைமரி நம்பர் கொண்டு அழைப்புகளை மேற்கொள்ளும் போது, 2வது எண்ணிற்கு வரும் பட்சத்தில் ரிங் ஆகாமல் அழைப்பு வாய்ஸ் மெயிலுக்கு அனுப்படும். இதேபோன்று டேட்டவும் ஒரு ஒரு சமயத்தில் ஒரு சிம் கொண்டு மட்டுமே பயன்படுத்த முடியும்.

 டூயல் வோட்ல்இ வேலை செய்யுமா?

டூயல் வோட்ல்இ வேலை செய்யுமா?

புதிய ஐபோன் மாடல்களில் டூயல் லோ;ட் இனி வசதி மென்பொருள் அப்டேட் மூலம் பின்னர் வழங்கப்படும் என்று இந்த சேவை தேர்வு செய்யப்பட்ட நெட்வொர்களில் மட்டும் வேலை செய்யும் என ஆப்பிள் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் இந்த வசதியை வழங்க அதிக நேரம் எடுத்து உள்ளது. எனிலும் இந்த புதிய வசதி ஆப்பிளின் வாடிக்கையாளர்களிடம் ஸ்வாசியமான அனுபவத்தை கொடுக்கும்.

Best Mobiles in India

English summary
How will Dual SIM feature work on the new iPhone Xs, Xs Max, Xr with eSIM : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X