புத்தகத்தை எடுக்கலாமா., 1 முதல் 12 ஆம் வகுப்பு e-books: இலவசமாக டவுன்லோட் செய்வது எப்படி?

|

1 முதல் 12 ஆம் வகுப்பு இ-புக்ஸ்களை அதிகாரப்பூர்வ பக்கத்தில் பதிவிறக்கம் செய்து படிக்கலாம். இதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

இந்தியாவில் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது

இந்தியாவில் அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது

கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரித்த வண்ணமே இருந்து வந்தாலும் அதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டு கொண்டே தான் வருகிறது. அதேபோல் தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தின் தலைநகர் சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

நோய் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவர அரசு நடவடிக்கை

நோய் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவர அரசு நடவடிக்கை

தமிழத்தில் நோய் தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவர அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. சென்னையில் கடந்த சில தினங்களாக கொரோனா வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 8,002 ஆக உயர்ந்துள்ளது. இதில் 2000-த்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்த செய்தி ஆறுதல் தரும்விதமாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு 67,152ஆக அதிகரித்துள்ளது. அதேபோல் பலி எண்ணிக்கை 2,206ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 22,171 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கடுத்த இடத்தில் குஜராத் 8,194 பேருக்கு மாநிலம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஊரடங்கு நடவடிக்கை

ஊரடங்கு நடவடிக்கை

கொரோனா வைரஸை தடுக்கு அரசு எடுத்து வரும் பல்வேறு நடவடிக்கைகளில் பிரதான ஒன்று ஊரடங்கு நடவடிக்கை. இந்த ஊரடங்கில் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றாலும், மாணவர்களின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது என்பதும் மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் கவுன்சில்

தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் கவுன்சில்

பள்ளிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகளை தொடங்கி, ஜூம் போன்ற வீடியோ கால் செயலி மூலம் வகுப்புகளை நடத்தி வருகின்றன. அதேபோல் தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் கவுன்சில் (NCERT-என்சிஇஆர்டி) மாணவர்கள் தங்களது பாடத்திற்கான டிஜிட்டல் நகலை இலவசமாக பதிவிறக்கம் செய்யும் இபுக் வசதிகளை வழங்கப்படுகிறது.

Google Chrome பயனர்களே உஷார்! உடனே அப்டேட் செய்யுங்கள் இல்லைனா சிக்கல்!Google Chrome பயனர்களே உஷார்! உடனே அப்டேட் செய்யுங்கள் இல்லைனா சிக்கல்!

பாடப்புத்தகத்தை இதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

பாடப்புத்தகத்தை இதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்

மாணவர்கள் தங்களது பாடப்புத்தகத்தை இதில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதேபோல் இந்த புத்தகமானது முதல் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலான புத்தகங்கள் மற்றும் இதர படிப்பு சார்ந்த சாதனங்கள் கிடைக்கிறது.

அதிகாரப்பூர்வ தளம் என்று பார்க்கையில்

அதிகாரப்பூர்வ தளம் என்று பார்க்கையில்

இதற்கான அதிகாரப்பூர்வ தளம் என்று பார்க்கையில் https://ncertbooks.ncert.gov.in இதான். இதனுள் நுழைந்த லாக்இன் செய்து ரிஜிஸ்டல் செய்த பிறகு வியூ அண்ட் டவுன்லோட் இபுக்ஸ் இலவசம் என்ற பட்டனை கிளிக் செய்து உள்ளே நுழையலாம். இதில் டெக்ஸ்ட் புக் பக்கத்திற்கு சென்று, க்ளாஸ், பாடப்பிரிவு மற்றும் புத்தக தலைப்பு ஆகியவைகளை பதிவு செய்து கோ என்ற பட்டனை கிளிக் செய்து நுழையவும்.

புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும்

புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும்

இந்த பக்கத்தில் புக் ப்ரிவியூ என்று காண்பிக்கப்படும் இதை கிளிக் செய்து பார்த்து கொள்ளலாம் கடைசியாக டவுன்லோட் கம்ப்ளிட் புக்( புத்தகத்தை பதிவிறக்கம் செய்யவும்) என்ற இணைப்பை கிளிக் செய்து புத்தகத்தை டவுன்லோட் செய்யலாம்.

Best Mobiles in India

English summary
How to get online ebooks for class 1 to class 12

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X