Home
How to

நெட்பிக்ஸ் ஸ்மார்ட் டவுன்லோடு உங்களின் ஆன்ட்ராய்டு சாதனத்தில் எப்படி பயன்படும்?

ஸ்மார்ட் டச் எனப்படும் ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் வலைதளம், நெட்பிக்ஸ் ஸ்மார்ட் டவுன்லோடு என்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், நாம் ஆன்லைனில் இருக்கும் போது நமக்கு பித்தமான நிகழ்ச்சியை வரிசைபடுத்தி பார்

By Rajivganth Gurusamy

உங்களின் ஆன்ட்ராய்டு சாதனத்தில், வீடியோ மற்றும் படங்களை காண பதிவிறக்கம் செய்யவும் செயலிகளில் பல்வேறு பிரச்னை இருந்து வந்தது. இதில், வீடியோக்களை டவுன் லோடு செய்யும் போது, புதிய அறை உருவாக்கி பழைய எபிசோடுகளை நீக்க வேண்டும். இதேபோல் ஒவ்வொரு முறையும் புதியவற்றை பெரும் போது, பழைய எபிசோடுகளை நீங்களே நீக்குவது தொடர்ந்து வந்தது.

நெட்பிக்ஸ் ஸ்மார்ட் டவுன்லோடுஆன்ட்ராய்டு சாதனத்தில் எப்படி பயன்படும்?

ஸ்மார்ட் டச் எனப்படும் ஆன்லைன் வீடியோ ஸ்ட்ரீமிங் வலைதளம், நெட்பிக்ஸ் ஸ்மார்ட் டவுன்லோடு என்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், நாம் ஆன்லைனில் இருக்கும் போது நமக்கு பித்தமான நிகழ்ச்சியை வரிசைபடுத்தி பார்வையிட்ட பிறகு ஓரே நேரத்தில் நீக்கலாம்.

நெட்பிக்ஸ் ஸ்மார்ட் டவுன்லோடு செயலி ஆன்ட்ராய்டு சாதனங்களுக்கு மட்டும் கிடைக்கிறது. இதைத்தொடர்ந்து ஐஓஎஸ் சாதன இயங்கு தளத்திற்கும் விரைவில் பயன்பாட்டிற்கு வர இருக்கிறது.

நெட்பிக்ஸ் ஸ்மார்ட் டவுன்லோடுஆன்ட்ராய்டு சாதனத்தில் எப்படி பயன்படும்?

நெட்பிக்ஸ் ஸ்மார்ட் பெறுவதற்கு நீங்கள் நெட்பிக்ஸ் என டைப் செய்து அதனை தேர்வு செய்ய வேண்டும். பிறகு, நெட்பிக்ஸ் பயன்பாட்டிற்கு செல்ல வேண்டும். அங்கு சென்ற பிறகு நீங்கள் பதிவிறக்கம் செய்யும் நிகழ்ச்சியை தேர்வு செய்யலாம். அப்போது நிகழ்ச்சியின் இரண்டு எபிசோட்களை ஓரே நேரத்தில் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பதிவிறக்கம் முடிந்த உடன் எபிசோட்டை பார்க்க வேண்டும்.

முதல் எபிசோட்டில் உள்ள வீடியோவை பார்த்து கொண்டு இருப்போம். பிறகு இரண்டாம் பகுதி எபிசோட்டை பார்க்கும் போது, நாம் முதல் பகுதி எபிசோட்டை நீக்க வேண்டும். நீங்கள் 3ம் பகுதியை பார்த்து கொண்டு இருக்கும் போது, தானாகவே 2ம் பகுதி எபிசோட் நீக்கப்படும். இதேபோன்று ஒவ்வொரு முறையும் எபிசோட் நீக்கப்படும்.

நெட்பிக்ஸ் ஸ்மார்ட் டவுன்லோடுஆன்ட்ராய்டு சாதனத்தில் எப்படி பயன்படும்?

நெட் கனெக்சன் இருக்க வேண்டும்:
நெட் கனெக்சன் இருக்கும் வரை புதிய வீடியோக்களை காணவும், பதிவிறக்கம் செய்யவும் முடியும். நீங்கள் விரும்பவில்லை என்றால் அனைத்து பகுதிகளும் தானாகவே நீக்கப்படும். நீங்கள் பதிவிறக்க ஐகானை கிளிக் செய்து ஸ்மார்ட் டவுன்லோடிங்கை தேர்வு செய்ய வேண்டும். இந்த வீடியோவை நீங்களே நீக்க வேண்டும். ஆன்லைனில் நெட் பிக்ஸ்சை தேர்வு செய்த உடன் உங்களின் சாதனம் தானாகவே ஒவ்வொரு எபிசோட்களையும் அழித்து விடும். அப்போது உங்களிடம் வைபை கனெக்சன் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

Best Mobiles in India

English summary
How to use Netflix Smart Download on your Android device: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X