சிம்பிள் டிப்ஸ்., ஆண்ட்ராய்டில் கால் ஃபார்வேர்டிங் ஆக்டிவேட் செய்வது எப்படி?

|

அழைப்புகளை இரண்டாவது நம்பருக்கு மாற்றியமைப்பது சமயங்களில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பயணம் மேற்கொள்வோர் தங்களது அழைப்புகளை உள்ளூர் அல்லது வீட்டில் உள்ள எண்களுக்கு மாற்றிக் கொள்ள முடியும். இவ்வாறு செய்வதன் மூலம் ரோமிங் கட்டணங்களையும் தவிர்க்க முடியும்.

வழிமுறைகளை

கால் ஃபார்வேர்டிங் அம்சத்தை எந்த காரணத்திற்கு பயன்படுத்த வேண்டுமானாலும் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றலாம்.

ஆண்ட்ராய்டில் கால் ஃபார்வேர்டிங் அம்சத்தை செயல்படுத்துவது எப்படி?

ஆண்ட்ராய்டில் கால் ஃபார்வேர்டிங் அம்சத்தை செயல்படுத்துவது எப்படி?

பெரும்பாலான ஸ்மார்ட்போன்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளம் வழங்கப்பட்டு இருந்தாலும், அவற்றில் யு.ஐ. சார்ந்த அம்சங்கள் இருப்பதால் அவற்றில் வேறுபாடுகள் அதிகம் ஆகும். வேறுபாடுகள் பெரும்பாலும் மெனு மற்றும் லே-அவுட் போன்றவற்றில் காணப்படுகின்றன. இதன்காரணமாக சில நிறுவன ஸ்மார்ட்போன்களின் செட்டிங்களில் மாற்றம் காணப்படுகின்றன. ஒவ்வொருத்தர் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன்களுக்கு ஏற்ப அவற்றின் செட்டிங்கள் மாறும்.

இதுதான் உலகின் முதல் புல்லட் ப்ரூஃப் ஹெல்மட்.! இராணுவ கல்லூரி அசத்தல்.இதுதான் உலகின் முதல் புல்லட் ப்ரூஃப் ஹெல்மட்.! இராணுவ கல்லூரி அசத்தல்.

#1

1 - போன் செயலியை திறக்க வேண்டும்


2 - மூன்று புள்ளிகள் இருக்கும் மெனு பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்


3 - செட்டிங்ஸ் அல்லது கால் செட்டிங்ஸ் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்


4 - கால் ஃபார்வேர்டிங் அம்சத்தை க்ளிக் செய்ய வேண்டும்


5 - இனி பல்வேறு ஆப்ஷன்கள்:


a) Always Forward: All calls will be forwarded to your secondary number


b) Forward when busy: The calls will be forwarded to your secondary number when you are on another call


c) Forward when unanswered: Calls go to another number when you don't answer or take a call that you get


d) Forward when unreached: Calls are redirected to another number when your phone is off, in airplane mode or has no signal. காணப்படும்.


6 - மேலே கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்ததும், ஃபார்வேர்டிங் நம்பரை பதிவு செய்ய வேண்டும்


7 - இனி 'Enable', 'Turn on', அல்லது 'OK' ஆப்ஷன்களில் ஒன்றை க்ளிக் செய்ய வேண்டும்


இந்த ஆப்ஷனை டிசேபிள் செய்ய மேலே கொடுக்கப்பட்ட செட்டிங்களை பின்பற்றி டிசேபிள் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்


டையல் குறியீடுகளை கொண்டும் இந்த அம்சத்தினை இயக்க முடியும். இதற்கான குறியீடுகளை கீழே காணலாம்:

#2

அன்கன்டிஷனல் கால் ஃபார்வேர்டிங்: *21*

பிஸி, அழைப்பை ஏற்காத போது அல்லது நெட்வொர்க் பகுதிக்கு வெளியில் இருக்கும் போது கால் ஃபார்வேர்டு செய்ய:*004*

பிஸியாக இருக்கும் போது கால் ஃபார்வேர்டு செய்ய: *67*

அழைப்பை ஏற்காத பட்சத்தில் கால் ஃபார்வேர்டு செய்ய: *61*

நெட்வொர்க் பகுதிக்கு வெளியில் இருக்கும் போது கால் ஃபார்வேர்டு செய்ய: *62*

தம்பி நீங்க வாங்க ப்ளீஸ்.,சோ சாரி முடியாது., NASA அழைப்பையே நிராகரித்த இந்திய மாணவன்-காரணம் தெரியுமாதம்பி நீங்க வாங்க ப்ளீஸ்.,சோ சாரி முடியாது., NASA அழைப்பையே நிராகரித்த இந்திய மாணவன்-காரணம் தெரியுமா

டையல் குறியீடுகளை பயன்படுத்துவது எப்படி?

டையல் குறியீடுகளை பயன்படுத்துவது எப்படி?

1- போன் செயலியை க்ளிக் செய்ய வேண்டும்

2 - குறியீட்டை டையல் செய்து கால் ஃபார்வேர்டு செய்வதற்கான நம்பரை பதிவிட்டு # என குறிப்பிட வேண்டும்

3 - உதாரணத்திற்கு, 21*123-456-7890#

4 - இனி சென்ட் அல்லது கால் ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்

கால் ஃபார்வேர்டு செய்வதற்கான இரண்டு வழிமுறைகள் மேலே குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றில் ஏதேனும் ஆப்ஷனை பயன்படுத்தி கால் ஃபார்வேர்டு செய்திட முடியும்.

Best Mobiles in India

English summary
How to enable call forwarding on Android: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X