பீச்சர்போன்களில் வாட்ஸ்ஆப் பயன்படுத்த நறுக் டிப்ஸ்: முயற்சி செய்யுங்கள்.!

|

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் தனது ஜியோ பியூச்சர் போன் மாடலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. இந்த ஜியோ போனில் வாட்ஸ் ஆப் பயன்படுத்தும் சேவையை ஜியோ நிறுவனம் தனது பயனர்களுக்கு வழங்கி இருந்தது.

Kai OS தளத்தில் வாட்ஸ் ஆப்

Kai OS தளத்தில் வாட்ஸ் ஆப்

வாட்ஸ் ஆப் நிறுவனம், ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளத்தில் வாட்ஸ் ஆப் செயலியை வெளியிட்டது. ஜியோ போன் மற்றும் நோக்கியா 8110 பியூச்சர் போன்களுக்காக Kai OS தளத்தில் வாட்ஸ் ஆப் நிறுவனம், வாட்ஸ் ஆப் செயலியை வெளியிட்டுள்ளது.

பியூச்சர் போனில் வாட்ஸ் ஆப்

பியூச்சர் போனில் வாட்ஸ் ஆப்

Kai OS பயனர்கள் அனைவரும் பியூச்சர் போனில் வாட்ஸ் ஆப் சேவையை பயன்படுத்த முடியும். ஜியோ போன் மற்றும் நோக்கிய 8110 போன்களில் மெசேஜ் செயலிகளுக்காக 256 எம்.பி அல்லது 512 எம்.பி சேமிப்பு வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

<span style=சந்திராயன்-2 ஏலியன் ஆன கதை-வாயை பிளந்த ஆஸ்திரேலியர்கள்.! " title="சந்திராயன்-2 ஏலியன் ஆன கதை-வாயை பிளந்த ஆஸ்திரேலியர்கள்.! " loading="lazy" width="100" height="56" />சந்திராயன்-2 ஏலியன் ஆன கதை-வாயை பிளந்த ஆஸ்திரேலியர்கள்.!

ஜியோ போனில் உள்ள இதர அம்சங்கள்

ஜியோ போனில் உள்ள இதர அம்சங்கள்

ஜியோ போனில் பயனர்கள் வாட்ஸ் ஆப் மட்டுமில்லாமல், கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட், கூகுள் மேப்ஸ், கூகுள் சர்ச், பேஸ்புக் மற்றும் டிவிட்டர் பயன்படுத்த முடியும்.

<span style=பொதுமக்களை கவர்ந்த மொழிபெயர்ப்புக் கருவி: நம்ம ஊருக்கு ஒரு பார்சல்.! " title="பொதுமக்களை கவர்ந்த மொழிபெயர்ப்புக் கருவி: நம்ம ஊருக்கு ஒரு பார்சல்.! " loading="lazy" width="100" height="56" />பொதுமக்களை கவர்ந்த மொழிபெயர்ப்புக் கருவி: நம்ம ஊருக்கு ஒரு பார்சல்.!

வாட்ஸ் ஆப் இன்ஸ்டால் செய்யும் செயல்முறை

வாட்ஸ் ஆப் இன்ஸ்டால் செய்யும் செயல்முறை

சரி, ஜியோ போனில் மற்றும் நோக்கிய பியூச்சர் போன்களில் எப்படி வாட்ஸ் ஆப் செயலியை இன்ஸ்டால் செய்வதென்று பார்ப்போம். உங்கள் ஜியோ போனில் வாட்ஸ் ஆப் இன்ஸ்டால் செய்ய இந்த செயல்முறைகளை பின்பற்றுங்கள்.

<span style=கம்மி காசுல அட்டகாசமான ஸ்மார்ட்போன்! பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பட்டியல்! " title="கம்மி காசுல அட்டகாசமான ஸ்மார்ட்போன்! பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பட்டியல்! " loading="lazy" width="100" height="56" />கம்மி காசுல அட்டகாசமான ஸ்மார்ட்போன்! பட்ஜெட் விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன் பட்டியல்!

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறை

பின்பற்றப்பட வேண்டிய செயல்முறை

  • உங்கள் போனில் உள்ள ஜியோ ஸ்டோர் ஆப் அல்லது ஸ்டோர் ஆப் கிளிக் செய்யுங்கள்.
  • இப்பொழுது கீழ் நோக்கி ஸ்குரோல் டவுன் செய்து 'சோசியல்' (Social) கிளிக் செய்யுங்கள்
  • திரையில் உள்ள வாட்ஸ் ஆப் லோகோவை கிளிக் செய்யுங்கள்
  • உங்கள் போனில் இன்ஸ்டால் செய்வதற்கான அனுமதியை வழங்குங்கள்
  • இறுதியாக ஓகே கிளிக் செய்து இன்ஸ்டால் கிளாசிக் செய்யுங்கள்
  • வாட்ஸ் ஆப் டவுன்லோட் ஆனதும் உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து வாட்ஸ் ஆப் சேவையை உங்கள் பியூச்சர் போனில் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
How to use whatsapp on jio phone and nokia feature phone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X