Home
How to

சிரமப்படாமல் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் இல் உள்ள வீடியோகளை டவுன்லோட் செய்ய டிப்ஸ்.! உடனே ட்ரை பண்ணுங்க.!

உங்கள் ஸ்மார்ட்போனில், உங்கள் நண்பரின் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸை எப்படி எளிதாக உங்களுடைய ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்து, அதை உங்கள் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் இல் பதிவிடலாம் என்பதைப் பார்க்கலாம்.

வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் கலாச்சாரம்

வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் கலாச்சாரம்

இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸ், பேஸ்புக் ஸ்டேட்டஸ், வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் போன்ற ஸ்டேட்டஸ் பதிவு செய்யும் பழக்கம் தற்பொழுது அனைவரிடமும் வெகுவாக பரவியுள்ளது. வாட்ஸ் ஆப் செயலியில் மெசேஜிங் சேவையை அதிகம் பயன்படுத்துவது போல ஸ்டேட்டஸ் சேவையையும் அனைவரும் அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.

வாட்ஸ் ஆப் ஸ்டேட்ட டவுன்லோட்

வாட்ஸ் ஆப் ஸ்டேட்ட டவுன்லோட்

உங்கள் காண்டாக்ட்டில் உள்ளவர்களின் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸை எளிதாக எப்படி டவுன்லோட் செய்வது என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள செயல்முறைகளைப் பின்பற்றி உங்கள் வாட்ஸ் ஆப் ஸ்டேட்டஸ் இல் பதிவு செய்துகொள்ளுங்கள்.

செயல்முறை 1

செயல்முறை 1

  • உங்கள் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் கூகுள் ஃபைல்ஸ் (Google Files) டவுன்லோட் செய்துகொள்ளுங்கள்
  • மேல் இடது மூலையில் உள்ள மெனு ஐகானைத் கிளிக் செய்யவும்
  • செட்டிங்ஸ் கிளிக் செய்யவும்
  • செட்டிங்ஸ் உள்ளே சென்று 'ஷோ ஹிடன் ஃபைல்ஸ்'(show hidden files) கிளிக் செய்யவும்
  • செயல்முறை 2

    செயல்முறை 2

    • உங்கள் போனில் உள்ள ஃபைல் மேனேஜர்(File manager) செல்லவும்
    • Internal storage>WhatsApp>Media>Statuses இதைப் பின்பற்றுங்கள்
    • நீங்கள் பார்வையிட அனைத்து ஸ்டேட்டஸ்களும் காண்பிக்கப்படும், விரும்பிய வீடியோ ஸ்டேட்டஸை கிளிக் செய்யவும்
    • விரும்பிய ஸ்டேட்டஸை லாங் பிரஸ் செய்து வேறு இடத்தில் சேவ் செய்துகொள்ளுங்கள்
    • இந்த செயல்முறைகள் ஒரு ஆண்ட்ராய்டு சாதனத்திலிருந்து மற்றொரு சாதனத்திற்கு வேறுபடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
    • உடனே ட்ரை பண்ணுங்க.!

      உடனே ட்ரை பண்ணுங்க.!

      இந்த செயல்முறையைப் பயன்படுத்தி நீங்கள் பார்வையிட உங்கள் நபரின் ஸ்டேட்டஸை பதிவிறக்கம் செய்து, உங்கள் ஸ்டேட்டஸ் இல் பதிவேற்றம் செய்து ஷேர் செய்துகொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
HOW TO DOWNLOAD VIDEOS FROM A WHATSAPP STATUS TO YOUR ANDROID SMARTPHONE : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X