வாட்ஸ் ஆப் ஆடியோ மெசேஜ்களை யாருக்கும் கேட்காமல் ரகசியமாக கேட்பது எப்படி?

|

வாட்ஸ் அப்பில் வரும் ஆடியோ மெசேஜ்கள் சிலசமயம் நமக்கு தர்மசங்கடங்களை ஏற்படுத்திவிடும். உதாரணமாக நீங்கள் அலுவலகத்தில் ஒரு முக்கிய மிட்டிங்கில் இருக்கின்றீர்கள் என்றால் அந்த நேரத்தில் உங்கள் நண்பர் ஒரு காமெடி ஆடியோ மெசேஜை அனுப்பியிருக்கலாம்.

வாட்ஸ் ஆப் ட்ரிக்ஸ்: ஆடியோ மெசேஜ்களை ரகசியமாக கேட்பது எப்படி?

நீங்களும் எதேச்சையாக அந்த மெசேஜை ஆன் செய்தால் அந்த ஆடியோ உங்களை நிச்சயம் தர்மசங்கடத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற அவஸ்தைகளை தவிர்க்க சில டெக்னிக்குகளை கடைபிடிக்க வேண்டும். அவை என்னென்ன என்பதை தற்போது பார்ப்போம்.

இயர்போனை தேட வேண்டாம்

இயர்போனை தேட வேண்டாம்

அடுத்த முறை உங்கள் வாட்ஸ்அப்பில் ஆடியோ மெசேஜ் வரும்போது, அவசர அவசரமாக உங்கள் காதில் இயர்போனை வைக்க வேண்டிய அவசியம் இல்லை. காதணிகளை செருக அவசரப்பட வேண்டாம். ஆடியோ மெசேஜ் வரும்போது இயர்போனுக்கு பதிலாக போனை காதருகே கொண்டு போன் அழைப்பில் பேசுவது போல் செய்யலாம்.

 ஸ்பீக்கரில் ஆடியோ கேட்காது

ஸ்பீக்கரில் ஆடியோ கேட்காது

அவ்வாறு காதருகே கொண்டு சென்றால் உங்கள் வாட்ஸ் அப்பில் இருக்கும் ஆடியோ உங்கள் ஸ்மார்ட்போனின் ஸ்பீக்கரில் கேட்காது. போன் அழைப்பை பேசும்போது கேட்பது போலவே இருக்கும்.

<span style=மெக்ஸிகோ எரிமலை வெடிப்பு அருகே ஏலியன் ஸ்பேஷிப்- அதிரவைக்கும் வீடியோ! " title="மெக்ஸிகோ எரிமலை வெடிப்பு அருகே ஏலியன் ஸ்பேஷிப்- அதிரவைக்கும் வீடியோ! " loading="lazy" width="100" height="56" />மெக்ஸிகோ எரிமலை வெடிப்பு அருகே ஏலியன் ஸ்பேஷிப்- அதிரவைக்கும் வீடியோ!

வாக்கி-டாக்கி சேவை

வாக்கி-டாக்கி சேவை

இதற்கு நீங்கள் வாட்ஸ் அப் ஆடியோ ஃபைலில் உள்ள வாக்கி-டாக்கி என்ற வசதியை பயன்படுத்த வேண்டும். இந்த வசதியை மெசேஜ் டைப் செய்வதற்கு பதிலாகவும் பயன்படுத்தலாம்

தர்மசங்கடமின்றி இனி ஆடியோ கேட்கலாம்

தர்மசங்கடமின்றி இனி ஆடியோ கேட்கலாம்

இந்த வசதியை பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் அடுத்த முறை ரகசியமாக இயர்போனில் உங்கள் வாட்ஸ் அப் ஆடியோ மெசேஜ்களை கேட்பதற்கு பதிலாக இந்த முறையின் மூலம் தர்மசங்கடமின்றி கேட்கலாம்.

<span style=விசித்திரமான கருவியை கையில் அணிந்துள்ள கிரிக்கெட் அம்பயர்கள்! ஏன்? " title="விசித்திரமான கருவியை கையில் அணிந்துள்ள கிரிக்கெட் அம்பயர்கள்! ஏன்? " loading="lazy" width="100" height="56" />விசித்திரமான கருவியை கையில் அணிந்துள்ள கிரிக்கெட் அம்பயர்கள்! ஏன்?

வெகு சிலர் மட்டுமே அறிந்த சேவை

வெகு சிலர் மட்டுமே அறிந்த சேவை

இந்த வசதி வாட்ஸ் அப்பில் சமீபத்தில்தான் அறிமுகமாகியுள்ளது என்பதால் வெகு சிலரே இந்த வசதி குறித்து அறிந்து வைத்துள்ளனர்.

ஆடியோ மட்டும் தான்

ஆடியோ மட்டும் தான்

ஆனால் அதே நேரத்தில் இந்த டெக்னிக், வாட்ஸ் அப்பில் இருக்கும் ஆடியோ ஃபைலுக்கு மட்டுமே பொருந்து என்பதும், வீடியோவுக்கு பொருந்தாது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விசித்திரமான கருவியை கையில் அணிந்துள்ள கிரிக்கெட் அம்பயர்கள்! ஏன்? விசித்திரமான கருவியை கையில் அணிந்துள்ள கிரிக்கெட் அம்பயர்கள்! ஏன்?

அனைத்து போன்களுக்கும் இந்த சேவை உண்டு

அனைத்து போன்களுக்கும் இந்த சேவை உண்டு

இந்த வசதி வழக்கம்போல் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு ஆகிய இரண்டு வித போன்களுக்கும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

சோதனை: வாட்ஸ்ஆப்-ல் வந்தது அட்டகாசமான டார்க் மோட் அம்சம்.!

சோதனை: வாட்ஸ்ஆப்-ல் வந்தது அட்டகாசமான டார்க் மோட் அம்சம்.!

பேஸ்புக், ஜிமெயில், தொடர்ந்து பல்வேறு செயலிகயில் இந்த டார்க் மோட் அம்சம் வந்துவிட்டது, இந்நிலையில் சோதனை முயற்சியாக பீட்டா வெர்ஷனில் டார்க் மோட் அம்சத்தை அறிமுகம் செய்துள்ளது வாட்ஸ்ஆப் நிறுவனம்.

எதிர்பார்க்கும் அப்டேட்டாக டார்க் மோட் உள்ளது

தொடர்ந்து வாட்ஸ்ஆப் செயலியில் பயனாளர்கள் அதிகம் எதிர்பார்க்கும் அப்டேட்டாக டார்க் மோட் உள்ளது, விரைவில் இந்த அம்சம் அனைவருக்கும் வரும் என அந்நிறவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 வாட்ஸ்ஆப் பீட்டா

வாட்ஸ்ஆப் பீட்டா

இப்போது ஆண்ட்ராய்டு Q வெர்ஷனில் வாட்ஸ்ஆப் பீட்டா பயன்படுத்தும் பயனாளர்களுக்கு டார்க் மோட் வசதியை வாட்ஸ்ஆப் நிறுவனம் கொடுத்துள்ளது. அதன்படி செட்டங்ஸ்-டிஸ்பிளே-வழி சென்று டார்க் மோட் ஆப்ஷனை பயன்படுத்தலாம்.

 ஐஒஎஸ்11 அல்லது ஐஒஎஸ் 12

ஐஒஎஸ்11 அல்லது ஐஒஎஸ் 12

இதேபோன்று ஐஒஎஸ்11 அல்லது ஐஒஎஸ் 12 இயங்குதளங்களை பயன்படுத்துவோர் செட்டிங்ஸ்-ஜெனரல் - accessibility வழி சென்று டார்க மோட் ஆப்ஷனை பயன்படுத்த முடியும். குறிப்பாக இந்த புதிய வசதியைப் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

அதிகாரப்பூர்வ அப்டேடாக டார்க்மோட் இருக்கும்

அதிகாரப்பூர்வ அப்டேடாக டார்க்மோட் இருக்கும்

தற்சமயம் டார்க்மோட் ஆப்ஷனை வாட்ஸ்ஆப்நிறுவனம் சோதனை முறையிலேயே அறிமுகம் செய்துள்ளது, எனவே டார்க் மோட் ஆப்ஷனில் சில சிக்கல்கள் வரலாம் என்றும், முழு அளவில் தயாரரன பின்னரே அதிகாரப்பூர்வ அப்டேடாக டார்க்மோட் இருக்கும் என்று தகவல் வெளிவந்துள்ளது.

டிஜிட்டல் கைரேகை

டிஜிட்டல் கைரேகை

இதற்கு முன்பு வாட்ஸ்ஆப் செயலியில் போலி செய்திகள் பரப்பும் நபர் யார் என்பதை அறியய அனைத்து மெசேஜ்களுக்கு டிஜிட்டல் கைரேகை பதிவை அவசியப்படுத்தலாம் என மத்திய அரசு வாட்ஸ்ஆப் நிறுவனத்தினடம் கோரியுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

போலி செய்திகளால் ..

போலி செய்திகளால் ..

இந்தியாவில் வாட்ஸ்ஆப் செயலியை அதிகளவு மக்கள் பயன்படுத்துகின்றனர், இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு வாட்ஸ்ஆப் செயலி மூலம் பரவிய போலி செய்திகளால் பலர் பொது மக்களால் அடித்துக் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 நடைமுறை சாத்தியம் குறைவு

நடைமுறை சாத்தியம் குறைவு

பின்பு வாட்ஸ்ஆப் கொண்டுவந்த எண்ட் டு எண்ட் என்கிர்ப்சன் வசதியால், யார் முதலில் போலி செய்திகளை பரப்புகிறார்கள் எனக் கண்டறிவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது, எனவே எண்ட் டு எண்ட் என்க்ரிப்சனை நீக்காமல் அனைத்து செய்திகளுக்கும் டிஜிட்டல் கைரேகை பதிவதன் மூலம் முதலில் ஒரு செய்தியைப் பரப்பியது யார் என கண்டறியலாம் என மத்திய அரசு கோரியுள்ள நிலையில், இதில் நடைமுறை சாத்தியம் குறைவு என்று வாட்ஸ்ஆப் நிறுவனம் சார்பில் கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
How to listen to WhatsApp audio messages secretly without earphones at office : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X