Just In
- 32 min ago SBI வங்கி கணக்குடன் உங்களது புதிய மொபைல் எண் இணைக்க வேண்டுமா? இதோ எளிய வழிமுறைகள்..
- 57 min ago WhatsApp-க்கு இன்டர்நெட் வேண்டாம்.. ஆஃப்லைனில் போட்டோ, வீடியோ ஷேரிங்.. புதிய பீச்சர் வருது.. பர்மிஷன் போதும்!
- 1 hr ago நீ படிச்ச ஸ்கூல்ல நான் ஹெட் மாஸ்டர் டா.. ChatGPT-க்கு செக் வச்ச Google.. இனி மொபைல் யூசர்கள் Gemini பக்கம்!
- 2 hrs ago கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
Don't Miss
- Movies மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
- Lifestyle 1 கப் ரேசன் அரிசி வெச்சு ஈவ்னிங் டைம்-ல இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க.. அட்டகாசமா இருக்கும்..
- News மன்னிப்பு விளம்பரம் பெருசா இருக்கா? இல்லை லென்ஸில் தான் தேடணுமா? பதஞ்சலிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
- Automobiles ரொம்ப பணம் எல்லாம் வேணாம், உங்க கையில் இருக்குற பணத்தை வச்சே இந்த காரை வாங்கலாம் போல!
- Finance கிரெடிட் கார்டு: கரெக்டா யூஸ் பண்ணா.. இதைவிட பெஸ்ட் எதுவும் கிடையாது.. நோட் பண்ணுங்கப்பா..!
- Sports ஒதுக்கி வைக்கப்பட்டாரா? ஐபிஎல் தொடரின் நம்பர் 1 பவுலருக்கு இந்திய அணியில் இடமில்லை.. காரணம் என்ன?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
ஒன்றுக்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்குகளை பயன்படுத்துவது எப்படி.?
ஒன்றுக்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்களை பயன்படுத்துவது எப்படி என்பதில் உங்களுக்கு குழப்பம் ஏதேனும் இருப்பின், கீழ்வரும் எளிய வழிமுறைகள் அதற்கு தீர்வாய் விளங்கும்.
நீங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் கணக்களை பயன்படுத்துகிறீர்கள் மற்றும் இதுவரை வெவ்வேறு போன்களில் தான் அவைகளை அணுகுகிறீர்கள் அல்லது ஒருவேளை ஒரே நேரத்தில் இரண்டு கணக்குகளை பயன்படுத்த ஒரு மூன்றாம் தரப்பு இன்ஸ்டாகிராம் பயன்பாட்டை பயன்படுத்தி வருகின்றனர் என்றால் இந்த தொகுப்பு உங்களுக்கானது தான்.
அதாவது ஒன்றுக்கும் மேற்பட்ட இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்களை உத்தியோகபூர்வ பயன்பாட்டின் வழியாகவே மிகவும் நன்றாக பயன்படுத்த முடியும். அதை நிகழ்த்த இதோ தமிழ் கிஸ்பாட் வழங்கும் எளிய வழிமுறைகள்.
ஐபோன் கருவியென்றால்..
1. கீழ் வலது மூலையில் உள்ள பீப்பிள் ஐகானை தட்டவும்.
2. மேல் வலது புறத்தில் உள்ள கியர் ஐகானைக் தட்டவும்.
3. ஸ்க்ரால் டவுன் செய்துஆட் அக்கவுண்ட் தட்டவும்.
4. உங்கள் இரண்டாவது கணக்கை கொண்டு உள்நுழையவும்.
ஆண்ட்ராய்டு கருவியென்றால்..
1. கீழ் வலது மூலையில் உள்ள பீப்பிள் ஐகானை தட்டவும்.
2. மேல் வலது புறத்தில் உள்ள மூன்று செங்குத்து புள்ளிகளைத் தட்டவும்
3. ஸ்க்ரால் டவுன் செய்து ஆட் அக்கவுண்ட் தட்டவும்.
4. உங்கள் இரண்டாவது கணக்கை கொண்டு உள்நுழையவும்.
வெவ்வேறு அக்கவுண்ட்களுக்கு மாறுவது எப்படி.? (ஐபோன்)
1. கீழ் வலது மூலையில் உள்ள பீப்பிள் ஐகானை தட்டவும்.
2. யூசர் நேம் டைப் செய்யவும்.
3. நீங்கள் மாற விரும்பும் அக்கவுண்ட்டை தட்டவும்.
வெவ்வேறு அக்கவுண்ட்களுக்கு மாறுவது எப்படி.? (ஆண்ட்ராய்டு)
1. கீழ் வலது மூலையில் உள்ள பீப்பிள் ஐகானை தட்டவும்.
2. மேல் இடது புறத்தில் யூசர் நேம் டைப் செய்யவும்.
3. நீங்கள் மாற விரும்பும் அக்கவுண்ட்டை தட்டவும்.
இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்களில் இருந்து சைன்அவுட் செய்வது எப்படி.? (ஐபோன்)
1. கீழ் வலது மூலையில் உள்ள பீப்பிள் ஐகானை தட்டவும்.
2. மேல் வலது புறத்தில் உள்ள மூன்று செங்குத்து புள்ளிகளைத் தட்டவும்
3. ஸ்க்ரால் டவுன் செய்ய இரண்டு லாக்அவுட் பட்டனை காண்பீர்கள்
4. முதல் லாக் அவுட் தட்டவும் - லாக்அவுட் ஆப் யூசர் நேம் டாப் செய்து, பாப்அப் மெனுவில் லாக் அவுட் டாப் செய்யவும்.
5. நீங்கள் அனைத்து கணக்கிலிருந்தும் லாக்அவுட் செய்ய விரும்பினால், லாக் அவுட் ஆப் ஆல் அக்கவுண்ட்ஸ் டாப் செய்து பாப்-அப் மெனுவில் லாக்அவுட் தட்டவும்.
இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட்களில் இருந்து சைன்அவுட் செய்வது எப்படி.? (ஆண்ட்ராய்டு)
1. கீழ் வலது மூலையில் உள்ள பீப்பிள் ஐகானை தட்டவும்.
2. மேல் வலது புறத்தில் உள்ள மூன்று செங்குத்து புள்ளிகளைத் தட்டவும்
3. ஸ்க்ரால் டவுன் செய்ய இரண்டு லாக்அவுட் பட்டனை காண்பீர்கள்
4. முதல் லாக் அவுட் தட்டவும் - லாக்அவுட் ஆப் யூசர் நேம் டாப் செய்து, பாப்அப் மெனுவில் லாக் அவுட் டாப் செய்யவும்.
5. நீங்கள் அனைத்து கணக்கிலிருந்தும் லாக்அவுட் செய்ய விரும்பினால், லாக் அவுட் ஆப் ஆல் அக்கவுண்ட்ஸ் டாப் செய்து பாப்-அப் மெனுவில் லாக்அவுட் தட்டவும்.
தமிழ் கிஸ்பாட் வழங்கும் மேலும் பல டூடோரியல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.!
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470