Home
How to

அழகான புது ஹேப்பி நியூ இயர் 2025 WhatsApp ஸ்டிக்கரை எப்படி அனுப்புவது? உடனே இப்படி ட்ரை செய்யுங்க..

வாட்ஸ்அப் (WhatsApp) பயன்படுத்துறீங்களா? நள்ளிரவு முதல் உங்கள் விருப்பமானவர்கள், நண்பர்கள், நண்பிகள், உறவினர்கள் என்று உங்களுக்கு தெரிந்த அனைவர்க்கும் வித்தியாசமான முறையில் 2025 ஆம் ஆண்டின் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை (Happy New Year 2025 Wishes) எப்படி தெரிவிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கிறீர்களா? கவலையவிடுங்க.. வாட்ஸ்அப் மூலம் இந்த புதிய வருடப்பிறப்பிற்கு எப்படி அழகான மற்றும் வித்தியாசமான புத்தாண்டு வாழ்த்துகள் 2025 ஸ்டிக்கர்களை (Happy New Year 2025 WhatsApp Stickers) அனுப்புவது என்பதை பற்றி தெளிவாக பார்க்கலாம்.

வாட்ஸ்அப் (WhatsApp) செயலி மூலம் இரண்டு முறைகளில் புத்தாண்டு நால்வாழ்துக்கள் 2025 ஸ்டிக்கர்களை (Happy New Year 2025 Stickers) நாம் அனுப்ப முடியும். இதில் முதல் முறை மிகவும் எளிமையானது. இது வாட்ஸ்அப் செயலியில் இன்பில்ட்டாக இருக்கும் ஸ்டிக்கர்கள் (WhatsApp In-built New Year 2025 Stickers) மூலம் உங்களுக்கு பிடித்தமான வாட்ஸ்அப் பயனர்களுடன் வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்ள அனுமதிக்கும் ஒரு எளிமையான முறையாகும்.

அழகான புது ஹேப்பி நியூ இயர் 2025 WhatsApp ஸ்டிக்கரை எப்படி அனுப்புவது?

அழகான புது ஹேப்பி நியூ இயர் 2025 WhatsApp ஸ்டிக்கரை எப்படி அனுப்புவது?

வாட்ஸ்அப் வழங்கும் ஸ்டிக்கர்கள் உங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை என்றால், நீங்கள் வாட்ஸ்அப் தளத்திற்கு வெளியில் இருந்து உங்களுக்கு விருப்பமான ஸ்டிக்கர் பேக்குகளை டவுன்லோட் (WhatsApp third party sticker pack download) செய்து, அவற்றை வாட்ஸ்அப் ஸ்டிக்கர் ஷாப் ஏரியாவிற்குள் கொண்டு வந்து, அந்த வித்தியாசமான ஹேப்பி நியூ இயர் 2025 (Happy New Year 2025) ஸ்டிக்கர்களை நீங்கள் வாட்ஸ்அப் காண்டாக்ட்களுக்கு அனுப்பி உங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்ளலாம்.

உங்கள் வாட்ஸ்அப் கணக்கிற்கு எந்தவித பாதுகாப்பு சிக்கல்களும் வராமல் இருக்க, கூகுள் பிளே ஸ்டோரில் (Google Play Store) இருந்து வாட்ஸ்அப் ஸ்டிக்கர்களை நீங்கள் டவுன்லோட் (WhatsApp New Year 2025 Sticker Download) செய்வது பாதுகாப்பானது மற்றும் சிறப்பானது. கூகிள் பிளே ஸ்டோர் சென்று சர்ச் பாரில் WhatsApp sticker pack Happy New Year 2025 என்று டைப் செய்யுங்கள்.

வாட்ஸ்அப் நியூ இயர் 2025 ஸ்டிக்கர் பேக்ஸ் (WhatsApp New Year 2025 Sticker Packs):

உடனே உங்களுக்கு பல விதமான வாட்ஸ்அப் நியூ இயர் 2025 ஸ்டிக்கர் பேக்கள் (WhatsApp New Year 2025 Sticker Packs) காண்பிக்கப்படும். இதிலிருந்து உங்களுக்கு பிடித்த தனித்துவமான ஸ்டிக்கர் பேக்குகளை டவுன்லோட் செய்து, உங்கள் போனில் இன்ஸ்டால் (How to Install WhatsApp 2025 New Year Sticker Pack) செய்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு பிடித்தமான ஸ்டிக்கர் பேக்கை இன்ஸ்டால் செய்த பிறகு கீழ் வரும் வழிமுறைகளை பின்பற்றவும்.

வாட்ஸ்அப் இல் எப்படி ஸ்டிக்கர் பேக் இன்ஸ்டால் செய்து புத்தாண்டு வாழ்த்துக்கள் ஸ்டிக்கரை அனுப்புவது?
- முதலில் உங்கள் வாட்ஸ்அப் சாட் பாக்ஸை திறக்கவும்.
- நீங்கள் வாழ்த்துக்கள் அனுப்ப விரும்பும் சாட்டை தேர்ந்தெடுக்கவும்.
- குரூப் சாட்டை கூட நீங்கள் தேர்வு செய்யலாம்.
- எந்த சாட் பாக்ஸாக இருந்தாலும் இடது கீழ் மூலையில் உள்ள ஸ்டிக்கர் ஐகானை கிளிக் செய்யவும்.
- இது ஸ்டிக்கர் செலெக்ஷன் பகுதிக்கு உங்களை அழைத்து செல்லும்.

- இதில் வாட்ஸ்அப் இன் ப்ரீ-இன்ஸ்டால் செய்யப்பட்ட ஸ்டிக்கர்கள் காண்பிக்கப்படும்.
- மற்றும் இதில் உங்கள் சொந்த ஸ்டிக்கர்களை உருவாக்கும் விருப்பமும் காண்பிக்கப்படும்.
- இதில் Create கிளிக் செய்து, உங்களுக்கு பிடித்த ஸ்டிக்கரை நீங்கள் உருவாக்கலாம்.
- + ஐகானை கிளிக் செய்து, ஸ்டிக்கர்களை உருவாக்கலாம்.
- நீங்கள் இன்ஸ்டால் செய்த ஸ்டிக்கர் பேக் வாட்ஸ்அப் My Stickers பகுதியில் காண்பிக்கப்படும்.

எந்த ஸ்டிக்கரை நீங்கள் அனுப்ப விரும்புகிறீர்கள் என்பதை கிளிக் செய்துகொள்ளவும். ஸ்டிக்கர் கிளிக் செய்து, நீங்கள் அனுப்ப விரும்பும் காண்டாக்ட் பெயரை தேர்வு செய்து சென்ட் கிளிக் செய்யவும்.

More from GizBot

Best Mobiles in India

English summary
How to Install Happy New Year 2025 WhatsApp Sticker Pack and Send It In Chat
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X