உங்கள் பிசி / லேப்டாப்-ல் ஜியோ 4ஜி இண்டர்நெட்டை பயன்படுத்துவது எப்படி..?

Written By:

பொது சேவைக்கு வந்த பின்னர் தொலைத்தொடர்பு துறை முழுக்க ரிலையன்ஸ் ஜியோ பற்றிய பேச்சு தான். ரிலையன்ஸ் ஜியோ சேவை ஏற்கனவே 1.5 பில்லியன் வாடிக்கையாளர்களை அடைந்து விட்டது. முதல்கட்ட நிலையிலேயே இந்த அளவிலான எண்ணிக்கை கொண்ட வாடிக்கையாளர்களை பெறுவது என்பது மிகவும் பெரிய விடயம் தான்.

இந்நிலையில் பிசி / லேப்டாப்களில் ஜியோ 4ஜி இணையத்தை பெறுவது எப்படி என்பது தொடர்பாக பல வாடிக்கையாளர்களிடம் இருந்து கோரிக்கைகளை நாங்கள் பெற்றதால். இங்கே பிசி மற்றும் மடிக்கணினிகளில் ரிலையன்ஸ் ஜியோ இணையத்தை எப்படி பயன்படுத்தலாம் என்பது பற்றிய மூன்று எளிய வழிமுறைகளை தொகுத்துள்ளோம்.!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
வழிமுறை #01

வழிமுறை #01

நீங்கள் லாப்டாப் வைஃபை ஆதரவு கொண்டது என்றால் நீங்கள் எளிதாக உங்கள் ஆண்ட்ராய்டு/ஐஓஎஸ் ஸ்மார்ட்போனில் ஒரு ஹாட்ஸ்பாட்டை உருவாக்கி உங்கள் கணினியில் ஜியோ 4ஜி இணையத்தை பயன்படுத்தி கொள்ள முடியும்.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

வைஃபை ஆதரவு இல்லை :

வைஃபை ஆதரவு இல்லை :

எனினும், பிசிக்களில் வைஃபை ஆதரவு இல்லை என்பதால் இந்த முறை மடிக்கணினிகளில் பெரும்பாலும் பயனுள்ளதாக இருக்கும்.

வழிமுறை #02

வழிமுறை #02

எந்த பிசி / லேப்டாப்பிலும் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி இணையத்தை பயன்படுத்தும் மற்றொரு முறை யூஎஸ்பி இணைப்பு முறையாகும். இந்த அம்சம் ஒவ்வொரு ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனிலும் வருகிறது. நீங்கள் செய்ய வேண்டிய அனைத்தும் உங்கள் ஸ்மார்ட்போனில் யூஸ்பி இணைப்பு முறையை செயல்படுத்தி உங்கள் பிசி / மடிக்கணினியுடன் இணைக்க வேண்யது மட்டும் தான்

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

யூஎஸ்பி தெத்தெரிங் :

யூஎஸ்பி தெத்தெரிங் :

மேலும் நீங்கள் செட்டிங்ஸ் > மோர் > தெத்தெரிங் அண்ட் போர்ட்டபில் ஹாட்ஸ்பாட்ஸ் சென்று யூஎஸ்பி தெத்தெரிங் ஆப்ஷனை கிளிக் செய்வதின் மூலமும் இதனை நிகழ்த்த முடியும்.

வழிமுறை #03

வழிமுறை #03

மற்றொரு முறையாக ஏதேனும் ஒரு டாங்கிள் பயன்பாட்டின் மூலம் இணையம் பெறலாம். உங்கள் டாங்கிள் உடன் உங்கள் ஜியோ 4ஜி சிம் கார்டு நுழைத்து பின் அதனை உங்கள் பிசி / மடிக்கணினியோடு இணைக்கவும்.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மேலும் படிக்க :

மேலும் படிக்க :

வீடியோ பஃப்பரிங் பிரச்சனையைச் சரி செய்யும் ஐந்து வழிமுறைகள்!

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!


English summary
How to Use Reliance Jio 4G Internet in Your PC/ Laptop. Read more about this in Tamil GizBot.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்