உங்களது ஐபோனில் ஐஓஎஸ் 15 பீட்டா வெர்ஷனை Install செய்வது எப்படி?

|

ஆப்பிள் நிறுவனம் தொடர்ந்து புதிய தொழில்நுட்ப வசதிகளை கொண்டுவந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் அனைத்து சாதனங்களுக்கும் உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக தனித்துவமான இயங்குதளத்தை கொண்டுள்ளது இந்நிறுவனத்தின் சாதனங்கள்.

அதேபோல் ஐபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச்

அதேபோல் ஐபோன், ஐபேட், ஆப்பிள் வாட்ச் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களுக்கு சிறந்த பாதுகாப்பு வசதியை வழங்குகிறது ஆப்பிள் நிறுவனம். இந்நிலையில் ஆப்பிள் நிறுவனம் ஐஓஎஸ் 15 Public Beta வெர்ஷனை அறிமுகம் செய்துள்ளது. குறிப்பாக தனித்துவமான
அம்சங்கள் இந்த தளத்தில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அறிமுகம் செய்துள்ள

மேலும் ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ஐஓஎஸ் 15 Public Beta வெர்ஷனை நீங்கள் இன்ஸ்டால் செய்வதற்கு முன்பு உங்களது போனில் உள்ள அனைத்து டேட்டாக்களையும் பேக்கப் எடுத்துக்கொள்வது மிகவும் நல்லது.

ரூ.7299 மட்டுமே: ஆண்ட்ராய்டு 10 (கோ எடிஷன்) உடன் டெக்னோ ஸ்பார்க் கோ 2021- ஆரம்ப சலுயைாக ரூ.6699க்கு வாங்கலாம்ரூ.7299 மட்டுமே: ஆண்ட்ராய்டு 10 (கோ எடிஷன்) உடன் டெக்னோ ஸ்பார்க் கோ 2021- ஆரம்ப சலுயைாக ரூ.6699க்கு வாங்கலாம்

குறிப்பாக ஐபோன் 12 மாடல்கள், அனைத்

ஐபோன் 12 மாடல்கள், ஐபோன் 11 மாடல்கள், ஐபோன் எக்ஸ்எஸ் மற்றும் எக்ஸ்எஸ் மேக்ஸ், ஐபோன் எக்ஸ்ஆர், ஐபோன் எக்ஸ், ஐபோன் 8 மற்றும் ஐபோன் 8 பிளஸ், ஐபோன் 7 மற்றும் 7 பிளஸ், ஐபோன் எஸ்இ, ஐபோன் 6எஸ், ஐபோன் 6எஸ் பிளஸ் உள்ளிட்ட சாதனங்களுக்கு இந்த ஐஓஎஸ் 15 Public Beta வெர்ஷன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இதைஇன்ஸ்டால் செய்யும் வழிமுறைகளை பார்ப்போம்.

வழிமுறை-1

வழிமுறை-1

முதலில் உங்களது ஐபோனில் இருக்கும் safari browser-ஐ திறக்கவும், அதில் beta.apple.com என்று டைப் செய்து உள்நுழையவும்.

இன்றுமுதல் கட்டணம்: எஸ்பிஐ பயனர்கள் கவனத்திற்கு- எத்தனை முறை இலவசமாக ஏடிஎம்-ல் பணம் எடுக்கலாம்?இன்றுமுதல் கட்டணம்: எஸ்பிஐ பயனர்கள் கவனத்திற்கு- எத்தனை முறை இலவசமாக ஏடிஎம்-ல் பணம் எடுக்கலாம்?

வழிமுறை-2

வழிமுறை-2

அடுத்து நீங்கள் தேர்வுசெய்த ஆப்பிள் தளத்தில் Sign up செய்ய வேண்டும். பின்னர் அந்த ஓஎஸ் சார்ந்த
விவரங்கள் தெரியும். அதன்பிறகு, ஆப்பிள் பீட்டா மென்பொருள் விதிமுறைகளையும் நிபந்தனைகளையும்ஏற்றுக்கொள்ள வேண்டும்.

வழிமுறை-3

வழிமுறை-3

நீங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டபின்பு Guide for Public Betas என்ற விருப்பம் தெரியும் அதில் ஐஓஎஸ், ஐபேட்ஓஎஸ், டிவிஓஎஸ், வாட்ச்ஓஸ் என்ற ஆப்ஷன்கள் இருக்கும். அவற்றில் ஐஓஎஸ் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

தமிழர்களின் ஆதார் விபரங்கள் இணையத்தில் வெளியானதா? 50 லட்சம் பேரின் ஆதார் விவரங்கள் அம்பலமா?தமிழர்களின் ஆதார் விபரங்கள் இணையத்தில் வெளியானதா? 50 லட்சம் பேரின் ஆதார் விவரங்கள் அம்பலமா?

வழிமுறை-4

வழிமுறை-4

நீங்கள் ஐஓஎஸ் என்பதை தேர்வு செய்தவுடன் Get Started section விருப்பம் தெரியும், அதில் enroll your iOS deviceஎன்பதை கிளிக் செய்ய வேண்டும்.

 வழிமுறை-5

வழிமுறை-5

enroll your iOS device என்பதை நீங்கள் கிளிக் செய்து கீழே வந்தால் install profile விருப்பம் தெரியும்,அதில்
download profile என்பதை கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-6

வழிமுறை-6

நீங்கள் profile download செய்த பின்பு உங்களது போன் செட்டிங்ஸ் பகுதிக்கு சென்றால் profile downloaded என்றுகாண்பிக்கும், அதை கிளிக் செய்தபின்பு ஐஓஎஸ் 15 பீட்டா வெர்ஷன் தெரியும், பின்பு எளிமையாக இன்ஸ்டால் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
How to install iOS 15 beta version on your iPhone?: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X