Home
How to

பிகோ லைவ் மூலம் எளிதாக பணம் சம்பாதிப்பது எப்படி? சூப்பர் டிப்ஸ்!

டிக் டாக் செயலி போன்று பிகோ(Bigo) லைவ் செயலியும் இந்தியாவில் பிரபலம் அடைந்து வருகிறது. இதற்கான முக்கிய காரணம் இந்த பிகோ செயலி மூலம் உங்களால் பணம் சம்பாதிக்க முடியும் என்பது தான். பிகோ செயலியைப் பயன்படுத்தி எப்படிப் பணம் சம்பாதிக்கலாம் என்பதைப் பார்க்கலாம்.

பிகோ லைவ் பிரபலம் ஆக காரணம்

பிகோ லைவ் பிரபலம் ஆக காரணம்

உங்கள் திறமைகளை உங்கள் நண்பர்களுக்கும், மக்களுக்கும் வெளிப்படுத்துவதற்கான ஒரு தளம் தாம் பிகோ. டிக் டாக் செயலையும் இதே தான் செய்கிறது ஆனது அங்கீகரிக்கப்பட்ட சில பிரபலங்களுக்கு மட்டுமே பணம் வழங்கி வருகிறது. ஆனால் பிகோ செயலியில் யார் வேண்டுமானாலும் பணம் சம்பாதிக்கலாம்.

பிகோ லைவ் சூட்சமங்கள்

பிகோ லைவ் சூட்சமங்கள்

முதலில் பிகோ லைவ் செயலியை உங்கள் போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். பின் கூறப்படும் செயல்முறைகளைச் சரியாகப் பின்பற்றுங்கள். பிகோ லைவ் செயலியை டவுன்லோட் செய்து பயன்படுத்துவது சிலாபம் தான், ஆனால் அதில் பணம் சம்பாதிக்கப் பல சூட்சமங்களைச் செய்ய வேண்டும். அவை என்ன என்ன சூட்சமங்கள் என்று பார்க்கலாம்.

பிகோ லைவ் - எப்படி பயன்படுத்துவது?

பிகோ லைவ் - எப்படி பயன்படுத்துவது?

  • முதலில் உங்கள் தகவல்களை செயலியுடன் பதிவு செய்துகொள்ளுங்கள்.
  • உம்பிகளுக்கான தனி பிகோ லைவ் அக்கௌன்டை உருவாக்கிக்கொள்ளுங்கள்.
  • பதிவு செய்வதற்கு உங்கள் கூகுள் அக்கௌன்ட் விபரங்களைக் கொடுக்க மறக்க வேண்டாம்.
  • தேவையான அனைத்து அனுமதியையும் நீங்கள் பிகோ லைவ் செயலுக்கு வழங்கவேண்டும்.
  • பிகோ பீன்

    பிகோ பீன்

    • பிகோ லைவ் ஹோம் பேஜ் பக்கத்தில் லைவ் பிராடுகேஸ்டிங் கிளிக் செய்யுங்கள்.
    • நீங்கள் பார்க்கும் வீடியோவிற்கு மெசேஜ் மற்றும் பீன்கள் அணிப்புக்கொள்ளலாம்.
    • உங்கள் வீடியோவரி லைவ் ஸ்ட்ரீமிங் செய்தல் உங்களுக்கும் மற்ற பிகோ பயனர்கள் பீன்கள் மற்றும் மெசேஜ்கள் அனுப்புவார்கள்.
    • பிகோ லைவ் பயன்பாட்டின் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான செயல்முறைகள்

      பிகோ லைவ் பயன்பாட்டின் மூலம் பணம் சம்பாதிப்பதற்கான செயல்முறைகள்

      • ஆன்லைனில் பணம் சம்பாதிப்பது சுலபமான காரியமாகத் தெரிந்தாலும், அது அவ்வளவு சுலபமானதல்ல. பணம் சம்பாதிக்க சில விஷயங்களைச் சரியாகப் பின்பற்ற வேண்டும் அவை என்ன என்று பார்க்கலாம்.
      • முதல் முக்கியமான விஷயம் அதிகப்படியான பார்வையாளர்கள் உங்கள் திறமையைப் பார்க்க வேண்டும்.
      • அதிகமான பார்வையாளர்கள் இருந்தால் கண்டிப்பாக அதிகம் சம்பாதிக்கலாம்.
      • புதுமையான விஷயங்கள் தான் பார்வையாளர்களைக் கவரும்.
      • இது அவர்களை உங்களுக்கான பரிசுகள் மற்றும் காயின்களை (Coins) தருவதற்கு வழிவகுக்கும்.
      • முக்கிய குறிப்பு

        முக்கிய குறிப்பு

        • உங்கள் ப்ரொஃபைல் இல் உள்ள காய்ன்ஸ் பிரிவின் கீழ் உங்கள் பரிசுகள் மற்றும் காயின்கள் சேர்க்கப்படும்.
        • காயின் ஆப்ஷனுக்கு அருகில் பரிசுகளைப் பணமாக மாற்றம் செய்வதற்கான ஆப்ஷன் வழங்கப்பட்டிருக்கும்.
        • இதை கிளிக் செய்தல் உங்களுக்குக் கிடைத்துள்ள பரிசுகள் மற்றும் காயின்கள் பணமாக மாற்றப் படும்.
        • பணமாக மாற்றப்பட்ட தொகை உங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.
        • முக்கிய குறிப்பு: குறிப்பிட்ட பரிசுகள் உங்கள் கணக்கில் சேர்ந்த பின் மட்டுமே பணமாக மாற்றம் செய்ய முடியும்.
        • அதிக ஃபாலோவர் மற்றும் பரிசுகள் பெற இந்த டிப்ஸ் டிரை செய்யுங்கள்

          அதிக ஃபாலோவர் மற்றும் பரிசுகள் பெற இந்த டிப்ஸ் டிரை செய்யுங்கள்

          • புதிய முயற்சிகளை மேற்கொள்ளுங்கள், புது விதத்தில் உங்கள் லைவ் வீடியோவை ஸ்ட்ரீம் செய்யுங்கள்.
          • மக்களிடம் எப்பொழுதும் புதுமைக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது.
          • இது உங்களுக்கான ஃபாலோவர் மற்றும் உங்களுக்குக் கிடைக்கும் பரிசுகளின் அளவை அதிகரிக்கும்.
          • நல்ல ஸ்மார்ட்போன் மற்றும் நல்ல கேமரா கொண்டு வீடியோக்களை பதிவு செய்யுங்கள்.
          • குறைந்தது நாள் ஒன்றிற்கு ஒரு வீடியோ போஸ்ட் செய்யுங்கள்.
          • உங்கள் அக்கௌன்டை ஆக்டிவாக வைத்துக்கொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
How to Make Money Online With Bigo Live App : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X