ரிஸ்க் எடுக்காமல் யூடியூப் வீடியோவை வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸாக வைப்பது எப்படி?

|

மனிதர்களின் சூழ்நிலை மற்றும் பல்வேறு கருத்துக்களை உடனே வெளிப்படுத்த வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் ஒன்று போதும், குறிப்பாக இந்தியாவில் அதிகளவு மக்கள் வாட்ஸ்ஆப் செயிலியை அதிகளவு பயன்படுத்துகின்றனர் என்று தான் கூறவேண்டும். உடனடி தகவல் மற்றும் செய்திகளை தெரிந்துகொள்ள இந்த செயலி மிகவும் அருமையாக உதவுகிறது.

 வாட்ஸ்ஆப் செயலியில் வீடியோ ஸ்டேட்டஸ்

வாட்ஸ்ஆப் செயலியில் வீடியோ ஸ்டேட்டஸ்

பொதுவாக வாட்ஸ்ஆப் செயலியில் வீடியோ ஸ்டேட்டஸ் வைக்க நமக்கும் பெரிதும் உதவியாக இருக்கிறது யூடியூப். குறிப்பாக இந்த யூடியூப் தளத்தில் அனைத்து வீடியோக்கள் இருப்பதால் பதிவறக்கம் செய்து, அதன்பின் எடிட் செய்து வாட்ஸ்ஆப் செயலியில் ஸ்டேட்டஸாக வைக்க முடியும்.

ரிஸ்க் எடுக்காமல்..

ரிஸ்க் எடுக்காமல்..

இந்நிலையில் யூடியூப் வீடியோவை தனியே பதிவிறக்கம் செய்து, எடிட் செய்து வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸாக வைப்பதற்கு பதில், ரிஸ்க் எடுக்காமல் யூடியூப் வீடியோவை ytcutter.com என்ற இணையதளம் மூலம் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸாக வைப்பதற்கு எளிய வழிமுறை உள்ளது, அதைப் பார்ப்போம்.

ஆகஸ்ட் 7: அட்டகாசமான விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.!ஆகஸ்ட் 7: அட்டகாசமான விவோ எஸ்1 ஸ்மார்ட்போன் மாடல் அறிமுகம்.!

வழிமுறை-1:

வழிமுறை-1:

முதலில் நமக்கு பிடித்த யூடியூப் வீடியோ URL-ஐ தேர்வு செய்துகொள்ள வேண்டும்.

வழிமுறை-2:

வழிமுறை-2:

அடுத்து ytcutter.com இணையதளத்திற்கு செல்ல வேண்டும், பின்பு நீங்கள் தேர்வு செய்த URL-ஐ பதிவிட வேண்டும்.

வழிமுறை-3:

வழிமுறை-3:

இப்போது யூடியூப் வீடியோ அந்த இணையதளப் பக்கத்தில் காட்டப்படும், வீடியோவில் எந்த பகுதி வேண்டுமோ அதில் கர்சரை நகர்த்தி கொண்டு வரவேண்டும், பின்பு Start என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

வழிமுறை-4:

வழிமுறை-4:

வீடியோ எதுவரை வேண்டுமோ அதுவரைக்கும் வீடியோ பார்த்து விட்டு End ஆப்ஷனை கொடுக்க வேண்டும்.

 வழிமுறை-5:

வழிமுறை-5:

உடனே இப்போது டவுன்லோடு ஆப்ஷனை கிளிக் செய்து, எளிமையாக வாட்ஸ்ஆப்-ல் ஸ்டேட்டஸாக வைக்கலாம்.

Best Mobiles in India

English summary
How To Trim YouTube Video Online and Download a Specific Part Of A Video : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X