Home
How to

அனுப்பிய மின்னஞ்சல்லை திரும்பப் பெறுவது எப்படி?

அனுப்பிய மின்னஞ்சல்லை உடனே மிக எளிமையாக திரும்பப் பெறுவது எப்படி?

வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்புகள் அதிகமாக இருக்காது ஆனால் மின்னஞ்சலில் இருக்கலாம். மேலும் மின்னஞ்சல் என்பது மனிதனின் அன்றாட வாழ்க்கையில் இடம்பெரும் ஒரு செயல் ஆகும்.

ஒருவருக்கு செய்தியை மின்னஞ்சல் மூலம் அனுப்பபடுகிறது இருந்தபோதிலும் அனுப்பிய மின்னஞ்சலில் கவனச்சிதறல் எழுத்துப்பிழைகள் போன்றவை அதிகமாக இருந்தால் அவற்றை திரும்பப் பெறுவது எப்படி.

மின்னஞ்சல்:

மின்னஞ்சல்:

ஆன்லைன் பொருத்தவரை மிகமுக்கியமான சிறப்பம்சம் என்னவென்றால் மின்னஞ்சல் மூலம் தகவல்களைபரிமாரிக்கொள்வது. மேலும் பல தொழில்நிறுவனங்கள் வேலைவாய்ப்பை இந்த ஆன்லைன் மின்னஞ்சல் மூலம்தான் பெறமுடியும்.

ஆன்லைன்:

ஆன்லைன்:

ஆன்லைன்-ல் அதிப்படியான மின்னஞ்சல் நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் மக்கள் அதிகமாக உபயோகிப்பது ஜி-மெயில் போன்றவை தான். மேலும் பல்வேறு விதமான மின்னஞ்சல்கள் ஆன்லைன்-ல் அதிகப்படியாக உள்ளன.

பெறுநரின் பெயர்:

பெறுநரின் பெயர்:

சில மின்னஞ்சல்கள் பெறுநரின் பெயரை நீங்கள் தவறவிட்டிருப்பதை உடனடியாக அறிந்துகொள்வதற்க்கு அதில் நீங்கள்அனுப்பிய பெயர் சார்ந்த தகவல்கள் அதிக அளவு கொடுக்கும். மேலும் சிஎன்என் பயன்படுத்தி அறிந்துகொள்ள முடியும்.

டிஜிட்டல்:

டிஜிட்டல்:

தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எவ்வித தகவலையும் அனுப்பமுடியும். மேலும் பல்வேறு வீடியோ மற்றும் போட்டோ போன்றவற்றையும் மிக எளிமையாக அனுப்பமுடியும்.

மின்னஞ்சல் திரும்பப்பெருவது எப்படி:

மின்னஞ்சல் திரும்பப்பெருவது எப்படி:

உங்கள் ஜி-மெயில் கணக்கில் உள்நுழையும் போது திறையின் மேல் வலது மூலையில் உள்ள கியர் ஐகானைக் கிளிக் செய்து அமைப்புகளைத் தேர்ந்தேடுக்கவும். அடுத்து அன்டோ செயல்திறன் என்று பெயரிடப்பட்ட செக் பாக்ஸிற்க்கு கீழே சென்று அதைத் தேர்ந்தெடுக்கவும். பின்னர் 5, 10, அல்லது 30 விநாடிகளை தேர்ந்து எடுத்து ரத்து செய்யலாம்.

மேலும்படிக்க;ஆண்ட்ராய்டு மிகவேகமாக இயங்க 10 வழிமுறைகள்.!

மேலும்படிக்க;ஆண்ட்ராய்டு மிகவேகமாக இயங்க 10 வழிமுறைகள்.!

ஆண்ட்ராய்டு மிகவேகமாக இயங்க 10 வழிமுறைகள்.!

Best Mobiles in India

English summary
How to turn on Undo Send in Gmail; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X