Just In
- 21 hrs ago
சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 சீரிஸ் சாதனங்களுக்கு புதிய அப்டேட்.!
- 22 hrs ago
ஓபன் சேல் விற்பனைக்கு வந்தது அசத்தலான ரியல்மி 5எஸ்.!
- 23 hrs ago
விஞ்ஞானிகள் வடிவமைத்த ஃபிராக்ஃபோன்: இதில் இப்படி ஒரு அம்சம் இருக்கா?
- 23 hrs ago
பார்வையற்றோருக்கான ஸ்மார்ட் ஸ்டிக்! 8 வயது சிறுமியின் அசத்தல் கண்டுபிடிப்பு..
Don't Miss
- Movies
மத்திய அரசுக்கு எதிர்ப்பு... தேசிய விருதை புறக்கணிக்க படக்குழு முடிவு
- News
அந்த நாள் வரும்.. ஒவ்வொரு சொட்டு ரத்தத்திற்கும் பதில் சொல்வீர்கள்.. கோபத்தில் பொங்கிய ஸ்டாலின்
- Lifestyle
இன்னைக்கு இந்த ராசிக்காரங்களோட காதல் வாழ்க்கை சூப்பரா இருக்கப்போகுதாம் என்ஜாய் பண்ணுங்க...!
- Sports
என்ன திட்டு திட்டுனீங்க? இப்ப பேசுங்க பார்ப்போம்.. செம பதிலடி கொடுத்த இளம் வீரர்!
- Automobiles
திருமணம் முடிந்த கையோடு புதுமண தம்பதி செய்த நல்ல காரியம்... ஊர் முழுக்க இதுதான் பேச்சா இருக்கு...
- Finance
50% விலையேறிய காய்கறிகளின் விலை.. அதிகளவு மழையும் ஒரு காரணமே..!
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
2000-க்கும் மேற்ப்பட்ட இமெயில்களை நொடிப்பொழுதில் டெலிட் செய்வது எப்படி? இதோ டிப்ஸ்.!
கல்லூரி மாணவர்கள் முதல் வேலைக்கு செல்பவர்கள் வரை ஜிமெயில் கணக்கை பயன்படுத்துகின்றனர். குறிப்பாக வங்கி சார்ந்த தகவல்கள் மற்றும் வேலைக்கு விண்ணப்பித்தல் போன்ற அனைத்து பரிமாற்றங்களுக்கும் இந்த ஜிமெயில் அதிகளவு உதவுகின்றன என்று தான் கூறவேண்டும்.

தேவையற்ற மின்னஞ்சல் மற்றும் ஸ்பேம்கள்
மேலும் ஜிமெயில் வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபி அளவில் சேமிப்பகத்தை கடந்த 2004-ம் ஆண்டு வழங்கியது,அதன்பின்பு 2ஜிபி ஆக கடந்த 2005-ம் ஆண்டு பெருகியது. தற்சமயம் அது 15ஜிபி ஆக உயர்ந்துள்ளது.
இருந்தபோதிலும் ஜிமெயில் வாடிக்கையாளர்கள் தங்கள் மெயில் பாக்ஸில் இமெயில்களை நிர்வகிப்பதில் போராடவேண்டிய சூழ்நிலை உள்ளது. இதற்கு முக்கிய காரணம் தேவையற்ற மின்னஞ்சல் மற்றும் ஸ்பேம்கள் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியமான இமெயில்
நீங்கள் முக்கியமான இமெயில்களை மட்டும் வைத்துக்கொண்டு தேவையில்லாத இமெயில்களை நீக்குவதற்கு ஒரு வழி உள்ளது. அதுவும் ஜிமெயில் ஆனது ஒரு பக்கத்தில் 50 மின்னஞ்சல்களை மட்டுமே காண்பித்தால், அதை
விட அதிக எண்ணிக்கையிலான இமெயில்களை நீங்கள் தேர்ந்தெடுக்க முடியாது.
நோக்கியா 7.2க்கு ரூ.2000 தள்ளுபடி: சும்மா தெறிக்க விடும் ஆப்பர்.!

ஆயிரக்கணக்கான அன்ரீட் மின்னஞ்சல்கள்
குறிப்பாக உங்களின் முக்கியமான மெயில்களை விட முக்கியமற்ற மற்றும் ஸ்பேம் மெயில் தான் அதிகமாக உள்ளது என்றால், அதில் ஆயிரக்கணக்கான அன்ரீட் மின்னஞ்சல்கள் இருந்தால் என்ன செய்வது என்ற குழப்பம் இருக்கும், கவலை வேண்டாம் அதற்கு தகுந்த வழி உள்ளது, அதைப் பார்ப்போம்.
50-க்கும் மேற்றப்பட்ட அதாவது 2000-க்கும் மேற்ப்பட்ட இமெயில்களை கூட விரைவில் டெலிட் செய்ய முடியும், அதற்கான வழிமுறை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வழிமுறை-1
முதலில் உங்களது ஜிமெயில் கணக்கை திறக்கவும்.
எல்இடி டிவிகளின் விலை குறைகிறது: மத்திய அரசு நடவடிக்கை.!

வழிமுறை-2
அடுத்து ஜிமெயிலின் மேல் பக்கத்தில் உள்ள Search bar-ல் is:unread என்று டைப் செய்து தேடவும்.

வழிமுறை-3
பின்பு இப்போது அனைத்து வகையான Unread email-களும் உங்களுக்கு காட்சிப்படும்

வழிமுறை-4
அடுத்து இடது புறமாக காட்சிப்படும் சதுர வடிவிலான பெட்டகத்தை கிளிக் செய்ய வேண்டும்.

வழிமுறை-5
அதில் நீங்கள் All என்பதை கிளக் செய்தல் வேண்டும். பின்பு இப்போது குறிப்பிட்ட பக்கத்தில் உள்ள 50இமெயில்கள் மட்டுமே தேர்வு ஆகி இருப்பதை நீங்கள் காண்பீர்கள்.

வழிமுறை-6
அடுத்து இப்போது இமெயில்களுக்கு மேலே select all conversations that match this search என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

வழிமுறை-7
அதன்பின்னர் அனைத்தையும் டெலிட் செய்ய Trash icon-ஐ கிளிக் செய்ய வேண்டும்.
மேலும் உங்களின் அன்ரீட் இமெயில்கள் அனைத்துமே நீக்கப்படும். நீங்கள் மின்னஞ்சல்களை நீக்கும்பேது ஜிமெயிலில்
அவற்றை kept for 30 days-க்கு எடுத்தும் செல்லும். அதன்பின்பு ஜிமெயில் அதை நிரந்தரமாக நீக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
22,990
-
29,999
-
14,999
-
28,999
-
34,999
-
1,09,894
-
15,999
-
36,591
-
79,999
-
71,990
-
14,999
-
9,999
-
64,900
-
34,999
-
15,999
-
25,999
-
46,669
-
19,999
-
17,999
-
9,999
-
22,160
-
18,200
-
18,270
-
22,300
-
32,990
-
33,530
-
14,030
-
6,990
-
20,340
-
12,790