ரூ.2400ல் தமிழக அரசு டிவியை ஆண்ட்ராய்டு டிவியாக மாற்றுவது எப்படி?

இதற்கு ஓரே ஒரு கேஜெட்டை மட்டும் பெறுத்தினால் போதும். அனைத்து வீடுகளிலும் ஆன்ட்ராய்டு டிவியை வைத்துக் கொண்டு மற்றவர்கள் கெத்து காட்டினார்கள். நாம் தற்போது குறைந்த செலவில் தமிழக அரசு வழங்கிய டிவியை ஆன

|

தமிழக அரசு வழங்கியுள்ள அரசு டிவியை ஈஸியாக ஆண்ட்ராய்டு டிவியாக மாற்றலாம். இதற்கு செலவும் குறைவுதான். எப்படி என்று பார்க்கலாம்.

ரூ.2400ல் தமிழக அரசு டிவியை ஆண்ட்ராய்டு டிவியாக மாற்றுவது எப்படி?


இதற்கு ஓரே ஒரு கேஜெட்டை மட்டும் பெறுத்தினால் போதும். அனைத்து வீடுகளிலும் ஆன்ட்ராய்டு டிவியை வைத்துக் கொண்டு மற்றவர்கள் கெத்து காட்டினார்கள். நாம் தற்போது குறைந்த செலவில் தமிழக அரசு வழங்கிய டிவியை ஆன்ட்ராய்டு டிவியாக மாற்றி நாமும் கெத்து காட்டலாம்.

மேலும் அனைத்து வசதிகளையும் அனுபவிக்கலாம்.

ஆண்ட்ராய்டு டிவி:

ஆண்ட்ராய்டு டிவி:

ஆண்ட்ராய்டு டிவிக்கும் நாம் பார்க்கும் டிவிக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஸ்மார்ட் டிவியாக இருந்தால் அதில் அனைத்து விஷயங்களும் அடங்கி விடுகின்றன. மேலும், உலகத்தையே கைக்குள் அடக்கி விடுகின்றது.

வசதிகள்:

வசதிகள்:

ஆண்ட்ராய்டு டிவிகளில் யூடியூப், இன்டர்நெட், நெட்பிளிக்ஸ், யூடியூப் உள்ளிட்ட பல்வேறு சேவைகளும் ஆண்ட்ராய்டு டிவிகளில் நாம் காண முடியும். இதில் வீடியோ காலிங் உள்ளிட்ட வசதிகளும் இடம் பெற்றுள்ளது. வீடியோ கேம்களையும் எளிதாக விளையாட முடியும்.

அரசு தொலைக்காட்சியை வீணாகாது:

அரசு தொலைக்காட்சியை வீணாகாது:

இந்த காலத்திற்கு ஏற்றது போல், அரசு தொலைக்காட்சி மற்றும் பழைய தொலைக்காட்சிகளையும் ஆண்ட்ராய்டு தொலைக்காட்சியாக எளிதாக மாற்றலாம்.

மார்க்கெட்டி கிடைக்கும் சாதனம்:

மார்க்கெட்டி கிடைக்கும் சாதனம்:

தற்போது மார்க்கெட்டில் ஆண்ட்ராய்டு டிவி பாக்ஸ் விற்பனைக்கு வந்துள்ளது. இதை பயன்படுத்தி உங்களின் சாதாரண டிவியை கூட ஸ்மார்ட் டிவியாக மாற்றலாம்.

ஆண்ட்ராய்டு டிவி பாக்ஸ்:

ஆண்ட்ராய்டு டிவி பாக்ஸ்:

அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட பல்வேறு வலைதளங்களிலும் ஆண்ட்ராய்டு டிவி பாக்ஸ் கிடைக்கின்றது.

 ஏராளமான பிராண்டுகள்:

ஏராளமான பிராண்டுகள்:

இதில் க்யூப்டெக், லிங்க ஆன், அம்லாஜிக், மெஸ்மோ என பல்வேறு பிராண்டுகளில் கிடைக்கின்றது. விலை மற்றும் சிறப்பு அம்சங்களுக்கு ஏற்றவாறு கிடைக்கின்றது.

ஆண்ட்ராய்டு டிவி பாக்ஸ்:

ஆண்ட்ராய்டு டிவி பாக்ஸ்:

ஹெச்டி கேபிள், 3.5 எம்எம் ஜாக் ஆடியோ, கேபிள், என்தர்நெட், கேபிள், யுஎஸ்பி போர்ட், ப்ளூடுத் லைவப் உள்ளிட்ட வசதிகள் கிடைக்கின்றது.

விலை வெறும் ரூ.2400:

விலை வெறும் ரூ.2400:

3.5 எம்எம் ஜாக் வீடியோ கேபிள் தனியாக வாங்கி பயன்படுத்தலாம். இந்த ஆண்ட்ராய்டு டிவி பாக்ஸ் ரூ.2400 முதல் ரூ. 8 ஆயிரம் வரை கிடைக்கின்றது.

Best Mobiles in India

English summary
how to turn your ordinary govt tv into android smart tv by using android tv box : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X