உங்களின் ஸ்மார்ட்போனில் 4ஜி வோல்ட் இ நெட்வொர்க் வேகத்தை அதிகரிப்பது எப்படி?

By Gizbot Bureau
|

நாம் இன்று 4ஜி வோல்ட் டெக்னாலஜியை பயன்படுத்த துவங்கி விட்டோம். நம்மில் ஏராளமானோர் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றோம்.

இந்த ஸ்மார்ட்போன்களில் மூலம் நாம் இன்டர் நெட் பயன்படுத்த வருகின்றோம். நாம் இன்டர்நெட் வேகம் குறைந்தால், ஸ்மார்ட்போனையும், சேவை வழங்கும் நிறுவனங்களையும் குற்றம் சாட்டி வருகின்றோம்.

உங்கள் ஸ்மார்ட்போனில் 4ஜிவோல்ட் இநெட்வொர்க் வேகம் அதிகரிப்பது எப்படி?

ஆனால் உண்மை சேவை வழங்கும் நிறுவனங்களிடமோ இல்லை ஸ்மார்ட்போன் நிறுவனங்களிடமோ இல்லை. இதற்கு நாம் பயன்படுத்தும் செட்டிங்கிஸ் தான் 4ஜி வேகம் குறைவாக இருப்பதற்கு காரணம்.

இதை முதலில் மாற்றினால் வேகம் சும்மா அள்ளும்.

 4ஜி வோட்ல் இ சேவை:

4ஜி வோட்ல் இ சேவை:

இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடபோன், ஐடியா உள்ளிட்ட நிறுவனங்கள் 4ஜி வோல்ட் இயில் அதிகவே இணைய சேவையை வழங்கி வருகின்றன.

இவைகளின் வேகம் ஒவ்வொரு நிறுவனங்களுக்கும் மாறுபட்டதாக இருக்கின்றது. நாம் ஸ்மார்ட்போனில் செட்டிங்கை மாற்றினாலே சேவை நிறுவனங்கள் இணைய வேகத்தை பெற முடியும். இதுகுறித்த வழிமுறைகளை காணலாம்.

 step 1 :

step 1 :

உங்களின் ஸ்மார்ட்போன் இன்டர்நெட் வேகம் குறைவாக இருந்தால், நாம் அவசியமாக செட்டிங் மாற்றம் செய்ய வேண்டும்.
Preferred type of network 4G அல்லது LTE செலக்ட் செயுங்கள் .

step 2:

step 2:

வேகத்தை அதிகரிக்க நீங்கள் நெட்வொர்க் செட்டிங்கில் Access Point Network' (APN) யின் தேர்வு செய்து, இதில் சரிபார்த்துக் கொள்ளலாம்.

step 3:

step 3:

வேகம் அதிகமாக இருக்க வேண்டும் என்றால் சரியான APN செட்டிங்க தேர்வு செய்து வைத்திருக்க வேண்டும். பிறகு, APN செட்டிங் மெனுவில் சென்று Default செய்து கொள்ளுங்கள்.

step 4:

step 4:

வேகம் குறைவாக இருக்க இதுவும் காரணம். நீங்கள் ஸ்மார்ட்போனில் சோசியல் மீடியா பயன்படுத்துகின்றீர் என்றால், பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டகிராம் போன் செயலிகள் நெட்வோர் வேகத்தை கணிசமாக குறைத்து விடும்.

மேலும், அதிகமாக டேட்டாக்களையும் வீணாக்கி விடுவதற்கும் இதுவும் காரணம். இதனால் நாம் Autoplay Video க்ளோஸ் செய்ய வேண்டும்.

step 5:

step 5:

ஸ்மார்ட்போன் வவுச்சரை Data Save மோடு செய்துவிடுங்கள். இப்படி செய்யாமல் இருந்தாலும், நாம் வேகத்தை கண்டிப்பாக இழக்க நேரிடும்.

Best Mobiles in India

English summary
how to increase 4g volte speed on smartphone : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X