அடேங்கப்பா இது இவ்வளவு ஈஸியா? Gmail அக்கவுண்ட்-ஐ டெலிட் செய்ய சிம்பிள் டிப்ஸ்.!

|

இந்தியாவில் இருக்கும் 75 சதவீதம் மக்களில்,பெரும்பாலானோரிடம் குறைந்தது ஒரு Gmail கணக்காவது இருக்கிறது. அதாவது மாணவர்கள், அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்கள், முதியவர்கள் என அனைவரும் ஜமெயில் கணக்கை பயன்படுத்தி வருகின்றனர்.

ஜிமெயில் கணக்கு

ஜிமெயில் கணக்கு

குறிப்பாக ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த வேண்டும் என்றால், ஆரம்ப இன்ஸ்டால் செட்டப்பிற்கு இந்த ஜிமெயில் கணக்கு தான் தேவைப்படுகிறது. அதேபோல் ஜிமெயில் சேவை ஆனது பல்வேறு வகையில் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

நாசா விண்வெளியில் 'நரகத்தை' கண்டுபிடித்ததா? நெருப்பு மழை..தொடர்ந்து எரியும் சூப்பர் ஹாட் கிரகம்..நாசா விண்வெளியில் 'நரகத்தை' கண்டுபிடித்ததா? நெருப்பு மழை..தொடர்ந்து எரியும் சூப்பர் ஹாட் கிரகம்..

ஜிமெயில் சேவை

உதாரணமாகக் கூறவேண்டும் என்றால் அலுவலகங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் இதைத் தினமும் அலுவலக பயன்பாட்டிற்காகப் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது. மாணவர்கள் அவர்களின் அசைன்மென்ட், மற்ற படிப்பு சார்ந்த தகவல்களை ஷேர் செய்யப் படுத்துகின்றனர். குறிப்பாக அனைத்து முக்கிய துறைகளில் இந்த ஜிமெயில் சேவை கண்டிப்பாகப் பயன்படுகிறது.

ஏர்டெல் அறிமுகம் செய்த மூன்று ஏர்டெல் அறிமுகம் செய்த மூன்று "ஆல் இன் ஒன்" திட்டம்- இணையம், ஓடிடி அணுகல், டிவி சேனல் சேவை!

ஜிமெயில் கணக்கை டெலிட் செய்வதற்கான வழிமுறைகள்

ஜிமெயில் கணக்கை டெலிட் செய்வதற்கான வழிமுறைகள்

அதேபோல் ஒருசிலர் ஒன்றுக்கு மூன்று ஜிமெயில் கணக்கை பயன்படுத்தி வருவார்கள். அதில் ஒரு ஜிமெயில் கணக்கை மட்டும் எப்படி டெலிட் செய்வது என்று குழப்பம் இருக்கும். கவலை வேண்டாம் அதற்கு ஒரு வழி உள்ளது. இப்போது அந்த ஒரு ஜிமெயில் கணக்கை டெலிட்
செய்வதற்கான வழிமுறைகளைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

உங்கள் போனை எப்படிப் பிடித்துப் பயன்படுத்துகிறீர்கள்? உங்களைப் பற்றிய உண்மை இது தான்.. தெரிஞ்சுக்கோங்க..உங்கள் போனை எப்படிப் பிடித்துப் பயன்படுத்துகிறீர்கள்? உங்களைப் பற்றிய உண்மை இது தான்.. தெரிஞ்சுக்கோங்க..

முக்கிய குறிப்பு

முக்கிய குறிப்பு

நீங்கள் உங்களது ஜிமெயில் கணக்கை டெலிட் செய்வதற்கு முன்பு அதில் இருக்கும் தரவுகளை பேக்கப் எடுத்து வைத்துக்கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில் நீங்கள் டெலிட் செய்த பின்பு அவற்றைப் பெற முடியாது.

அவர் நல்லவரா?., கெட்டவரா?- அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் குறித்து எலான் மஸ்க் அளித்த சுவாரஸ்ய பதில்!அவர் நல்லவரா?., கெட்டவரா?- அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் குறித்து எலான் மஸ்க் அளித்த சுவாரஸ்ய பதில்!

வழிமுறை-1

வழிமுறை-1

முதலில் உங்களது ஜிமெயில் செட்டிங்ஸ் பகுதிக்கு செல்லவும். அதில் Manage your google account என்பதைத் தேர்வு செய்யவும்.

இந்தியாவில் ஏன் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவது சிறந்ததில்லை.. இவ்வளவு காரணம் இருக்கிறதா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்கஇந்தியாவில் ஏன் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவது சிறந்ததில்லை.. இவ்வளவு காரணம் இருக்கிறதா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க

வழிமுறை-2

வழிமுறை-2

மேனேஜ் யுவர் கூகுள் அக்கௌன்ட் என்பதைத் தேர்வு செய்தவுடன் அதில் மேலே இருக்கும் Data & Privacy என்பதை கிளக் செய்யவும்.

வழிமுறை-3

வழிமுறை-3

Data & Privacy கிளிக் செய்தவுடன் அதன் கீழ்பக்கமாக ஸ்க்ரோல் செய்து கொண்டே போனால் Download or delete your data எனும் ஆப்ஷன் இருக்கும் அதை தேர்வு செய்து. அதன்பின்பு Delete a Google service என்பதை கிளிக் செய்யவும்.

இது நடந்தால்., அது நடக்கும்: இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலை எப்போது வரும்?- மஸ்க் வைத்த நிபந்தனை!இது நடந்தால்., அது நடக்கும்: இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலை எப்போது வரும்?- மஸ்க் வைத்த நிபந்தனை!

வழிமுறை-4

வழிமுறை-4

அடுத்து உங்களது password கேட்கும். இப்போது நீங்கள் உங்களது ஜிமெயில் ஐடி-யின் password-ஐ கொடுத்து sign in செய்ய வேண்டும்.

3 மாதத்திற்கு ஒருமுறை ரீசார்ஜ்.. விலை வெறும் ரூ.839 மட்டுமே.. அல்டிமேட் நன்மை கிடைக்கும் திட்டம்..3 மாதத்திற்கு ஒருமுறை ரீசார்ஜ்.. விலை வெறும் ரூ.839 மட்டுமே.. அல்டிமேட் நன்மை கிடைக்கும் திட்டம்..

வழிமுறை-5

வழிமுறை-5

இப்போது உங்களுக்கு கூகுள் மூலம் கிடைக்கும் அனைத்து சேவைகளும் திரையில் காட்டப்படும். அதில் ஜிமெயிலை தேர்வு செய்து அருகில் இருக்கும் டெலிட் பாக்ஸை கிளிக் செய்ய வேண்டும்.

டீனி-டைனி ரோபோ நண்டு: விரைவில் மனித உடலுக்குள் சுற்றித் திரியுமா? இது புதிய சாதனை படைப்பு..டீனி-டைனி ரோபோ நண்டு: விரைவில் மனித உடலுக்குள் சுற்றித் திரியுமா? இது புதிய சாதனை படைப்பு..

 வழிமுறை-6

வழிமுறை-6

கடைசியாக நீங்கள் பயன்படுத்த விரும்பும் ஒரு இமெயில் ஐடியை கொடுத்து அதை வெரிஃபை செய்ய வேண்டும். அதன்பின்பு தான் நீங்கள்
டெலிட் செய்ய நினைக்கும் ஐடி டெலிட் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
how to delete your Gmail account: Simple tips: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X