Just In
- 11 min ago
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- 9 hrs ago
50எம்பி கேமரா, 5000எம்ஏஎச் பேட்டரியுடன் மோட்டோ ஜி73 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்: பட்ஜெட் விலை.!
- 13 hrs ago
மண்டை மேல் இருக்குற கொண்டைய மறந்த Infinix! ரூ.9,999க்கு புது போன் அறிமுகம்!
- 1 day ago
வாரே வா.. பிரபல நிறுவனத்தின் 42-இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு தள்ளுபடி வழங்கி அதிரடி காட்டிய பிளிப்கார்ட்.!
Don't Miss
- Movies
மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நடிகர் மனோபாலா.. நலம் விசாரித்தார் பூச்சி முருகன்!
- News
"திவாலாகும் பாகிஸ்தான்?" சுற்றி சுழன்றடிக்கும் சிக்கல்கள்! தயங்கும் உலக நாடுகள்! என்ன தான் நடக்கிறது
- Finance
'மசாஜ்' எல்லாம் இனி கிடையாது.. சுந்தர் பிச்சை எடுத்த முடிவு.. டிவிட்டர் போலக் கூகுள்..!
- Sports
ஐபிஎல்-க்கு முன் உள்ள கடைசி டி20.. 3 முக்கிய முடிவுகளை எடுக்கும் ஹர்திக்.. குழப்பத்தில் ரசிகர்கள்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
உங்களின் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதை கண்பிடிக்க 6 எளிய வழிகள்.!
நமது ஸ்மார்ட்போன்களில் நாம் இமெயில், வாட்ஸ்ஆப், சமூக வலைதளங்கள் ஆன்லைன் பயன்பாடுகளுக்காக பயன்படுத்த வருகின்றோம்.
ஆன்லைன் பயன்பாடுகளையும் நாம் தற்போது நமது ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றோம்.

ஆன்லைனில் பதிவேற்றவும், பதிவிறக்கவும் செய்ய பயன்படுத்துகின்றோம். இந்நிலையில், ஸ்மார்ட்போன் ஹேக் செய்ப்பட்டுள்ளதை எவ்வாறு கண்டுபிடிப்பது என்று பார்க்கலாம்.
ஹேர்கள் நமது ஸ்மார்ட்போன்களை ஹேக் செய்து விட்டால், அதை எவ்வாறு கண்டுபிடிக்கலாம் என்றும் எளிய வழிமுறைகளையும் நாம் காணலாம். உங்களின் ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட்டுள்ளதால், இதன் 6 அறிகுறிகள் இருக்கின்றன.

மந்தமான செயல்திறன்:
உங்கள் தொலைபேசி அடிக்கடி மந்தமாக செயல்பாட்டாலும, அல்லது சில பயன்பாடுகள் செயலிழந்து இருந்தாலும், அதிக டேட்டாகள் பயன்பாடு இருந்தாலும், இதனால் மந்ததான செயல் திறன் ஏற்படும்.

அதிக டேட்டா பயன்பாடு :
நமது ஸ்மார்ட்போனில் உளவு கருவிகள் பொருத்தப்பட்டிருந்தால், நமது ஸ்மார்ட் போனில் அவைகள் இருந்தாலும் அதிக டேட்டா பயன்பாடு இருக்கும். இதனால், உளவு பயன்பாடுகள் இருக்கும் என்று கூறப்படுகின்றது.

தானாக மெஸ்சேஞ், அழைப்புகள் செல்லுதல்:
உங்களுக்கு தெரியாத எண்களுக்கான அழைப்புகள் அல்லது உரைகளின் பட்டியல்களை நீங்கள் காண்கிறீர்கள் என்றால் எச்சரிக்கையாக இருங்கள். மற்ற எண்களுக்கு, அழைப்பு மெஸ்சேஞ்கள் செல்லும். அப்போது உங்களின் போனில் உளவு கருவிகள் இருப்பது உறுதி.

மர்ம பாப் அப்கள்:
எல்லா பாப் அப்களும் உங்களுக்கு தொலைபேசி ஹேக் செய்யப்பட்டுள்ளன. என்று அர்த்தமல்ல என்றாலும், நிலையான பாப்-அப் எச்சரிக்கைகள் உள்ளன தொலைபேசி ஆட்வேர் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஹேக் செய்ப்பட்டுள்ளத்திற்கான காரணமாக இருக்கின்றன.

நமது போனுடன் மற்ற மின்னஞ்சல் இணைத்தல்:
நமது ஸ்மார்ட்போனில் நமக்கு தெரியாத மின்னஞ்சல் இணைக்கப்பட்டிருந்தாலும், அந்த ஸ்மார்ட்போன் ஹேக் செய்யப்பட:டள்ளது என்று அர்த்தம்.

பேட்டரி ஆயுள் குறைவு:
பேட்டரி ஆயுள் காலப்போக்கில் தவிர்க்க முடியாமல் குறையும் . உளவு கருவிகள் இருந்தாலும், அவைகள் ஸ்னேன் செய்வதாலும் ஆட்டோ மேடிக்காக ஸ்மார்ட்போன் குறையும்.
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470