வாக்காளர் அட்டை: விண்ணப்ப நிலையை எவ்வாறு சரிபார்ப்பது? சிம்பிள் டிப்ஸ்.!

|

இன்று தமிழகத்தின் மிகவும் முக்கியமான நாள் என்றே கூறலாம், அதாவது தமிழக சட்டப்பேரைத் தேர்தல் வாக்குப்பதிவு துவங்கிய நிலையில் பல்வேறு மக்கள் வந்து வாக்குப்பதிவு செய்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக நடிகர் அஜித்குமார் முதல் ஆளாக தனது மனைவி ஷாலினியுடன் வந்து வாக்குப்பதிவு செய்தார்.

வாக்குச்சாவடிகளில் பின்பற்றப்பட்டுவ

அதேபோல் தமிழகம் முழுவதும் இன்று ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறுகிறது. எனவே 234 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேலும் கொரோனா தடுப்பு நெறிமுறைகள் வாக்குச்சாவடிகளில் பின்பற்றப்பட்டுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

வாக்குப்பதிவு செய்ய வாக்காளர்கள் அட்டை

குறிப்பாக வாக்குப்பதிவு செய்ய வாக்காளர்கள் அட்டை மிகவும் அவசியமான ஆவணம் என்று தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. அதேபோல் ஆன்லைன் மூலமாக புதிய வாக்காளர் அட்டை பெறவும், வாக்காளர் அட்டையில் பெயர், முகவரி போன்ற மாற்றங்களை செய்து கொள்ளவும், மற்றும் வாக்கு மையங்கள் குறித்த விபரம் அறியவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பிரபலமான ஐடி நிறுவனம் ஊழியர்களுக்கு நம்பமுடியாத சலுகையை வழங்கியது.! என்ன தெரியுமா?பிரபலமான ஐடி நிறுவனம் ஊழியர்களுக்கு நம்பமுடியாத சலுகையை வழங்கியது.! என்ன தெரியுமா?

 நீங்கள் முன்னதாக ஆன்லைன் மூலமாக

மேலும் நீங்கள் முன்னதாக ஆன்லைன் மூலமாக வாக்காளர் அட்டைக்கு விண்ணப்பித்து இருந்தால், அதன் நிலை குறித்து அறிவது மிகவும் எளிது என்றே கூறலாம். அதாவது நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பம் பெறப்பட்ட பின்பு, அதை அதிகாரி சரிபார்ப்பார். அது முடிந்ததும், தகுதிகளின்படி உங்கள் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படும் அல்லது நிராகரிக்கப்படும். மேலும் உங்கள் விண்ணப்பத்தின் நிலையை சரிபார்க்க, உங்களுக்கு குறிப்பு எண் வழங்கப்படும். இது முக்கியமான ஒன்று என கூறலாம்.

சொந்தமாக உருவாக்கும் கூகுள்: பிக்சல் 6 சாதனத்தில் காத்திருக்கும் டுவிஸ்ட்!சொந்தமாக உருவாக்கும் கூகுள்: பிக்சல் 6 சாதனத்தில் காத்திருக்கும் டுவிஸ்ட்!

லையை எவ்வாறு எ

இப்போது வாக்காளர் விண்ணப்பத்தின் நிலையை எவ்வாறு என்பது குறித்த வழிமுறைகளை இங்கு விரிவாகப்பார்ப்போம்.

வழிமுறை-1

வழிமுறை-1

தேர்தல் ஆணையத்தின் (https://www.nvsp.in) அதிகாரப்பூர்வ இணைய தளத்திற்கு செல்ல வேண்டும்.

வழிமுறை-2

வழிமுறை-2

அடுத்து அந்த தளத்தில் விண்ணப்ப நிலை Application Status என்பதை கிளிக் செய்யவும்.

வரலாற்றில் முதன்முறை: செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய நாசா ஹெலிகாப்டர்- விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புரட்சி!வரலாற்றில் முதன்முறை: செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய நாசா ஹெலிகாப்டர்- விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புரட்சி!

வழிமுறை-3

வழிமுறை-3

அதன்பின்னர் உங்களுக்கு வழங்கப்பட்ட குறிப்பு எண்ணை உள்ளிட்டு, ட்ராக் நிலை 'Track status' என்பதை கிளிக் செய்யவும்.

வழிமுறை-4

வழிமுறை-4

இப்போது உங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்த விபரங்கள் திரையில் பார்க்க முடியும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 41 நாள் நீடிக்கும் பேட்டரி.. புதிய டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போன்..ஒரு முறை சார்ஜ் செய்தால் 41 நாள் நீடிக்கும் பேட்டரி.. புதிய டெக்னோ ஸ்பார்க் 7 ஸ்மார்ட்போன்..

 வழிமுறை-5

வழிமுறை-5

மேலும் உங்களது விண்ணப்பத்தின் நிலை குறித்த விபரம் எதுவும் கிடைக்கவில்லை என்றால், இந்த லிங்க்கை பதிவு செய்து கொள்ளவும். சில நாட்கள் கழித்து மீண்டும் முயற்சி செய்து பார்க்கலாம். அதேபோல் 1950 என்ற இலவச எண்ணை அழைத்து உங்கள் விண்ணப்பத்தின் நிலை குறித்து அறியலாம்.

 முதலே

இன்று காலை சரியாக 7 மணிக்கு துவங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
how to find voter id status online: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X