விண்டோஸ் ஓஎஸ்-ஐ ஆண்ட்ராய்டு போனில் இன்ஸ்டால் செய்வது எப்படி?

|

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மைக்ரோசாப்ட் நிறுவனம் சியாமி நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் சியாமி மி 4 என்ற ஸ்மார்ட்போன் விண்டோஸ் வெர்ஷனில் வெளிவந்தது. அந்த நேரத்தில் இந்த புரோகிராம் சீனா, சியாமிக்கு மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது இந்த விண்டோஸ் ஓஎஸ்-ஐ உங்களுடைய மற்ற ஆண்ட்ராய்டு போனிலும் எப்படி இன்ஸ்டால் செய்வது என்பது குறித்து பார்ப்போம்

விண்டோஸ் ஓஎஸ்-ஐ ஆண்ட்ராய்டு போனில் இன்ஸ்டால் செய்வது எப்படி?

கீழே உள்ள தகவல்கள் அடிப்படையில் நீங்கள் விண்டோஸ் XP/7/8/8.1/10 ஆகியவைகள் உள்ள ஆண்ட்ராய்டு டேப்ளட் அல்லது ஆண்ட்ராய்டு போன்களில் இன்ஸ்டால் செய்யலாம். மேலும் உங்கள் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு கிட்காட், லாலிபாப் மற்றும் ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ இருந்தாலும் இதனை நீங்கள் இன்ஸ்டால் செய்யலாம்

தேவையானவை:

  • ஆண்ட்ராய்டு போன் அல்லது டேப்ளடி
  • கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப்
  • சேஞ்ச் மை சாப்ட்வேரை டவுன்லோடு செய்து வைத்து கொள்ளவும்
  • கம்ப்யூட்டருக்கு ஏற்ற Mசெண்ட் என்ற இலவச ரீசார்ஜிங் செயலி

எக்ஸெண்டர் பைல் செயலி

ஸ்டெப் 1: முதலில் உங்கள் ஆண்ட்ராய்டு போனில் உள்ள செட்டிங் சென்று பின்னர் டெவலப்பர் ஆப்சன் சென்று அதன் பின்னர் யூஎஸ்பி டர்ன் ஆன் செய்யுங்கள்.

ஸ்டேப் 2: தற்போது சேஞ்ச் மை சாப்ட்வேர்ரை டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்

ஸ்டெப் 3: டவுண்லோடு செய்து முடித்த பின்னர் சேஞ்ச் மை சாப்ட்வேரை கம்யூட்டருடன் கனெக்ட் செய்யுங்கள்

ஸ்டெப் 4: பின்னர் நீங்கள் ஆண்ட்ராய்ட்>விண்டோஸ் மூலம் உங்கள் ஆண்ட்ராடு போனில் விண்டோஸ் இன்ஸ்டால் செய்யுன்க்கள்

ஸ்டெப் 5: மொழியை தேர்வு செய்ய க்ளிக் செய்யுங்கள்

ஸ்டெப் 6: மொழியை தேர்வு செய்தவுடன் விண்டோஸ் டிரைவர் தானாகவே டவுண்லோடு ஆகிவிடும். டவுன்லோடு முடிந்தவுடன் இன்ஸ்டாலை க்ளிக் செய்யுங்கள்

ஸ்டெப் 7: இப்போது ஆண்ட்ராய்டை ரிமூவ் செய்ய வேண்டுமா? என கேட்கும். நீங்கள் இரண்டையும் பயன்படுத்த விரும்பினால் இதனை கண்டுகொள்ல வேண்டாம்.

ஸ்டெப் 8" பிராசஸ் முடியும் வரை காத்திருந்து பைல்கள் அனைத்தும் இன்ஸ்டால் ஆனவுடன் ரீபூட் செய்யவும்

நீங்கள் மீண்டும் ஆண்ட்ராய்டுக்கு திரும்ப விரும்பினால் அதே சேஞ்ச் மை சாப்ட்வேர் மூலம் கனெக்ட் செய்து 'ரீஸ்டோர் தி ஒரிஜினல் கண்டிஷன்' என்பதை க்ளிக் செய்தால் போதும்

Instagram Simple Tips and Tricks (TAMIL)

கொடுத்த காசுக்கு ஒரு புண்ணியமும் இல்லை; சிக்கலில் ஆப்பிள் ஏர்பாட்ஸ்.!கொடுத்த காசுக்கு ஒரு புண்ணியமும் இல்லை; சிக்கலில் ஆப்பிள் ஏர்பாட்ஸ்.!

Best Mobiles in India

English summary
A couple of years back, Microsoft collaborated with Xiaomi and launched the Windows version of the Xiaomi Mi 4 smartphone.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X