Just In
- 8 hrs ago
போக்கோ எக்ஸ் 2 ஸ்மார்ட்போனுக்கு புத்தம் புதிய அப்டேட்.!
- 9 hrs ago
டேட்டா ரோல்ஓவர் சலுகையை நீட்டித்த வோடபோன் ஐடியா.!
- 1 day ago
பேடிஎம், கூகுள் பே, போன் பே போன்றவற்றில் இன்னும் சில நாட்களுக்கு 'இந்த' பிரச்சனைகள் இருக்கும்: காரணம் இதுதான்.
- 1 day ago
விவோ எக்ஸ்60 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்.! விலை மற்றும் விபரங்கள்.!
Don't Miss
- News
ராமர் கோயில் கட்டுமானப்பணிக்கு... உ.பி. துணை முதல்வர் 30 மாத சம்பளம் நன்கொடை!
- Finance
ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் எதிர்பார்ப்புகள் என்னென்ன? வரவிருக்கும் பட்ஜெட்டில் நிவாரணம் கிடைக்குமா?
- Sports
என்ன நினைச்சு இப்படி பண்றாங்கன்னே தெரியலையே.. கூடாரத்தை காலி செய்த மும்பை இந்தியன்ஸ்.. செம பிளான்!
- Movies
முதுகுல ஒண்ணு.. கையில ரெண்டு.. கழுத்துல ஒண்ணு.. அமலா பாலை சுற்றும் பூனைக்குட்டிகள்!
- Automobiles
மஹிந்திரா தாருக்கு போட்டியாக பிஎஸ்6 குர்கா வாகனத்தை கொண்டுவரும் ஃபோர்ஸ்!! உட்பக்க சிறப்பம்சங்கள் வெளியீடு
- Lifestyle
காரசாரமான... சிக்கன் மெஜஸ்டிக் ரெசிபி
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.50 ஆயிரம் ஊதியத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
WhatsApp மற்றும் ShareChat ஸ்டேட்டஸ் வீடியோவை எளிதாக டவுன்லோட் செய்வது எப்படி ? சீக்ரெட் டிப்ஸ்.!
கூகிள் வலைப்பக்கத்தில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை எப்படி எளிதாக டவுன்லோட் செய்வது என்றும், ஷேர்சேட் வீடியோவை எப்படி டவுன்லோட் செய்வது என்றும் பல கேள்விகள் அதிகளவில் சர்ச் செய்யப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவில் விளக்கமாக விபரித்துளோம். ஷேர்சேட் வீடியோ மற்றும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோவை எப்படி டவுன்லோட் செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

வாட்ஸ்அப் மற்றும் ஷேர்சாட் ஸ்டேட்டஸ் கலாச்சாரம்
கூகிள் வலைப்பக்கத்தில் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோக்களை எப்படி எளிதாக டவுன்லோட் செய்வது என்றும், ஷேர்சாட் வீடியோவை எப்படி டவுன்லோட் செய்வது என்றும் பல கேள்விகள் அதிகளவில் சர்ச் செய்யப்பட்டுள்ளது. இந்த கேள்விக்கான பதிலை இந்த பதிவில் விளக்கமாக விபரித்துளோம். ஷேர்சாட் வீடியோ மற்றும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோவை எப்படி டவுன்லோட் செய்வது என்று தெரிந்துகொள்ளுங்கள்.

தினமும் வீடியோ ஸ்டேட்டஸ் வைக்கும் பழக்கம்
பேஸ்புக் நிறுவனத்திற்குச் சொந்தமான வாட்ஸ்அப் பயன்பாடு போல, இந்தியாவில் ஷேர்சாட் பயனர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. வாட்ஸ்அப் பயன்பாட்டில் தினமும் வீடியோ ஸ்டேட்டஸ் வைக்கும் பழக்கம் கூட இப்பொழுது பெருகி வருகிறது. வீடியோ ஸ்டேட்டஸ் வைக்க வாட்ஸ்அப் பயனர்கள் பெரும்பாலும் ஷேர்சாட் பயன்பாட்டைத் தான் பயன்படுத்துகின்றனர்.
போக்குவரத்துக்கு விதிமீறல் காரணமாக ரூ. 42,500 அபராதம்.. 4 அடி நீட்ட பில்.. ஆடிப்போன போலீசார்..

ஷேர்சாட் போட்டோஸ், வீடியோஸ் டவுன்லோட் செய்வது எப்படி?
ஷேர்சாட் பயன்பாட்டில் போட்டோஸ், வீடியோஸ் மற்றும் போஸ்ட்களை பதிவிறக்கம் செய்ய தனி-தனி வழிகள் உள்ளது. ஷேர்சாட் பயன்பாட்டில் உள்ள தகவல்களைப் பயனர்கள் ஸ்கிரீன் ஷாட் எடுக்க அனுமதி கிடையாது. பதிவிறக்கம் செய்ய தனியாக ஒவ்வொரு பதிவிலும் கீழே டவுன்லோட் ஐகான் கொடுக்கப்பட்டுள்ளது. இதை கிளிக் செய்தால் நீங்கள் டவுன்லோட் செய்ய விரும்பும் போட்டோஸ், வீடியோஸை நீங்கள் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.

போனில் ஷேர்சாட் வீடியோக்களை சேமிக்க இதை செய்ய மறக்காதீர்கள்
நீங்கள் ஷேர்சாட் மூலம் டவுன்லோட் செய்யும் அனைத்து தகவல்களும் உங்களுடைய போனின் கேலரியில் தனியாக ஷேர்சாட் என்ற ஃபோல்டர் உடன் சேமிக்கப்படும். இதை நீங்கள் அடுத்து வாட்ஸ்அப் போன்ற பிற பயன்பாட்டுத் தளங்களில் ஸ்டேட்டஸ் பதிவிட, நம்பர்களுடன் ஷேர் செய்யப் பயன்படுத்திக்கொள்ளலாம். உங்கள் போனின் கேலரியில் ஷேர்சாட் பதிவுகள் சேவ் செய்ய ஸ்டோரேஜ் விருப்பத்தை ஆன் செய்ய மறக்காதீர்கள்.
மனிதன் குரங்கிலிருந்து பிறக்கவில்லை -அவிழ்ந்தது பூமியின் பெரும் மர்ம முடிச்சு.!

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் வீடியோவை எப்படி டவுன்லோட் செய்வது?
அதேபோல், சிலருக்கு வாட்ஸ்அப் இல் நமது நண்பர்கள் வைத்திருக்கும் ஸ்டேட்டஸ் பிடித்திருக்கும், அதை உடனே பார்வர்டு செய்யுங்கள் என்று அவர்களிடம் கேட்டு வாங்குவது பழக்கமாக இருக்கும். இப்படி எல்லா நேரமும், நாம் அவர்களிடம் சென்று அவர்களின் ஸ்டேட்டஸை கேட்டு வாங்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பாக்சில் வரும் அனைத்து போட்டோஸ் மற்றும் வீடியோவை டவுன்லோட் செய்ய ஒரு சீக்ரெட் வழி உள்ளது.

எளிதாக டவுன்லோட் செய்ய சீக்ரெட் டிப்ஸ்
வாட்ஸ்அப் பயன்படுத்தும் அனைவரும் இந்த முறையை எந்த பாதிப்பும் இல்லாமல் பயன்படுத்தலாம். கூகிள் ஃபைல்ஸ் பயன்பாடு உங்களிடம் இருந்தால் இந்த சீக்ரெட் டிப்ஸை நீங்கள் மிகவும் எளிதாகச் செய்து முடிக்கலாம். உங்கள் கூகிள் பைல்ஸ் ஓபன் செய்து இடது மேல் மூலையில் உள்ள செட்டிங் ஐகானை கிளிக் செய்து கீழே உள்ள show hidden files என்ற டாக்கில் பட்டனை கிளிக் செய்யுங்கள். இப்பொழுது ஹிட்டன் செய்யப்பட்ட பைல்கள் மற்றும் ஃபோல்டர்கள் விசிபிள் ஆகியிருக்கும்.
இரண்டு தலையுடன் ஒட்டி பிறந்த அரிய வகை பாம்பு.. அதன் இரண்டு தலைக்கு இதுதான் காரணமா?

.Statuses போல்டர்
அடுத்து உங்களுடைய கூகிள் பைல்ஸ் பயன்பாட்டில் இன்டெர்னல் ஸ்டோரேஜ் கிளிக் செய்து, வாட்ஸ்அப் போல்டரை கிளிக் செய்யுங்கள். அதில் உள்ள மீடியா போல்டரை கிளிக் செய்து .Statuses போல்டரை கிளிக் செய்யுங்கள். இங்கு தான் உங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் நீங்கள் பார்த்த அனைத்து ஸ்டேட்டஸ்களும் சேமித்து வைக்கப்பட்டிருக்கும். இதில் உங்களுக்குத் தேவையான ஸ்டேட்டஸை மார்க் செய்து copy செய்யுங்கள்.

அவ்வளவு தான் வேலை முடிந்தது
அடுத்து உங்களுக்கு விருப்பமான வேறு ஏதேனும் ஒரு ஃபோல்டரில், நீங்கள் copy செய்த ஸ்டேட்டஸ்களை பேஸ்ட் செய்யுங்கள். அவ்வளவு தான் வேலை முடிந்தது. இனி உங்களுக்குப் பிடித்த ஸ்டேட்டஸை டவுன்லோட் செய்ய உங்கள் நண்பரிடம் கேட்க வேண்டிய அவசியம் இல்லை. உங்கள் போனில் இருந்து, நீங்களே எளிதாக பிறரின் ஸ்டேட்டஸை டவுன்லோட் செய்து, உங்கள் ஸ்டேட்டஸில் வைத்துக்கொள்ளலாம்.
-
92,999
-
17,999
-
39,999
-
29,400
-
38,990
-
29,999
-
16,999
-
23,999
-
18,170
-
21,900
-
14,999
-
17,999
-
42,099
-
16,999
-
23,999
-
29,495
-
18,580
-
64,900
-
34,980
-
45,900
-
17,999
-
54,153
-
7,000
-
13,999
-
38,999
-
29,999
-
20,599
-
43,250
-
32,440
-
16,190