Netflix-ன் தரமான வசதி அறிமுகம்.! உடனே எனேபிள் செய்யுங்கள்.!

|

Netflix தனது வாடிக்கையாளர்களுக்கு தகுந்தபடி புத்தம் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது, கண்டிப்பாக இந்த புதிய வசதி பல்வேறு மக்களுக்கு பயன்படும் வகையில் உள்ளது என்றுதான் கூறவேண்டும். மேலும் இதைப் பற்றிய விரிவானத் தகவல்களைப் பார்ப்போம்.

ஸ்மார்ட்போன் வழியாக நெட்பிலிக்ஸ்

பயனர்கள் ஸ்மார்ட்போன் வழியாக நெட்பிலிக்ஸ் பார்ப்பதற்கு சற்று வெறுப்பாக தான் இருக்கும், காரணம் என்னவென்றால்,தற்செயலான தொடுதல்கள் அனைத்தும் பிளேபேக்கையும் குழப்புகின்றன.

நெட்பிலிக்ஸ் ஒப்புக்கொண்டுள்ளது

எனவே இந்த சிக்கல்களை நெட்பிலிக்ஸ் ஒப்புக்கொண்டுள்ளது போல் தெரிகிறது,ஏனெனில் அதன் ஆண்ட்ராய்டு ஆப்பிற்கானஇந்த சிக்கல்களை சரி செய்யும் ஒரு புதிய அம்சம் ஒன்றை உருவாக்கியுள்ளது.

Corona தாக்கம் மே 3 வரை அனைவருக்கும் இலவச இண்டர்நெட்? -PIB அளித்த பதில்!Corona தாக்கம் மே 3 வரை அனைவருக்கும் இலவச இண்டர்நெட்? -PIB அளித்த பதில்!

து இதை ஆக்டிவேட் செய்து பயன்படுத்தவும்

அதன்படி இந்த புதிய வசதியின் பெயர் ஸ்கிரீன் லாக் என்று அழைக்கப்படுகிறது, பின்பு இது வேகமான fast forward / backwards மற்றும் play / pauseஅனைத்து திரை செயல்பாடுகளையும் முடக்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக நீங்கள் அடுத்தமுறை ஸ்மார்ட்போன்மூலம் நெட்பிலிக்ஸ் பார்க்கும்போது இதை ஆக்டிவேட் செய்து பயன்படுத்தவும்.

Corona தாக்கம் மே 3 வரை அனைவருக்கும் இலவச இண்டர்நெட்? -PIB அளித்த பதில்!Corona தாக்கம் மே 3 வரை அனைவருக்கும் இலவச இண்டர்நெட்? -PIB அளித்த பதில்!

வழிமுறை-1

நெட்பிலிக்ஸ் புதிய வசதியை இயக்கும் வழிமுறைகள்

வழிமுறை-1
ஸ்க்ரீனின் அடிப்பகுதியில் ஸ்க்ரீன் லாக் ஜகானை காணமுடியும், அதை கிளிக் செய்யவும்.

 வழிமுறை-2

வழிமுறை-2

அடுத்து ஸ்க்ரீனில் உள்ள அனைத்து கட்டுப்பாடுகளும் மறைந்துவிடும், பின்பு ஸ்க்ரீனின் அடிப்பகுதியில்ஸ்க்ரீன் லாக் செய்யப்பட்டு இருப்பது குறிக்கப்பட்டு இருக்கும்.

வழிமுறை-3

வழிமுறை-3

பின்னர் மீண்டும் ஸ்க்ரீனை அன்லாக செய்ய ஸ்க்ரீன் லாக் ஐகானை அழுத்தி, அன்லாக் கண்ட்ரோல் என்பதைகிளிக் செய்யவும்.

Motorola edge+ வெளியீடு: 1 மணிநேரத்துக்கு முன்பே லீக்கான சிறப்பம்சங்கள்!Motorola edge+ வெளியீடு: 1 மணிநேரத்துக்கு முன்பே லீக்கான சிறப்பம்சங்கள்!

ப் பார்ப்பதற்கோ

மேலும் இந்த இடத்தில் திருமப்பிச் செல்ல ஸ்வைப் செய்தல், ஹோம் செல்ல கீழே இருந்து ஸ்வைப் செய்வது போன்றஆண்ட்ராய்டு கெஸ்சர்கள் தொடர்ந்து செயல்படும் என்பதை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

கண்டிப்பாக இந்த புதிய வசதி நகர்ந்து கொண்டே நெட்பிலிக்ஸ் உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கோ அல்லது குழந்தைகளுடன் உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கோ அல்லது குழந்தைகளுடன் உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்கோ இது மிகச் சிறந்த டூல்ஆகும்.

Best Mobiles in India

English summary
How to Enable Screen Lock on Netflix in Tamil: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X