Just In
- 9 hrs ago
பட்ஜெட் விலையில் இந்தியாவில் களமிறங்கும் கேலக்ஸி எம்42 5ஜி ஸ்மார்ட்போன்.!
- 24 hrs ago
197 நாட்களுக்கு செல்லுபடியாகும் BSNL இன் ரூ.197 ப்ரீபெய்ட் திட்டம்.. இன்னும் பல நன்மைகளுடன்..
- 24 hrs ago
48எம்பி கேமராவுடன் விரைவில் இந்தியாவில் களமிறங்கும் ரெட்மி நோட் 10எஸ்.!
- 1 day ago
3000 ஆண்டுகள் பழமையான தங்க நகரம் எகிப்தில் கண்டுபிடிப்பு.!
Don't Miss
- News
இந்த பக்கம் ரயில் பாதை வேண்டாம்.. மத்திய அரசு எடுத்த திடீர் முடிவு.. நியாயமே இல்லை.. கொதித்த ராமதாஸ்
- Movies
இரவின் நிழலுக்கு இசை கொடுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்...பார்த்திபன் வெளியிட்ட தகவல்
- Automobiles
மொத்தமாக மின்சார வாகனங்களின் பக்கம் சாயும் சீனர்கள்!! இவி விற்பனை ஒரேடியாக 279% அதிகரிப்பு!
- Sports
கூல் மனிதரா? அவரா?.. டிராவிட்-ன் இன்னொரு முகம்.. நேரில் பார்த்த தோனி.. உண்மையை உடைத்த சேவாக்!
- Finance
7th pay commission.. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலையில் இருந்து ஜாக்பாட் தான்..!
- Lifestyle
வார ராசிபலன் 11.04.2021-17.04.2021 - இந்த ராசிக்காரங்க குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்குமாம்…
- Education
ரூ.68 ஆயிரம் ஊதியத்தில் மத்திய NPCIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2ஜி / 3ஜி போன்களில் ஜியோ சேவைகளை பயன்படுத்துவது எப்படி.?
ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் அட்டகாசமான சேவைகளை ஒரு 4ஜி ஸ்மார்ட்போன் கொண்டு மட்டுமே அனுபவிக்க முடியும் என்பது தான் அதிக அளவிலான மக்களிடம் செல்ல ஜியோ திணறிக் கொண்டிருக்க ஒரு முக்கிய காரணியாகும்.
வரம்பற்ற ஜியோ சலுகைகளை பெற அனைவராலும் ஒரு புதிய 4ஜி ஸ்மார்ட்போன் வாங்க முடியாது என்பது ஒருபக்கமிருக்க 4ஜி பயனாளர்கள் மட்டுமின்றி 2ஜி மற்றும் 3ஜி பயனர்கள் ஆகிய இருவருமே தங்களிடம் இருக்கும் ஸ்மார்ட்போன் கொண்டு ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் ஹேப்பி நியூ இயர் சலுகையை பெற முடியும் என்பதை நீங்கள் அறிவீர்களா.?
ரிலையன்ஸ் ஜியோவின் சேவைகளை 2ஜி மற்றும் 3ஜி பயனர்கள் அனுபவிக்க ஒரு ஜியோஃபை இணைப்பு தேவை என்பது குறிப்பிடத்தக்கது. ஜியோஃபை என்பது ஒரு ஜியோ சிம் மூலம் சேவைகளை வழங்கும் ஒரு சிறிய வைஃபை ஹாட்ஸ்பாட் கருவியாகும். இந்த கருவி தரவு இணைப்பை மட்டுமின்றி ரிலையன்ஸ் ஜியோ சேவைகள் அனைத்தையும் முழுமையாக வழங்குகிறது.
சரி, 2ஜி / 3ஜி போன்களில் ஜியோ சேவைகளை பயன்படுத்துவது எப்படி.?
1. உங்கள் ஜியோஃபை கருவியுடன் கிடைக்கப்பெறும் ஜியோ சிம் கார்ட்டை ஆக்டிவேட் செய்யவும், இது நிகழ சிறிது காலம் எடுத்துக்கொள்ளும்
2. ப்ளே ஸ்டோரில் இருந்து ஜியோ4ஜிவாய்ஸ் ஆப்தனை உங்கள் 2ஜி / 3ஜி கருவிகளில் டவுன்லோட் செய்து இன்ஸ்டால் செய்யவும்.
3. பின்னர், ஜியோஃபை நெட்வர்க் உடன் உங்கள் இணைக்கப்பட வேண்டும்.
4. ஜியோ4ஜி என்பதை உங்களின் டீபால்ட் காலிங் ஆப்ஷனாக வைக்கவும், இது ஆர்.ஜியோவின் அன்லிமிடெட் மற்றும் அதிவேக இணையம் ஆகியவைகளை உங்கள் 2ஜி / 3ஜி கருவிகளில் அணுக உதவும்.
ஜியோ4ஜிவாய்ஸ் கொண்டு ஜியோ அழைப்புகளை மேற்கொள்வது எப்படி.? என்ற டூடோரியல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.!
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்
-
54,535
-
1,19,900
-
54,999
-
86,999
-
49,975
-
49,990
-
20,999
-
1,04,999
-
44,999
-
64,999
-
20,699
-
49,999
-
11,499
-
54,999
-
7,999
-
8,980
-
17,091
-
10,999
-
34,999
-
39,600
-
25,750
-
33,590
-
27,760
-
44,425
-
13,780
-
1,25,000
-
45,990
-
1,35,000
-
82,999
-
17,999