ஜியோபோனில் யூடியூப் வீடியோக்களை பதிவிறக்கம் செய்வது எப்படி? சிம்பிள் டிப்ஸ்.!

|

ஜியோபோன் மாடல்களை இந்திய மக்கள் அதிகளவு பயன்படுத்துகின்றனர் என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்த ஜியோபோன் ஆனது நாட்டில் பெறக்கூடிய சிறந்த சாதனங்களில் ஒன்றாகும். அதுவும் மலிவு விலையில் பல்வேறு அம்சங்களுடன் இந்த சாதனம் வெளிவருவதால் அதிக வரவேற்ப்பு உள்ளது.

ஜியோபோனில் யூடியூப்

வீடியோ சேவை என்று எடுத்துக்கொண்டால் யூடியூப் பிரபலமான பயன்பாடுகளில் ஒன்றாகும். உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் இந்த யூடியூப் பயன்பாட்டை அதிகளவில் பயன்படுத்துகிறன்றனர். மேலும் உங்கள் ஜியோபோனில் யூடியூப்பைப் பதிவிறக்குவதற்கான முழுமையான வழிமுறைகள் இங்கே உள்ளன. இந்த வழிமுறையைப் பயன்படுத்தி ஜியோபோனில் யூடியூப் வீடியோக்களை மிக எளிமையாக பெறவும்

 ஜியோபோனில் YouTube-ஐ பதிவிறக்குவது எப்படி?

ஜியோபோனில் YouTube-ஐ பதிவிறக்குவது எப்படி?

ஜியோபோனில் யூடியூப் ஆதரவு பயனர்களுக்கு விஷயங்களை எளிதாக்கியுள்ளது. YouTube பயன்பாட்டைப் பதிவிறக்குவதற்கு முன், ஜியோபோனில் சமீபத்திய KaiOS 2.5பதிப்பு இயக்குகிறது என்பதை உறுதிப்படுத்தவும். உங்கள் ஜியோபோனில் YouTube ஐ எவ்வாறு பதிவிறக்குவது என்பது இங்கே பார்ப்போம்

வழிமுறை-1

ஜியோஸ்டோரைத் திறந்து, பட்டியலில் YouTube பயன்பாட்டைக் கண்டறியவும்

வழிமுறை 2:

அடுத்து இன்ஸ்டால் விருப்பம் இருக்கும், அதை கிளிக் செய்தால் போதும் YouTube ஆனது உங்கள்

ஜியோபோனில் வந்துவிடும்.

ஜியோபோனில் YouTube வீடியோக்களை பதிவிறக்குவது எப்படி?

ஜியோபோனில் YouTube வீடியோக்களை பதிவிறக்குவது எப்படி?

ஜியோபோனில் உள்ள யூடியூப் இடைமுகம் அண்ட்ராய்டு மற்றும் iOS-லிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் உங்கள் ஜியோபோனில் YouTube வீடியோக்களைப் பதிவிறக்குவதற்கான வழிமுறைகளைப் பார்ப்போம்.

வழிமுறை-1

வழிமுறை-1

முதலில் YouTube பயன்பாட்டைத் திறந்து, நீங்கள் பதிவிறக்க விரும்பும் வீடியோவைத் தேடுங்கள்.

மிகவும் எதிர்பார்த்த ஜீ5 HiPi வீடியோ தளத்தின் பீட்டா பதிப்பு வெளியானது.!மிகவும் எதிர்பார்த்த ஜீ5 HiPi வீடியோ தளத்தின் பீட்டா பதிப்பு வெளியானது.!

வழிமுறை-2

வழிமுறை-2

அடுத்து நீங்கள் விரும்பிய வீடியோவின் URL-தேரந்தெடுக்கவும்.

Jio சுதந்திர தின சலுகை: கம்மி விலையில் வரம்பற்ற குரலழைப்பு, டேட்டா இன்னும் பல!Jio சுதந்திர தின சலுகை: கம்மி விலையில் வரம்பற்ற குரலழைப்பு, டேட்டா இன்னும் பல!

வழிமுறை-3

வழிமுறை-3

YouTube வீடியோவைப் பதிவிறக்க, YouTube URL க்கு முன் 'ss' ஐ சேர்க்க உங்கள் ஜியோபோனில் வீடியோவின் URL ஐ மாற்ற வேண்டும்.

வழிமுறை-4

வழிமுறை-4

இது மற்றொரு வலைத்தளத்திற்கு திருப்பி விடுகிறது, இது ஜியோபோனில் யூடியூப் வீடியோவைப் பதிவிறக்குவதற்கான விருப்பத்துடன் ஒத்த உள்ளடக்கத்தையும் வழங்குகிறது.

 வழிமுறை-5

வழிமுறை-5

அடுத்து நீங்கள் விரும்பும் வீடியோவின் தரத்தைத் தேர்ந்தெடுத்து, உங்கள் ஜியோபோனில் YouTubeவீடியோவை எளிமையாக பதிவிறக்கலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
How To Download YouTube Videos On Jio Phone: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X