Home
How to

உங்கள் இதய துடிப்பை டிராக் செய்ய அருமையான மொபைல் செயலி.!

இதய நோய்கள் என்பது உலகளவிய ஆண்களையும் பெண்களையும் அச்சுறுத்தும் விஷயமாக இருந்து வருகிறது, அதிலும் பெண்கள் இதய நோயால் பெரிதும் பாதிப்படைகின்றனர் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

By Prakash S

தற்சமயம் ஆன்லைனில் வெளிவரும் குறிப்பிட்ட செயலிகள் மனிதர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் உள்ளது, மேலும் இதய நோய்கள் என்பது உலகளவிய ஆண்களையும் பெண்களையும் அச்சுறுத்தும் விஷயமாக இருந்து வருகிறது, அதிலும் பெண்கள் இதய நோயால் பெரிதும் பாதிப்படைகின்றனர் என பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உங்கள் இதய துடிப்பை டிராக் செய்ய அருமையான மொபைல் செயலி.!

அதன்பின்பு டயட் மாத்திரைகள் மருந்துகள் இதயத்திற்கு கேடு விளைவிக்க கூடியது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது வந்துள்ள புதிய தொழில்நுட்பம் மூலம் இதயம் சார்ந்த பல்வேறு தகவல்களை உங்கள் ஸ்மார்ட்போனில் எளிமையாக பார்க்க முடியும், மேலும் அதற்கு தகுந்த தீர்வுகள் காண முடியும். இப்போது நமது ஸ்மார்ட்போனில் குறிப்பிட்ட செயலியைப் பயன்படுத்தி இதயம் சார்ந்த பல்வேறு தகவல்களை தெரிந்துகொள்ள முடியும், அதற்கு சில வழிமுறைகள் உள்ளன.

 வழிமுறை-1:

வழிமுறை-1:

ஸ்மார்ட்போனில் இதயம் சார்ந்த தகவல்களை தெரிந்துகொள்ள முதலில் கூகுள் பிளே ஸ்டோரில் iCare Health Monitor-எனும் செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

வழிமுறை-2:

வழிமுறை-2:

பின்பு பதிவிறக்கம் செய்த iCare Health Monitor- இன்ஸ்டால் செய்ய வேண்டும்.

வழிமுறை-3:

வழிமுறை-3:

இந்த செயலியை திறந்தது quick check-எனும் விருப்பத்த கிளிக் செய்ய வேண்டும், பின்னர் measurement என்பதை தேர்வுசெய்ய வேண்டும்.

வழிமுறை-4:

வழிமுறை-4:

அடுத்து modify permissions-என்பதை கிளிக் செய்து, கேமராவை தேரவுசெய்ய வேண்டும்.

வழிமுறை-5:

வழிமுறை-5:

பின்பு நீங்கள் தேர்வு செய்த கேமரா வழியே கையை நீட்டி உங்கள் இரத்த அழுத்தம், மற்றும் இதய துடிப்பை மிக எளிமையா டிராக் செய்ய முடியும்.

How to download Movies in your Mobile (GIZBOT TAMIL)
வழிமுறை-6:

வழிமுறை-6:

இந்த செயலியில் பயனர்கள் தங்கள் விரலை கேமரா மீது வைத்தால் ஃப்ளாஷ் சுழற்றுகிறது, அது ஒரு பிபிஜி அலைவடிவம் உருவாக்குகிறது. இரத்த அழுத்தம், ஆக்ஸிஜன் அளவுகள், இதய துடிப்பு போன்றவற்றை எளிமையாக தெரிந்து கொள்ள முடியும்.

Best Mobiles in India

English summary
How To Track your Live heart Rate in your Android Mobile ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X