ஜிமெயில் சேவையில் கிடைக்கும் Undo Send அம்சம்.! இனி அந்த பிரச்சனை இருக்காது.!

|

கூகுளின் ஜிமெயில் சேவையை உலகம் முழுவதும் அதிக மக்கள் பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக வங்கி உள்ளிட்ட பல்வேறு முக்கியத் தேவைகளுக்கு ஜிமெயில் அதிகமாக பயன்படுகிறது என்றே கூறலாம். அதேபோல் இந்த ஜிமெயில் வசதியில் தொடர்ந்து புதிய அம்சங்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

ஜிமெயில் வசதியில் ஏற்கனவே

அதன்படி ஜிமெயில் வசதியில் ஏற்கனவே வெளிவந்த Undo Send எனும் அம்சம் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதாவது முன்பு இந்த ஜிமெயில் பயன்படுத்தி நாம் தவறுதலாக மெசேஜ்களை அனுப்பிவிட்டால் திரும்பப்பெற அல்லது டெலிட் செய்ய முடியாது. ஆனால் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய அம்சங்கள் மூலம் தவறுதலாக மெசேஜ்களை அனுப்பினால் கூட குறிப்பிட்ட காலத்துக்குள் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியர்கள்: பரிசு அறிவித்த சீன நிறுவனம்- அனைவருக்கும் ஸ்மார்ட்போன்!டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியர்கள்: பரிசு அறிவித்த சீன நிறுவனம்- அனைவருக்கும் ஸ்மார்ட்போன்!

றவேண்டும் என்றால்,

இன்னும் சுருக்கமாக கூறவேண்டும் என்றால், நீங்கள் ஜிமெயில் வழியாக மெசேஜ் அனுப்பும்போது ஏதேனும் தவறு நடந்துவிட்டால், 5 விநாடிகள் முதல் 30 விநாடிகளுக்குள் அந்த மெசேஜை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இதை எப்படி செயல்படுத்துவது என்பதை சற்று விரிவாகப் பார்ப்போம்.

ங்களது

கூகுளின் ஜிமெயிலை ஓபன் செய்து, Settings பகுதிக்கு செல்ல வேண்டும். அங்கு ஜெனரல் (General) எனும்ஆப்சனை தேர்வுசெய்த பின்பு அதில் இருக்கும் Undo Send என்பதை கிளிக் செய்ய வேண்டும். இப்போது உங்களது ஜிமெயிலில் Undo Send ஆக்டிவேட் ஆகியிருக்கும்.

எப்போது மெசேஜ் அனுப்பினா

எனவே நீங்கள் எப்போது மெசேஜ் அனுப்பினாலும் டெஸ்க்டாப்பின் கீழ் வலதுபுறத்தில் Undo ஆப்சன் காண்பிக்கும். அதைப் பயன்படுத்தி நீங்கள் தவறுதலாக அனுப்பிய மெசேஜை திரும்ப பெற்றுக்கொள்ள முடியும்.

30% நீராலான 'மறைக்கப்பட்ட' கடல் உலகம் கண்டுபிடிப்பு.. உயிர்கள் இருக்க வாய்ப்பா? விஞ்ஞானிகளின் கருத்து என்ன?30% நீராலான 'மறைக்கப்பட்ட' கடல் உலகம் கண்டுபிடிப்பு.. உயிர்கள் இருக்க வாய்ப்பா? விஞ்ஞானிகளின் கருத்து என்ன?

 5 விநாடிகள் முத

குறிப்பாக செட்டிங்ஸில் 5 விநாடிகள் முதல் 30 விநாடிகள் வரையிலான Undo ஆப்சனுக்கான கால தேர்வு இருக்கும். எனவே நீங்கள் 30 விநாடிகளை தேர்வு செய்தீர்கள் என்றால், தவறுதலாக அனுப்பிய மெசேஜை 30 விநாடிகளில் திரும்ப
பெற்றுக்கொள்ளலாம்.

வையில் சில மாதங்களுக்கு

அதேபோல் ஜிமெயில் சேவையில் சில மாதங்களுக்கு முன்பு வந்த செக்கர் பிளஸ், சிம்பிள் ஜிமெயில் நோட்ஸ், கிராமர்லி, சேன்பாக்ஸ், பிரிஸ்கின், மெயில்டிராக் உள்ளிட்ட அம்சங்களும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

சாம்சங் கேலக்ஸி ஏ 12 நாச்சோ என்பது மலிவு விலை ஸ்மார்ட்போனா? விலை இது தானா?சாம்சங் கேலக்ஸி ஏ 12 நாச்சோ என்பது மலிவு விலை ஸ்மார்ட்போனா? விலை இது தானா?

வனம் கொண்டுவந்து

அதிலும் கூகுள் நிறுவனம் கொண்டுவந்துள்ள மிகவும் பயனுள்ள வசதி தான் இந்த மெயில்டிராக் வசதி. அதாவது இந்த மெயில்டிராக்கை நீங்கள்இன்ஸ்டால் செய்தால் உங்களது மெயில் சென்றடைந்தது என்பதை அறிய ஒரு செக் மார்க்கும், அது திறந்து பார்க்கப்பட்டதா என்பதைஅறிந்துகொள்ள இரண்டு செக்மார்க்கும் இருக்கும். இந்த வசதியின் மூலம் உங்களது மெயில் திறந்த பார்க்கப்பட்டதா என்பதை உறுதிபடுத்தமுடியும். ஆனால் இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், நீங்கள் அனுப்பும் மெயில் சென்ட் வித்மெயில்டிராக் என்றஅடையாளத்துடன் செல்லும். ஒருவேளை 5 அமெரிக்க டாலர் கொடுத்து புரோ வெர்ஷனை இன்ஸ்டால் செய்தால் அந்த அடையாளம் இன்றிசெல்லும் என்று கூறப்படுகிறது. கிட்டத்தட்ட லாபம் வரும் நோக்கத்தில் இந்த அம்சம் உருவாக்கப்பட்டுள்ளது என்றுதான்கூறவேண்டும்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How To Undo A Sent Mail And Delete Multiple Emails On Gmail Easily: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X