Home
How to

Google Chrome-ல் குளோபல் மீடியா பிளேபேக் கண்ட்ரோலை எனேபில் மற்றும் டிசேபில் செய்வது எப்படி?

கூகுள் குரோம் பிரவுசரில் குளோபல் மீடியா பிளேபேக் கண்ட்ரோல் ஆப்ஷனினை கூகுள் நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. கூகுள் குரோம் 79 அப்டேட் மூலம் இந்த வசதியை கூகுள் செயல்படுத்தியது. குளோபல் மீடியா பிளேபேக் கண்ட்ரோல் கொண்டு பயனர்கள் பிரவுசரில் மியூசிக் பிளேபேக் சேவையை கட்டுப்படுத்த முடியும்.

குளோபல் மீடியா பிளேபேக் கண்ட்ரோல்

குளோபல் மீடியா பிளேபேக் கண்ட்ரோல்

ஒருவேளை யூடியூப் வீடியோ ஒன்றை பார்த்து கொண்டே ஏதேனும் எழுத வேண்டும் எனில், யூடியூப் டேபிற்கு செல்லாமலேயே அதன் பிளேபேக் அம்சத்தினை இயக்க முடியும். இதற்கு குளோபல் மீடியா பிளேபேக் கண்ட்ரோல் அம்சத்தினை பயன்படுத்தலாம்.

மினி பிளேயர் போன்ற யூசர் இன்டர்ஃபேஸ்

மினி பிளேயர் போன்ற யூசர் இன்டர்ஃபேஸ்

குளோபல் மீடியா பிளேபேக் கண்ட்ரோல் ஃபேஸ்புக், யூடியூப் என பெரும்பாலும் அனைத்து வலைதளங்களிலும் வேளை செய்யும். உதாரணத்திற்கு யூடியூப் தளத்தில் முழு அம்சங்கள் நிறைந்த மினி பிளேயர் போன்ற யூசர் இன்டர்ஃபேஸ் வழங்கப்படுகிறது. இதில் பிளே / பாஸ், ஃபார்வேர்டு மற்றும் ரிவர்ஸ் பட்டன் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. ஃபேஸ்புக்கில் பிளே / பாஸ் பட்டன் உள்ளது.

குளோபல் மீடியா பிளேபேக் கண்ட்ரோல் வசதியை செயல்படுத்துவது எப்படி?

குளோபல் மீடியா பிளேபேக் கண்ட்ரோல் வசதியை செயல்படுத்துவது எப்படி?

குரோம் 79 தளத்தில் குளோபல் மீடியா பிளேபேக் கண்ட்ரோல் தானாக செயல்படுத்தப்பட்டு இருக்கும். இதற்கு பிரவுசரில் வீடியோ ஒன்றை இயக்கி, பின் யூ.ஆர்.எல். பார் வலது புறத்தில் மியூசிக் ஐகானை க்ளிக் செய்தால் கண்ட்ரோல்களை பார்க்க முடியும்.

செயல்முறை 1

அட்ரஸ் பாரில் chrome://flags என டைப் செய்ய வேண்டும்.

செயல்முறை 2

செயல்முறை 2

இனி சர்ச் பாரில் குளோபல் மீடியா பிளேபேக் கண்ட்ரோல் என டைப் செய்யவும்.

செயல்முறை 3

செயல்முறை 3

ஆப்ஷன் திரையில் தோன்றியதும், வலதுபுறத்தில் உள்ள பெட்டியை க்ளிக் செய்து எனேபில் செய்யக் கோரும் ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.

முக்கிய குறிப்பு

முக்கிய குறிப்பு

இந்த ஆப்ஷன் தானாக செயல்படுத்தப்பட்டு இருப்பின், குரோம் 79 அப்டேட் வரும் வரை காத்திருக்க வேண்டும். தானாக அப்டேட் செய்ய பிரவுசரின் ஹெல்ப் ஆப்ஷனை பயன்படுத்தலாம்.

இதை கிளிக் செய்யுங்கள்

இதை கிளிக் செய்யுங்கள்

பிரவுசரில் மூன்று கோடுகள் கொண்ட ஆப்ஷனை க்ளிக் செய்து அபவுட் கூகுள் குரோம் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.

Best Mobiles in India

English summary
How To Enable or Disable Google Chrome Global Media Playback Easily : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X