Just In
- 1 hr ago ரூ.8000 கம்மி.. அசல் விலையில் இருந்து.. அடிமாடு ரேஞ்சுக்கு இறங்கிய லேட்டஸ்ட் Oppo போன்.. என்ன மாடல்?
- 4 hrs ago இனி App-களை மறைக்கலாம்.. சிரிச்சுகிட்டே சம்பவம் செஞ்ச சுந்தர்.. வந்தாச்சு Android 15.. இது Google-ன் டர்ன்!
- 5 hrs ago Jio மரண மாஸ்.. ரூ.200 விலை தினமும் 3GB டேட்டா.. இலவசமாக 2GB டேட்டா.. அன்லிமிடெட்டாக 5G டேட்டா.. எந்த திட்டம்?
- 6 hrs ago கேம் விளையாடிய Modi.. இந்தியாவின் முக்கிய கேமர்களுடன் ரவுண்ட்டேபிள் மீட்டிங்.. இனி ஆட்டம் வேற மாதிரி இருக்கும்
Don't Miss
- News ரூ.32 லட்சம் பறிமுதல்.. திருப்பூர் பாஜக நிர்வாகி வீட்டில் அதிமுக வேட்பாளரின் பணம்.. போனது எப்படி?
- Automobiles இலவசம்னா நம்மா ஆளுங்க குவிஞ்சிருவாங்களே! 5 வருட வாரண்டி, 1 ஆண்டுக்கான சாலையோர உதவியும் இலவசம்..
- Lifestyle புதன் மீன ராசிக்கு நேர்கோட்டில் வருவதால் இந்த 4 ராசிக்காரங்க பணக்கஷ்டத்தால் படாதபாடு படப்போறாங்களாம்...!
- Movies Lokesh kanagaraj: நாளை வெளியாகும் லோகேஷ் கனகராஜின் அடுத்தப்பட அறிவிப்பு.. என்னன்னு பாருங்க!
- Sports MI vs CSK : "எல் கிளாசிக்கோ" பதிரானா, சஹர் களமிறங்குகிறார்களா? சிஎஸ்கே பிளேயிங் வெலனில் 2 மாற்றம்?
- Finance Blinkit என்ன இப்படி இறங்கிடுச்சு.. 2வது திருமணத்திற்கு பின்பு புது புது ஐடியா வருதே..!!
- Education தலித் முன்னேற்றத்துக்காக குரல் கொடுத்த அம்பேத்கர்..!!
- Travel 'சிரட்டைக் கின்னரி' இருக்கும் குடைவரை கோவில் எங்கு உள்ளது தெரியும்?
யூடியூப் செயலியில் இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்துவது எப்படி?
யூடியூப் இன்காக்னிட்டோ அம்சம் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் இந்த அம்சம் ஐ.ஓ.எஸ். சாதனங்களுக்கு வழங்கப்படுவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை.
இணையத்தில் வீடியோக்களை பார்க்க அதிகம் பயன்படுத்தப்படும் தளமாக யூடியூப் இருக்கிறது. பயனரில் சர்ச் ஹிஸ்ட்ரி (முன்னதாக அவர்கள் பார்த்து ரசித்த வீடியோ) சார்ந்து வீடியோக்களை பரிந்துரை செய்யும்.
எனினும், சில சமயங்களில் வீடியோக்கள் சர்ச் ஹிஸ்ட்ரியில் காண்பிக்க வேண்டாம் என நினைப்போம். இந்த பிரச்சனையை ஆன்ட்ராய்டு செயலியின் புதிய இன்காக்னிட்டோ மோட் மூலம் எதிர்கொண்டுள்ளது.
யூடியூப் இன்காக்னிட்டோ அம்சம் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும் இந்த அம்சம் ஐ.ஓ.எஸ். சாதனங்களுக்கு வழங்கப்படுவது குறித்து இதுவரை எவ்வித தகவலும் இல்லை. சமீபத்தி்ல் பயனர் சர்ச் ஹிஸ்ட்ரியை மறைக்க செய்யும் அம்சத்தை ஐ.ஓ.எஸ். தளத்தின் ஜிபோர்டு மற்றும் கூகுள் ஆப்ஸ் செயலிகளில் வழங்கியது.
யூடியூப் செயலியில் இன்காக்னிட்டோ மோட் பயன்படுத்துவது எப்படி என தொடர்ந்து பார்ப்போம்.
- அப்டேட் செய்யப்பட்ட யூடியூப் ஆப் கொண்ட ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போன்
- இன்டர்நெட் இணைப்பு
யூடியூப் செயலியை அப்டேட் செய்வது:
பழைய வெர்ஷன் கொண்ட யூடியூப் செயலியை பயன்படுத்துவோர், முதலில் செயலியை அப்டேட் செய்ய வேண்டும்.
1 - கூகுள் பிளே ஸ்டோர் சென்று யூடியூப் ஆப் சர்ச் செய்ய வேண்டும்.
2 - செயலியில் 'Install’ ஆப்ஷனுக்கு பதில் 'Update’ என்ற பட்டன் காணப்படும்.
3 - இனி 'Update’ பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் செயலி அப்டேட் ஆகும்.
இன்காக்னிட்டோ ஆப்ஷனை பயன்படுத்த:
1 - யூடியூப் செயலியை க்ளிக் செய்ய வேண்டும்.
2 - செயலியின் மேல்பக்கம் காணப்படும் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.
3 - இனி அக்கவுன்ட் (Account) ஆப்ஷனை க்ளிக் செய்து இன்காக்னிட்டோ (Turn on Incognito) பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
இன்காக்கனிட்டோ மோட் ஆக்டிவேட் ஆனதும், அவதார் ஐகான் கருப்பு நிற இன்காக்னிட்டோ சின்னம் கொண்டிருக்கும். இதைத் தொடர்ந்து நீங்கள் இன்காக்னிட்டோ மோடில் இருப்பதை தெரிவிக்கும் (You’re incognito) என்ற வாசகம் காணப்படும்.
இன்காக்னிட்டோ ஆப்ஷனில் இருக்கும் போது, பிரவுசிங் மற்றும் அனைத்து வீடியோக்களையும் பார்க்க முடியும். இவை எதுவும் சர்ச் ஹிஸ்ட்ரியில் இடம்பெறாது.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470