ஸ்கைப்பில் அறிமுகமாகியுள்ள புதிய வசதியை பயன்படுத்துவது எப்படி?

By Siva
|

சமூக வலைத்தள பயனாளிகள் அனைவரும் 'ஸ்னாப்ஷாட்' தளத்தை கண்டிப்பாக தெரிந்து வைத்திருப்பர். குறிப்பாக அதில் சேட்டிங் செய்யும்போது எமோஷனலை வெளிப்படுத்தும் படங்கள் அல்லது வீடியோக்கள் உள்ள வசதியை அனைவரும் அறிந்திருப்பர்.

ஸ்கைப்பில் அறிமுகமாகியுள்ள புதிய வசதியை பயன்படுத்துவது எப்படி?

இந்த வசதியை இன்ஸ்டாகிராம் ஏற்கனவே காப்பியடித்து தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ள நிலையில் தற்போது ஸ்கைப் இணையதளமும் இதே வசதியை தங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளது.

ஸ்கைப்பில் அறிமுகமாகியுள்ள புதிய வசதியை பயன்படுத்துவது எப்படி?

இந்த 'ஹைலைட்ஸ்' என்னும் வசதியில் வாடிக்கையாளர்கள் புகைப்படம் மற்றும் வீடியோவை தங்களுடைய நண்பர்களுக்கு அனுப்பும்போது தற்காலிகமாக ஒரு புகைப்படம் அல்லது வீடியோ தோன்றி தங்களுடைய எமோஷனலை வெளிப்படுத்தும்.

இதுவரை ஐபோனில் மட்டுமே இருந்த இந்த வசதி இன்னும் ஒருசில வாரங்களில் ஆண்ட்ராய்டு போன்கள் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கும் வரவுள்ளது.

ஸ்கைப்பில் அறிமுகமாகியுள்ள புதிய வசதியை பயன்படுத்துவது எப்படி?

அதேபோல் விண்டோஸ் மற்றும் மேக் வெர்ஷன்களும் அடுத்த ஒருசில மாதங்களில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்கள் ஒரு வாய்ஸ்கால் அல்லது மெசேஜ் செய்யும்போது அதில் எமோஷனலை காண்பிக்கும் ஆப்சன் ஒன்று வரும். அதை க்ளிக் செய்தால் நீங்கள் சோகமாக, சந்தோஷமாக, என எந்தவிதமான மூட்களில் இருக்கின்றீர்களோ அதற்கேற்ப படங்கள் அல்லது வீடியோ தோன்று உங்கள் நண்பர்களை ஆச்சரியப்படுத்தும்

ஸ்கைப்பில் அறிமுகமாகியுள்ள புதிய வசதியை பயன்படுத்துவது எப்படி?

ஹைலைட்ஸ்:

உங்கள் கேமராவை ஓப்பன் செய்து ஒரு போட்டோ அல்லது வீடியோவை எடுத்து அதனை ஹைலைட்ஸ் மூலம் உங்கள் நண்பர்களுக்கோ அல்லது குரூப் உறுப்பினர்களுக்கோ அனுப்பலாம்.

ஹைலைட்ஸ் மூலம் அனுப்பினால் அந்த புகைப்படம் உங்களது நண்பர்களுக்கு எமோஷனலுடன் போய் சேரும் என்பதும் அதன்பின்னர் ஏற்படும் உரையாடல்களிலும் அந்த எமோஷனல் தொடரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஸ்கைப்பில் அறிமுகமாகியுள்ள புதிய வசதியை பயன்படுத்துவது எப்படி?

பாட்ஸ் (Bots)

இந்த வசதி தற்போது பாட்ஸ் என்ற பெயருடன் ஸ்கைப்பில் வெளிவந்துள்ளது. இந்த பாட்ஸ் மட்டுமின்றி ஸ்கைப்பில் வேறு சில ஆட்ஸ்-ஆன் வசதிகளும் தற்போது கிடைக்கும். உங்களுக்கு தேவையானவற்றை அதாவது ஸ்போர்ட்ஸ் டிக்கெட்டுக்கள், திரைப்பட டிக்கெட்டுக்கள், ரெஸ்டாரெண்ட் வசதி உள்பட எந்த வசதியாக இருந்தாலும் தேடுவதற்கு இந்த ஆட்ஸ் ஆன் உதவும்.

மேலும் சேட் செய்வதன் மூலம் விமானம் கிளம்பும் நேரம், வந்தடையும் நேரத்தையும் அறிந்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி விமான டிக்கெட்டுக்களின் கட்டணங்களின் விபரங்களையும் பெற்றுக்கொள்ளலாம். மேலும் ஸ்கைப் வரும் காலங்களில் இன்னும் பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்தவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

Read more about:
English summary
Following the Instagram, its Skype in the list now for copying Snapchat. A couple of days back, Microsoft announced a major overhaul of its mobile app, including a "Highlights" feature that lets the users capture videos and photos that will be temporarily visible to their friends.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X