வாட்ஸ்அப்-ல் Advanced Search Mode அம்சம் பயன்படுத்துவது எப்படி? சிம்பிள் டிப்ஸ்.!

|

வாட்ஸ்அப் நிறுவனம் தொடர்ந்து புதிய புதிய அம்சங்களை கொண்டுவருகிறது, குறிப்பாக இந்நிறுவனம் கொண்டுவரும் வசதிகள் அனைத்தும் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். மேலும் இந்நிறுவனம் அன்மையில் ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக ஒரு புதிய மேம்பட்ட தேடல் (Advanced Search Mode) முறை அம்சத்தை வெளியிட்டது.

வாட்ஸ்அப்பில் அரட்டை

இந்த Advanced Search Mode அம்சத்தின் உதவியுடன், பயனர் வாட்ஸ்அப்பில் அரட்டை, புகைப்படங்கள், ஜிஃப்கள்,ஆடியோ, ஆவணங்கள் போன்றவற்றை மிக எளிதாக தேட முடியும். இருந்தபோதிலும் இந்த அம்சம் பீட்டா பயனர்களுக்கு மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த அம்சம் ஒரு மாதத்திற்கு முன்பே ஐஒஎஸ் மொபைல் பயனர்களுக்கு கிடைத்தது எனபது குறிப்பிடத்தக்கது.

 பயன்படுத்துவது எப்படி?

பயன்படுத்துவது எப்படி?

அதாவது ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பை கொண்ட பயனர்களுக்கு Advanced Search Modeஆனது வெளியிடப்பட்டது. மேலும்இதற்கான பயனர் பீட்டா பதிப்பு 2.20.197.7-க்கு புதுப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.1,999 முதல் புதிய போன் வாங்க வாய்ப்பு: Nokia C3, Nokia 125 & Nokia 150 இந்தியாவில் அறிமுகம்!ரூ.1,999 முதல் புதிய போன் வாங்க வாய்ப்பு: Nokia C3, Nokia 125 & Nokia 150 இந்தியாவில் அறிமுகம்!

பீட்டா புதிப்பிப்பைச் செய்த

மேலும் பீட்டா புதிப்பிப்பைச் செய்த பிறகும் இந்த அம்சத்தை நீங்கள் பெறவில்லை என்றால், நீங்கள் மீண்டும் வாட்ஸ்அப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்பு இந்த அம்சம் உங்கள் போனில் வரவில்லை என்றால், நிலையான பதிப்பு வெளியிடப்படுவதற்கு நீங்கள் காத்திருக்க வேண்டும்.

பேடிஎம் பயனர்களே உங்களுக்கு ஒரு குட் நியூஸ்- புதிய சேவை அறிமுகம்!பேடிஎம் பயனர்களே உங்களுக்கு ஒரு குட் நியூஸ்- புதிய சேவை அறிமுகம்!

ஆடியோ அல்லது இணைப்பு

குறிப்பாக Advanced Search Mode பயன்படுத்த,பயனர் மேல் பட்டியில் உள்ள தேடல் ஐகானைத் தட்ட வேண்டும்,இதற்குப் பிறகு, நீங்கள் ஒரு குறிப்பிட்ட கோப்பைத் தேர்வு செய்யவேண்டும், அதாவது படம், வீடியோ, கோப்புகள்,ஜிப், ஆடியோ அல்லது இணைப்பு போன்றவை. இதற்கு பிறகு, நீங்கள் உங்கள் அரட்டையில் கோப்பை எளிதாக தேட முடியும்.

நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!நோக்கியா 5.3 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்.! விலை இவ்வளவு தான்.!

வாட்ஸ்அப் நிறுவனம் புதிய ரிங்டோன்

இதுதவிர வாட்ஸ்அப் நிறுவனம் புதிய ரிங்டோன் வசதியை கொண்டுவர திட்டமிட்டுள்ளது, பின்பு இது குழு அழைப்புகள் மற்றும் தனிப்பட்ட அழைப்புகளுக்கு வெவ்வேறு ரிங்டோன்களைக் கொண்டிருக்கும். இந்த அம்சம் பீட்டா பதிப்பு பயன்பாட்டிலும் உள்ளது. மேலும் வாட்ஸ்அப் புதிய அனிமேஷன் ஸ்டிக்கர்களையும்; பயனருக்கு வழங்கப் போகிறது. விரைவில் பல்வேறு புதிய வசதிகளைகளமிறக்க உள்ளது வாட்ஸ்அப் நிறுவனம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How to Use Advanced Search Mode on WhatsApp: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X