Just In
- 1 hr ago
பிளிப்கார்ட்: பட்ஜெட் விலையில் விற்பனைக்கு வரும் சியோமி பேண்ட் 3-ஐ.!
- 5 hrs ago
ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள கேஷ்பேக் சலுகை: பெறுவது எப்படி?
- 6 hrs ago
டிஜிட்டல் இந்தியா: 500 கோடி பே., போன் பே-ன் மொத்த பணப்பரிவர்த்தனை தகவல் வெளியீடு
- 7 hrs ago
நெட்ஃபிலிக்ஸ்: 50% சலுகையுடன் அறிமுகம் செய்துள்ள வருடாந்திர சந்தா இவ்வளவு தானா?
Don't Miss
- News
ஒரே நேரத்தில் 70 டிராபிக் ரூல்ஸ் பிரேக்.. பைக் விலைக்கு ஈடாக அபராதம்.. ஸ்டன்னான மஞ்சுநாத்
- Finance
அமூல் பால் விலை ஏற்றம்..!
- Sports
பலமான பெங்களூரு அணியை எதிர்கொள்ளும் மும்பை அணி.. களத்தில் காத்திருக்கும் போர்!
- Movies
சும்மா கிழிக்க ரெடியா.. தர்பார் டிரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த லைகா!
- Automobiles
ஆரஞ்ச் நிறத்தில் ராயல் எண்ட்பீல்டு 350எக்ஸ் பிஎஸ்6 மாடல்... அடுத்த ஆண்டு அறிமுகம்
- Lifestyle
நீங்கள் செய்யும் இந்த செயல்கள் சனிபகவானின் கோபத்தை அதிகரிக்கும் தெரியுமா?
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
வாட்ஸ் ஆப் அன்இன்ஸ்டால் செய்யாமல் இன்விசிபிள் ஆவது எப்படி?
பேஸ்புக், டிவிட்டர் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற செயலிகளில் வழங்கப்பட்டுள்ளது போல் இன்விசிபிள் மோடு வாட்ஸ் அப் செயலியில் வழங்கப்படவில்லை. தற்பொழுது வாட்ஸ் அப் இல் இந்த வசதி நேரடியாக வழங்கப்படவில்லை. இருப்பினும் சில விதிமுறைகளைப் பின்பற்றினால் இது சாத்தியமே.

ப்ளூ டிக் மார்க் மற்றும் ஆன்லைன்
தற்பொழுது உள்ள வசதிகளின் படி, மெசேஜ் வாசிக்கப்பட்டதா இல்லையா என்பதை உங்கள் டிக் மார்க் விபரங்கள் தெரிவித்துவிடுகிறது. என்னதான் நீங்கள் ப்ளூ டிக் மார்க் சேவையை அனைத்து வைத்திருந்தாலும், நீங்கள் வாட்ஸ் அப் உள்ளே நுழைந்ததும் ஆன்லைன் ஸ்டேட்டஸ் பயனர்களுக்குக் காட்டிவிடும்.

ரூட் செய்யாமல் இன்விசிபிள் செய்யலாம்
குறிப்பிட்ட நேரத்திற்கு உங்களின் வாட்ஸ் ஆப் செயலியைப் பயன்படுத்தாமல் இருப்பதற்கான வசதியை வாட்ஸ் அப் நிறுவனம் இன்னும் அறிமுகம் செய்யவில்லை. உங்களின் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனை ரூட் செய்யாமல் எளிதாய் இன்விசிபிள் மோடிற்கு மாற்றம் செய்ய முடியும், அது எப்படி என்று இப்பொழுது பார்க்கலாம்.

ரிங்க்டோன் நோட்டிபிகேஷன்
முதலில் உங்கள் வாட்ஸ் அப் செயலுக்கு வரும் நோட்டிபிகேஷன் ரிங்க்டோன் சத்தத்தை மறைக்க வேண்டும். இதற்கு நேரடியாக எந்த ஒரு ஆப்ஷனையும் வாட்ஸ் அப் வழங்கவில்லை. இருப்பினும் சத்தமில்லாத ஒரு இடத்தில் ஆடியோ ரெக்கார்டு செய்து அதை ரிங்க்டோனாக பயன்படுத்திக்கொள்ளலாம்.
டிக்டாக் மோகம்: 16-வயது சிறுவனைக் கடத்திச் சென்ற பெண்.!

ரிங்க்டோன் நோட்டிபிகேஷன் மாற்றம் செய்வது எப்படி?
- வாட்ஸ் அப் ஓபன் செய்யுங்கள்
- செட்டிங்ஸ் செல்லுங்கள்
- நோட்டிபிகேஷன் கிளிக் செய்யுங்கள்
- நீங்கள் ரெக்கார்ட் செய்த சத்தமில்லாத ரிங்க்டோனை நோட்டிபிகேஷன் ரிங்க்டோனாக மாற்றம் செய்துகொள்ளுங்கள்.

டிசேபிள் வாட்ஸ் அப் நோட்டிபிகேஷன்
வாட்ஸ் அப் நோட்டிபிகேஷனை டிசேபிள் செய்தால், கண்டிப்பாக உங்களுக்கு வரக்கூடிய மெசேஜ்கள் நோட்டிபிகேஷன் மெனுவில் காட்டப்பட மாட்டாது. மெனுவில் உள்ள ஐகான் இல் டாட் சிம்பலும் காட்டப்பட மாட்டாது.
இந்தியா: ஐந்து கேமராக்களுடன் நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போன் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

வாட்ஸ் அப் நோட்டிபிகேஷன் டிசேபிள் செய்வது எப்படி?
- போன் செட்டிங்கிற்கு செல்லுங்கள்
- ஆப்ஸ் கிளிக் செய்யுங்கள்
- ஆப்ஸ் பட்டியலில் வாட்ஸ் அப் கிளிக் செய்யுங்கள்
- இறுதியாய் நோட்டிபிகேஷன் மற்றும் டிசேபிள் நோட்டிபிகேஷன் கிளிக் செய்திடுங்கள்.

நோட்டிபிகேஷன் லைட்ஸ்
சில ஸ்மார்ட்போன்களில் வாட்ஸ் அப் மெசேஜ்கள் வந்ததும் லைட் நோட்டிபிகேஷனும், மெசேஜ் வந்ததைத் தெரிவிக்கும். அதை எப்படி டிசேபிள் செய்வது என்று பார்க்கலாம்.
இன்டர்நெட் இல்லாமல் கூட மொபைலில் பண பரிவர்த்தனை செய்யலாம்! இந்த வசதியை உடனே முயற்சி செய்யுங்கள்.!

நோட்டிபிகேஷன் லைட்ஸ் டிசேபிள் செய்வது எப்படி?
- வாட்ஸ் அப் ஓபன் செய்யுங்கள்
- செட்டிங்ஸ் செல்லுங்கள்
- நோட்டிபிகேஷன் கிளிக் செய்யுங்கள்
- லைட்ஸ் கிளிக் செய்து
- None செலக்ட் செய்தால் உங்களின் லைட் நோட்டிபிகேஷன் டிசேபிள் செய்யப்படும்.

டிசேபிள் பேக்கிரௌண்ட் டேட்டா
உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் பேக்கிரௌண்ட் டேட்டா டிசேபிள் செய்தால், வாட்ஸ் அப் அன்இன்ஸ்டால் செய்யாமல் உங்களுக்கு வரக்கூடிய மெசேஜ்களை அனைத்து வைக்க முடியும். இதனால் உங்களுக்கு வரக்கூடிய நோட்டிபிகேஷன்கள் முற்றிலுமாக மறைக்கப்படும்.
ஏர்டெல் ரூ.97-திட்டத்தில் 2ஜிபி டேட்டா: வேலிடிட்டி எவ்வளவு நாள் தெரியுமா?

ஃபோர்ஸ் ஸ்டாப்
உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் வாட்ஸ் அப் அன்இன்ஸ்டால் செய்யாமல், உங்களுக்கு வரக்கூடிய மெசேஜ்களை இன்சிஸிபிள் ஆக்க ஆப்ஸ் செட்டிங்ஸ் இல் உள்ள ஃபோர்ஸ் ஸ்டாப் ஆப்ஷனை பயன்படுத்திக்கொள்ளுங்கள். இதனால் உங்களுக்கு வரக்கூடிய அனைத்து மெசேஜ்களும் நீங்கள் வாட்ஸ் அப் செயலியின் உள் செல்லாத வரை தடுக்கப்படும்.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790