ஏர்டெல் ஆப் மூலம் இதை செய்தால் அமேசான் ப்ரைம் சந்த இலவசம்.! 1வருடத்திற்கு.!

|

ஏர்டெல் நிறுவனம் ஜியோ, வோடபோன் நிறுவனங்களுக்கு போட்டி கொடுக்கும் வகையில் பல்வேறு சிறப்பான திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கி வருகிறது. குறிப்பாக ஏர்டெல் நிறுவனம் அன்மையில் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சலுகைகளை

அறிவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ள், இலவச ஸ்மார்ட்போன் டேமெஜ் செக்யூரிட்டி போன்ற பல சலுகைகள் மற்றும் சேவைகளை வழங்குகிறார்க

சில டெலிகாம் நிறுவனங்கள் குறிப்பிட்ட திட்டங்களில் இலவச மொபைல் செக்யூரிட்டி, இலவச இ-புத்தகங்கள், இலவச சந்தாக்கள், இலவச ஸ்மார்ட்போன் டேமெஜ் செக்யூரிட்டி போன்ற பல சலுகைகள் மற்றும் சேவைகளை வழங்குகிறார்கள்.

 ப்ரைம் டேஸ்

மேலே கூறப்பட்டுள்ள பட்டியலில் கவனத்தை அதிகம் ஈர்க்கும் ஒரு சலுகையை குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால், அதுதான் இலவச அமேசான் ப்ரைம் மெம்பர்ஷிப் சந்தா. இந்த சேவை ஆனது பயனர்களுக்கு 1டே டெலிவரி, ப்ரைம் டேஸ் விற்பனைக்காக ஆரம்ப கால அணுகல்,அமேசான் தயாரிப்புகளின் மீது சிற்பபு சலுகைகள் மற்றும் பல நன்மைகளை பெற உதவுகிறது.

இனி அந்த திட்டத்தில் தினசரி 2 ஜிபி கிடையாது: ஜியோ அறிவிப்பு., வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு!

ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட்

அதாவது ப்ரீபெய்ட், போஸ்ட்பெய்ட், பிராட்பேண்ட் பயனர்களுக்கு ஏர்டெல் தேங்க்ஸ் ஆப் இதுபோன்ற நன்மைகளை வழங்குகிறது ஏர்டெல் நிறுவனம். குறிப்பாக இந்த ஆப் மொபைல் கணக்குகளை நிர்வாகிக் முடியும். பின்பு இதில் ரீசார்ஜ் செய்யலாம்,பில்கள் செலுத்தலாம், இலவச அமேசான் போன்ற சலுகைகளையும் கோரலாம்.

அதிகம் எதிர்பார்த்த BSNL-ன் இலவச 4ஜி சிம்.! அனைவருக்கும்.! ஆனால்...?

 எவ்வாறு கோருவது?

அதன்படி நீங்கள் ஏர்டெல் வாடிக்கையாளராக இருந்தால், இந்த சலுகைகளுக்கு நீங்கள் தகுதியுள்ளவரா,இல்லையா என்பதை அறிய விரும்பினால், அவற்றை எவ்வாறு கண்டுபிடிப்பது மற்றும் எவ்வாறு கோருவது? போன்ற விவரங்களை விரிவாகப் பார்ப்போம்.

ஒரு வருடத்திற்கான ப்ரைம் மெம்பர்ஷிப்பை பெற

குறிப்பிட்டபடி ஒரு வருடத்திற்கான ப்ரைம் மெம்பர்ஷிப்பை பெற, ஏர்டெல் போஸ்ட்பெய்ட் பயனர்கள் ரூ.499 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டங்களில் இருக்க வேண்டும். மேலும் ப்ரீபெய்ட் பயனர்கள் தங்கள் எண்ணை ரூ.349 அல்லது மேல் ரீசார்ஜ் செய்தால் பிரைம் மெம்பர்ஷிப் கிடைக்கும். கடைசியாக பிராட்பேண்ட் பயனர்கள் ரூ.999 அல்லது அதற்கு மேற்பட்ட திட்டத்திற்கு கட்டணம் செலுத்தினால் இந்த சலுகை கிடைக்கும். ஆனால் டி.டி.எச் வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை பொருந்தாது.

IRCTC அதிரடி அறிவிப்பு: பயணிகளுக்கான சிறப்பு ரயில் சேவை நாளை துவங்குகிறது; முன்பதிவு எப்போதிருந்து?

ஆப் மூலம் கோருவது எப்படி?

ஆப் மூலம் கோருவது எப்படி?

முதலில் ஆப் ஸ்டோரில் இருந்து ஏர்டெல் ஆப்பை பதிவிறக்கவும்.

அடுத்து உங்களது மொபைல் எண்ணை பயன்படுத்தி ஆப்பை செட்-அப் செய்து, மேல் மூலையில் வலையில் அணுக கிடைக்கும் விருப்பங்களின் வழியாகDiscover Airtel Thanks என்பதை தேர்வு செய்யவும.

அதன்பின்னர் கீழே ஸ்க்ரோல் செய்து அமேசான் ப்ரைம் மெமம்பர்ஷிப் விருப்பத்தை தேடி Claim

பட்டனை கிளிக் செய்யவும்.

கடைசியாக இது உங்களை அமேசான் ப்ரைம் லாக்-இன் பக்கத்திற்கு கொண்டு செல்லும், உங்களுக்கான ரீவார்டை பெற லாக்-இன் விவரங்களை உள்ளிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How To Get Free Amazon Prime Subscription Using Airtel App: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X