Home
How to

WhatsApp போட்டோஸை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க இதை பண்ணுங்க! ஈசி டிப்ஸ்!

WhatsApp பயனர்கள் தங்களின் சாட் பாக்சில் இருந்து ஒரு மீடியா ஃபைலைப் பதிவிறக்கும் போது, ​​அது தானாகவே உங்கள் போனின் கேலரியில் காண்பிக்கப்படும். இதனால், உங்களுடைய போனை வேறு யாரும் பயன்படுத்தினாலும் அவற்றை யார்வேண்டுமானாலும் பார்க்க வாய்ப்புள்ளது. ஆனால், இதை யாருக்கும் தெரியாமல் நொடியில் மறைத்து வைக்க ஒரு வழி உள்ளது. இந்த ஈசி டிப்ஸை பயன்படுத்தி உடனே ஹைடு செய்யுங்கள்.

வாட்ஸ்அப் மீடியா விசிபிலிட்டி

வாட்ஸ்அப் மீடியா விசிபிலிட்டி

வாட்ஸ்அப் பயன்படுத்தும் நபர்களுக்கு நிச்சயம் Media visibility விருப்பம் பற்றி தெரிந்திருக்கக்கூடும், அப்படி தெரியாதவர்கள் இப்பொழுது தெரிந்துகொள்ளுங்கள். Media visibility வாட்ஸ்அப் இல் எப்போதும் பொதுவாக default-ல் தான் இருக்கும். இதனால் உங்கள் போனில் பதிவிறக்கம் செய்யப்படும் போட்டோஸ் மற்றும் வீடியோஸ் அனைத்தும் உங்களுடைய கேலரியில் பிரதிபலிக்கும். இதை மாற்றம் செய்தால் ஆகவே இயக்கப்பட்டிருக்கும்.

chat மற்றும் Group சாட்டில் மீடியா சேமிப்பை தடுப்பது எப்படி?

chat மற்றும் Group சாட்டில் மீடியா சேமிப்பை தடுப்பது எப்படி?

  • உங்கள் வாட்ஸ்அப் chat மற்றும் Group சாட்டில் இருந்து மீடியா பைல்கள் சேமிக்கப்படுவதைத் தடுக்க என்ன செய்வது என்று இப்பொழுது பார்க்கலாம்.
  • முதலில் உங்கள் வாட்ஸ்அப்பை ஓபன் செய்யுங்கள்.
  • மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளி More options பட்டனை கிளிக் செய்யுங்கள்.
  • கிளிக் செய்யுங்கள்
    • அடுத்து Settings ஆப்ஷனை கிளிக் செய்து Chats விருப்பத்தை கிளிக் செய்யுங்கள்.
    • அதில் உள்ள Media Visibility ஆப்ஷனை Turn Off செய்யுங்கள்.
    • இனி உங்கள் வாட்ஸ்அப் மீடியா பைல்கள் எதுவும் கேலரியில் நேரடியாக சேமிக்கப்படாது.
    • குறிப்பிட்ட ஒரு chat-ல் மீடியா சேமிப்பை தடுப்பது எப்படி?

      குறிப்பிட்ட ஒரு chat-ல் மீடியா சேமிப்பை தடுப்பது எப்படி?

      • அதேபோல், குறிப்பிட்ட ஒரு chat அல்லது குறிப்பிட்ட ஒரு Group-ல் இருந்து மீடியா சேமிக்கப்படுவதைத் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பதை இப்பொழுது பார்க்கலாம்.
      • குறிப்பிட்ட தனி நபர் chat அல்லது Group-ஐ ஓபன் செய்யவும்.
      • மேல் மூலையில் உள்ள மூன்று புள்ளி More Options கிளிக் செய்யுங்கள்
      • Media Visibility ஆப்ஷன்
        • View contact or Group info என்பதை கிளிக் செய்யுங்கள்.
        • இதில் contact பெயருக்கு கீழ் உள்ள Media Visibility ஆப்ஷனை கிளிக் செய்யுங்கள்.
        • அதில் No என்ற விருப்பத்தை கிளிக் செய்து OK கிளிக் செய்யவும்.
        • இனி நீங்கள் தேர்வு செய்த குறிப்பிட்ட சாட் அல்லது குரூப்பில் இருந்து மீடியா பைல்கள் சேவ் செய்யப்படாது.
        • முற்றிலுமாக மீடியா பைல்களை ஹைடு செய்வது எப்படி?

          முற்றிலுமாக மீடியா பைல்களை ஹைடு செய்வது எப்படி?
          இதை நீங்கள் செய்வதற்கு உங்களுக்கு .nomedia என்ற புதிய பைலை உருவாக்க வேண்டும். அதை எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த மாற்றத்தை நீங்கள் மேற்கொள்ள WhatsApp images folder இல் .nomedia என்ற புதிய பைலை உருவாக்கலாம்.

          இது தேவை

          இது தேவை

          இது உங்கள் போனின் கேலரியில் இருந்து உங்கள் அனைத்து வாட்ஸ்அப் புகைப்படங்களையும் ஹைடு செய்துவிடும். .nomedia என்ற புதிய பைலை உருவாக்க உங்களுக்கு file explorer ஆப் தேவைப்படும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to stop saving WhatsApp media to your phone's gallery : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X