ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் உங்கள் கூகுள் அக்கவுண்டை பாதுகாத்து கொள்வது எப்படி?

தற்போதைய டெக்னாலஜி உலகில் ஹேக்கிங் செய்வது என்பது சர்வசாதாரணமாக நடக்கும் விஷயமாக உள்ளது. குறிப்பாக நம்முடைய ஸ்மார்ட்போன்களில் பதிவு செய்யப்பட்ட நம்முடைய தகவல்கள் பாதுகாப்பாக இருக்கின்றதா? என்பதற்கு

|

தற்போதைய டெக்னாலஜி உலகில் ஹேக்கிங் செய்வது என்பது சர்வசாதாரணமாக நடக்கும் விஷயமாக உள்ளது. குறிப்பாக நம்முடைய ஸ்மார்ட்போன்களில் பதிவு செய்யப்பட்ட நம்முடைய தகவல்கள் பாதுகாப்பாக இருக்கின்றதா? என்பதற்கு எந்தவித கியாரண்டியும் கிடையாது. ஆனாலும் கூகுள் நிறுவனம் பல்வேறு பாதுகாப்பு அம்சங்களை தனது வாடிக்கையாளர்களுக்கு அளித்து வருகிறது.

ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் அக்கவுண்டை பாதுகாப்பது எப்படி?

குறிப்பாக கூகுல் அக்கவுண்டை ஹேக் செய்யாமல் இருக்க, ஏற்கனவே டூ-ஃபேக்டர் ஆதன்சேஷன் என்ற இரண்டு அடுக்கு பாதுகாப்பு முறையை அறிமுகம் செய்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் தற்போது கூகுள் அக்கவுண்டை பாதுகாக மேலும் ஒரு பாதுகாப்பு வசதியை செய்துள்ளது. அதுதான் 2FA என்பதாகும். ஸ்மார்ட்போன்களில் நமது கூகுள் அக்கவுண்டை பாதுகாத்து கொள்ள வடிவமைக்கப்பட்ட இந்த பாதுகாப்பு ஏற்பாடு குறித்தும் இதனை பயன்படுத்துவது குறித்தும் தற்போது பார்ப்போம்.

பாதுகாப்பு வசதி :

பாதுகாப்பு வசதி :

இந்த வசதி புளூடூத், NFC அல்லது USB ஆகியவற்றில் பயன்படுத்தும் பாதுகாப்பு வசதி போன்றே தான் இந்த புதிய வசதியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த வசதியை பெற என்னென்ன அம்சங்கள் நமது ஸ்மார்ட்போனில் தேவை

* நமது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு நெளகட் 7அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும்.

* விண்டோஸ், மேக் அல்லது குரோம் ஓஎஸ் ஆகியவைகளுடன் புளுடூத் ஸ்மார்ட்போனில் இருக்க வேண்டும்

* கூகுள் குரோம் போன்ற பிரெளசர் இருக்க வேண்டும்.

கூகுள் அக்கவுண்ட் செக்யூரிட்டியை எனேபிள் செய்வது:

கூகுள் அக்கவுண்ட் செக்யூரிட்டியை எனேபிள் செய்வது:

இதனை செய்ய நீங்கள் முதல் இரண்டு ஸ்டெப்கள் கூகுள் அக்கவுண்ட் வெரிபிகேசனை முதலில் செய்ய வேண்டும். இந்த இரண்டையும் செய்து முடித்த பின்னர் நீங்கள் தாராளமாக அடுத்த ஸ்டெப்புக்கு செல்லலாம். ஒருவேளை இந்த இரண்டு ஸ்டெப்புகளை நீங்கள் முடிக்காவிட்டால் கூகுள் வெரிபிகேசன் ஸ்டெப்கள் குறித்து முதலில் தெரிந்து கொள்ளவும்.

கோடாக் 50இன்ச் எல்இடி டிவியுடன் பயர்டிவி ஸ்டிக்கை இலவசமாக பெறுவது எப்படி?கோடாக் 50இன்ச் எல்இடி டிவியுடன் பயர்டிவி ஸ்டிக்கை இலவசமாக பெறுவது எப்படி?

மை அக்கவுண்ட் கூகுளுக்கு செல்ல வேண்டும்:

மை அக்கவுண்ட் கூகுளுக்கு செல்ல வேண்டும்:

இதனை செய்ய முதலில் நீங்கள் உங்கள் கூகுள் அக்கவுண்டின் பாஸ்வேர்டுகளை பதிவு செய்து இரண்டு ஸ்டெப் வெரிபிகேசனை செய்து முடிக்க வேண்டும்.

ஜியோ ஜிகாபைபருடன் போட்டி: மலிவான பிளான்களை அறிவித்து அதிரடியில் பிஎஸ்என்எல்.!ஜியோ ஜிகாபைபருடன் போட்டி: மலிவான பிளான்களை அறிவித்து அதிரடியில் பிஎஸ்என்எல்.!

இரண்டாவது ஸ்டெப் செல்வது எப்படி?

இரண்டாவது ஸ்டெப் செல்வது எப்படி?

அல்டர்நேட்டிங் ஸ்டெப் பகுதிக்கு சென்று ஸ்குரோல் செய்தால் அதில் தோன்றும் 'ஆட் செக்யூரிட்டி கீ' என்ற ஆப்சனை க்ளிக் செய்ய வேண்டும். அதன் பின்னர் ஆண்ட்ராய்டு டிவைஸில் ரிஜிஸ்டர் செய்த கூகுள் அக்கவுண்டை பதிவு செய்து அதனை ஆட் பட்டன் மற்றும் டன் பட்டனை கிளிக் செய்து சேவ் செய்து கொள்ளவும்.

டேட்டாவுடன் மலிவுவிலை பிளானில் தெறிக்கவிடும் ரிலையன்ஸ் ஜியோ டிடிஹெச் சேவை.!டேட்டாவுடன் மலிவுவிலை பிளானில் தெறிக்கவிடும் ரிலையன்ஸ் ஜியோ டிடிஹெச் சேவை.!

கூகுள் அக்கவுண்டை லாகின் செய்ய வேண்டும்:

கூகுள் அக்கவுண்டை லாகின் செய்ய வேண்டும்:

அதன் பின்னர் கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட்போன் ஆகிய இரண்டிலும் புளூடூத்தை ஆன் செய்து கொள்ள வேண்டும். தற்போது நீங்கள் கூகுள் அக்கவுண்டை லாகின் செய்ய வேண்டும். இப்போது உங்கள் ஸ்மார்ட்போனில் நீங்கள் லாகின் செய்ததற்கான நோட்டிபிகேசன் வரும்.

Best Mobiles in India

English summary
How to make your Google account safer using Android smartphone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X