Home
How to

பல பெண்களின் ஆபாச வீடியோ செல்போனில் பதிவு:ரகசிய கேமராவை கண்டறிவது எப்படி?

டெல்லியில் உணவு விடுதியில் உள்ள கழிவறைக்கு ஒரு பெண் சென்றுள்ளார். அப்போது, ரகசியமான ஒரு செல்போன் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இதையடுத்து அடுத்த செல்போனில் வீடியோ கேமரா இயங்குவதையும் அவர் கண்டுபிடித்தார்.

பெண்களின் ஆபாச வீடியோ செல்போனில் பதிவு:ரகசிய கேமராவை கண்டறிவது எப்படி?

மேலும், அதில் ஏராளமான பெண்களின் ஆபாச வீடியோக்களும் இருந்துள்ளது. இதை வாட்ஸ் ஆப்பிலும் பகிரப்பட்டிருந்தது. இதையடுத்து, அந்த உணவு விடுதியில் புகார் அளித்தார். இந்த கேமரா அங்குள்ள ஒரு ஊழியரது என்று தெரியவந்தது.

இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது. பெண்களை குறி வைத்து வைக்கப்படும் ரகசிய கேமராக்களை எவ்வாறு கண்டறியலாம் என்று இந்த செய்தியில் காணலாம்.

பெண்களுக்கு வைக்கப்படும் ரகசிய கேமராக்கள்:

பெண்களுக்கு வைக்கப்படும் ரகசிய கேமராக்கள்:

பெண்கள் செல்லும் இடங்களான கழிவறை, தங்கும் விடுதி, துணி மாற்றும் இடங்கள் என பல்வேறு இடங்களிலும் ரகசிய மேராக்கள் வைக்கப்படுகின்றது. இதை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டும் வருகின்றது. இதில், ஏராளமான பெண்களும் அறியாமல் சிக்கி விடுகின்றனர். இந்த வீடியோக்களும் ஆபாச வலைதளங்களில் வந்து விடுகின்றன.

இதை நாம் எவ்வாறு விழிப்புடன் இருந்து தடுக்கலாம் என்று பார்க்கலாம்.

 ரகசிய மேராக்கள் இருக்கும் இடங்கள்:

ரகசிய மேராக்கள் இருக்கும் இடங்கள்:


*லைட்
*சுவிட்பாக்ஸ்,
*பிளக் ஹோல்ட்ர்
* கண்ணாடி பின்புறம்
*கதவுகள்
*அறை மேற்கூரை
*ஹேங்கர்கள்
*டிஷ்யூ காகித பெட்டி
*பூஞ்செண்டு
*பயர் அலார்ட் கருவிகள்
*எல்இடி விளக்குகள்

யூஎஸ்பி பிளாஷ் டிரைவ் கேமரா:

யூஎஸ்பி பிளாஷ் டிரைவ் கேமரா:

யூஎஸ்பி பிளாஷ் டிரைவ் சாதனத்தில் எளிமையாக ஸ்பை கேமரா பொருத்தி ஹெச்டி காணொளியாகவும் பதிவு செய்ய முடியும். இதில் பெண் டிரைவும் இடம் பெற்றுள்ளது

ஷவர் செல் ஸ்பை கேமரா:

ஷவர் செல் ஸ்பை கேமரா:

நாம் பயன்டுத்தும் ஷவர் செல் போன்றவற்றிலும் ஸ்பை கேமரா பொருத்த முடியும். மேலும் வாட்டர் மற்றும் டஸ்ட் ப்ரூப் வசதியுடன் இந்த ஷவர் செல் ஸ்பை கேமரா தயாரிக்கப்படுகின்றது.

வை-பை ஏசி அடாப்படர்:

வை-பை ஏசி அடாப்படர்:

வை-பை ஏசி அடாப்டர் சாதனங்களிலும் ஸ்பை கேமரா பொருத்த முடியும். சட்டையில் அணியிலும் டைகளிலும் இதைப் பொறுத்த முடியும்.

குளியலறை டிஸ்யூ பாக்ஸ் ஸ்பை கேமரா:

குளியலறை டிஸ்யூ பாக்ஸ் ஸ்பை கேமரா:

குளியலறை டிஷ்யூ பேப்பர் பாக்ஸில் ஸ்பை கேமரா இருக்கலாம். எல்லாவித பொம்மைகளிலும் கேமரா பொருத்தப்பட்டிருக்கலாம்.

கிளாக் வானொலி ஸ்பை கேமரா:

கிளாக் வானொலி ஸ்பை கேமரா:

கிளாக் வானொலியிலும் ஸ்பை கேமராக்கள் இருக்கின்றன. அதில் சென்சார்கள் இருப்பதால் அதைக் காணொளி எடுக்க முடியும்.

கைப்பேசி சார்ஜர் ஸ்பை கேமரா:

கைப்பேசி சார்ஜர் ஸ்பை கேமரா:

கைப்பேசி சார்ஜர் ஸ்பை கேமரா கைப்பேசிகள் சார்ஜரிலும் ஸ்பை கேமராக்கள் இருக்கலாம். இவற்றில் டிவிஆர் போன்று முனி கேமராவாக இருக்கலாம்.

ஸ்மோக் டிடெக்டர் ஸ்பை கேமரா:

ஸ்மோக் டிடெக்டர் ஸ்பை கேமரா:

குறிப்பாக அனைத்து:து நிறுவனங்களிலும் ஸ்மோக் டிடெக்டர் இருக்கும் இவற்றில் ஸ்பை கேமரா பொருத்த முடியும்.
பேனா ஸ்பை கேமரா: இது அனைவரும் அறிந்த ஒன்றாக இருக்கின்றது. இதில் அறிய முடியாத படி கேமராக்கள் இருக்கும்.

 பேனா ஸ்பை கேமரா:

பேனா ஸ்பை கேமரா:

இது அனைவரும் அறிந்த ஒன்றாக இருக்கின்றது. இதில் அறிய முடியாத படி கேமராக்கள் இருக்கும்

பெல்ட் ஸ்பை கேமரா:

பெல்ட் ஸ்பை கேமரா:

பெல்ட் பக்கல்களிலும் கேமரா பொருத்த முடியும். மேலும், நெயில் பாலீஸ், பாடி ஸ்பிரே உள்ளிட்டவற்றிலும் கேமரா பொறுத்த முடியும்.

ஸ்போர்ட்ஸ் ஷு ஸ்பை கேமரா:

ஸ்போர்ட்ஸ் ஷு ஸ்பை கேமரா:

ஸ்போர்ட் ஷூ ஸ்பை கேமரா பொருத்த முடியும். இதில் ஸ்பை கேமராக்கள் பல்வேறு மாட்டல்களில் வருகின்றன.

ஹேங்கர்:

ஹேங்கர்:

ஹோட்டல் குளியல் அறை, கழிவறை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஹேங்கர்களிலும் ஸ்பை கேமரா பொருத்தப்பட்டு இருக்கும். மேலும் குளியலறை கண்ணாடி, எல்இடி லைட், சுவிட் போர்ட் உள்ளிட்டவற்றிலும் பொருத்தப்பட்டு இருக்கும்.

சோதனை செய்வது எப்படி?

சோதனை செய்வது எப்படி?

ரகசிய கேராக்களை கண்டறிவது என்பது பெரிய காரியம் அல்ல . நமது ஸ்மார்ட்போனில் இருந்தாலே போதும், அதில், ஹிடன் கேமரா டிடெக்டரை டவுன்லோடு செய்து, அதை இயக்கி நாம் எளிதாக சோதனை செய்யலாம்.

கூகுள் பிளே ஸ்டோர் சென்று hidden camera detector (இடன் கேமரா டிடெக்டர் செயலிலை கைப்பேசியில் பதிவிறக்கம் செய்து, நீங்கள் சந்தேகப்படும் பொருட்களின் மீது காட்டினால், அது ஒலி எழுப்பும் கேமரா இருக்கின்றது என்றும் திரையில் காட்டிவிடும்.

உடனடியாக அகற்ற வேண்டும்:

உடனடியாக அகற்ற வேண்டும்:

நாம் சந்தேகப்பட்ட பொருட்களில் ஸ்பை கேமராக்கள் இருப்பது உறுதியானால் அவற்றை உடனடியாக நீக்கிவிட்டு,போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும். இல்லை என்றால், மகளிர் ஆணையத்திலும், புகார் அளிக்கலாம். இல்லை என்றால், சைபர் கிரைம் போலீசாருக்கும் புகார் அளிக்கலாம்.

Best Mobiles in India

English summary
How to find secret cameras that picture women : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X