Just In
- 2 hrs ago
பந்துக்கு பந்து சிக்ஸ் அடிக்கும் Vivo: 5ஜி போன் இல்லாத எல்லாரும் கொடுத்து வச்சவங்க!
- 3 hrs ago
இன்றே கடைசி: ரெட்மி நிறுவனத்தின் பிரபலமான ஸ்மார்ட்போனுக்கு அதிரடி விலை குறைப்பு.!
- 3 hrs ago
நம்பர் 1 யாருனு இப்ப தெரியும்: மொத்த போனுக்கும் ஆப்பு வைக்கும் புதிய Xiaomi போன்!
- 4 hrs ago
உலக Apple ரசிகர்கள் எதிர்பார்த்த அந்த 1 விஷயம்.! அடுத்த வாரம் ரிலீஸ்.! iPhone யூஸர்ஸ் குஷியோ குஷி.!
Don't Miss
- News
கிடப்பில் ஃபைல்கள்! இந்த ஆளுநர் மட்டுமல்ல எந்த ஆளுநரும் நமக்கு வேண்டாம்! நீதியரசர் சந்துரு அதிரடி!
- Lifestyle
வீக்கத்தைத் தடுக்க குளிர்காலத்தில் இந்த 5 உணவுகள நீங்க சாப்பிடவே கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Movies
நிம்மதியா படம் எடுக்க விடுங்கடா.. தெறிக்கும் தளபதி 67 படத்தின் மீம்ஸ்!
- Automobiles
டெலிவரி தொடங்கியாச்சு.. இனி ஃபார்ச்சூனருக்கு பதிலா இந்த காருலதான் எல்லா அரசியல்வாதிகளும் வலம் வர போறாங்க!
- Finance
தங்கம் விலை 3 மாதத்திற்குள் ரூ.6000 ஏற்றம்.. புதிய புதிய வரலாற்று உச்சம்.. இனி என்னவாகும்?
- Sports
நீங்க வந்தா மட்டும் போதும்.. ரிஷப் பண்ட்-யிடம் பாண்டிங் வைத்த சுவாரஸ்ய கோரிக்கை.. ரசிகர்கள் பாராட்டு
- Travel
சென்னையிலிருந்து திருப்பதி – தரிசன டிக்கெட் முன்பதிவு, பயணச் செலவுகள், தங்குமிடம் புக்கிங் – இதர தகவல்கள்!
- Education
TNPSC Road inspector Recruitment 2023:சிவில் டிராட்மென்ஷிப் சான்றிதழ் இருந்தால் 716 பேருக்கு வாய்ப்பு..!
Jio Call History: உங்கள் ஜியோ நம்பரின் அழைப்பு வரலாறு தெரியனுமா அப்போ இதை பண்ணுங்க!
ரிலையன்ஸ் ஜியோ நாட்டின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு ஆபரேட்டராக மாறியுள்ளது, ஒவ்வொரு நாளும் புதிய வாடிக்கையாளர்களைத் தனது வட்டத்தில் சேர்த்துவருகிறது. வரும் நாட்களில் இன்னும் அதிகமான சந்தாதாரர்களைச் சேர்க்கப் போகிறது என்பதிலும் சந்தேகமில்லை. அந்த வகையில், ஜியோ வழங்கும் ஒரு சிறப்பு அம்சத்தைப் பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளப்போகிறோம்.

கால் ஹிஸ்டரி விபரத்தை எப்படி சரிபார்க்கலாம்?
இந்த முறையை பயன்படுத்தி நீங்கள் உங்கள் கால் ஹிஸ்டரியை ஆன்லைனில் சரிபார்க்கலாம். மைஜியோ பயன்பாடு வழியாக உங்களின் டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் வரலாற்றுக்களை நீங்கள் சரிபார்த்துக்கொள்ள இந்த அம்சம் உங்களை அனுமதிக்கிறது. உங்கள் கால் ஹிஸ்டரி விபரத்தை எப்படி சரிபார்க்கலாம் என்று பார்க்கலாம்.

செயல்முறை
- முதலில், நீங்கள் ஜியோ எண்ணிலிருந்து மைஜியோ பயன்பாட்டைச் சரிபார்த்து லாகின் செய்ய வேண்டும்.
- இப்போது, நீங்கள் திரையில் உள்ள 'Statement' அறிக்கையை கிளிக் செய்ய வேண்டும்.
- பின்னர், நீங்கள் இப்போது 'View Now' ஆப்ஷனை கிளிக் செய்து, தேதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- அதன் பிறகு, நீங்கள் 'usage charges' என்ற பயன்பாட்டுக் கட்டணங்களைக் கிளிக் செய்ய வேண்டும்.
- அதன் பிறகு, டேட்டா, வாய்ஸ் கால் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற மூன்று விருப்பங்களையும் நீங்கள் காண்பீர்கள்.
- பின்னர், உங்கள் அழைப்புகள் பற்றிய விவரங்களை அறிய வாய்ஸ் கால் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
- நீங்கள் மைஜியோ கணக்கை லாகின் செய்து, பின்னர் புதிய கணக்கிற்கான இணைப்பிற்குச் செல்ல வேண்டும்.
- பின்னர் விவரங்களை அறிய மற்றொரு ஜியோ எண்ணை நீங்கள் பதிவிட வேண்டும்.
- இது முடிந்ததும், உங்களுக்கு ஒரு OTP அனுப்பப்படும், OTP விபரங்களை உள்ளிட்ட பிறகு, நீங்கள் கணக்குகளை இணைக்க வேண்டும்.
- பின்னர், டேட்டா, வாய்ஸ் கால் அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் போன்ற மூன்று விருப்பங்களைக் காண்பீர்கள்.
- அதன் பிறகு, வாய்ஸ் கால் அழைப்பு வரலாறு பற்றி அறிய நீங்கள் வாய்ஸ் கால் பகுதியைக் கிளிக் செய்ய வேண்டும்.

செயல்முறை 2

ஜியோ இத்துடன் இன்னும் இரண்டு விருப்பங்களை வழங்குகிறது
உண்மையில், ஜியோ இத்துடன் இன்னும் இரண்டு விருப்பங்களை உங்களுக்கு வழங்குகிறது, இதன் வழியிலும் நீங்கள் அறிக்கையைப் பதிவிறக்கம் செய்யலாம், மேலும் விவரங்களைப் பெற மின்னஞ்சலைக் கேட்கலாம். தவிர, இந்த சேவையைச் செய்ய வாடிக்கையாளர் சேவையைத் தொடர்பு கொள்ள நீங்கள் 198 என்ற எண்ணை டயல் செய்து தகவலைப் பெறக் குறிப்பிட்ட தேதியைச் சொல்ல வேண்டும்.

பிற ஜியோ எண்களின் அழைப்பு வரலாற்றை எப்படி சரிபார்ப்பது?
உங்கள் அடிப்படை விவரங்களைச் சரிபார்த்த பிறகு, வாடிக்கையாளர் பராமரிப்பு நிர்வாகிகள் அழைப்பு வரலாறு மற்றும் பதிவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்வார்கள். இந்த அம்சத்தைத் தவிர, பிற ஜியோ எண்களின் அழைப்பு வரலாற்றையும் சரிபார்க்க நிறுவனம் உங்களுக்கு அனுமதி வழங்குகிறது. மற்றொரு எண்ணின் அழைப்பு வரலாற்றை எவ்வாறு சரிபார்க்கலாம் என்று பார்க்கலாம்.

செயல்முறை 1

செயல்முறை 2
-
54,999
-
36,599
-
39,999
-
38,990
-
1,29,900
-
79,990
-
38,900
-
18,999
-
19,300
-
69,999
-
79,900
-
1,09,999
-
1,19,900
-
21,999
-
1,29,900
-
12,999
-
44,999
-
15,999
-
7,332
-
17,091
-
29,999
-
7,999
-
8,999
-
45,835
-
77,935
-
48,030
-
29,616
-
57,999
-
12,670
-
79,470