Home
How to

யூடியூப் வீடியோக்களில் இருந்து நேரடியாக ஜிஃப் உருவாக்குவது எப்படி?

டெலிகிராம், வாட்ஸ்அப் மற்றும் பல்வேறு செயவிகளில் ஜிஃப் பயன்பாடு பயனர்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இணையத்தில் ஜிஃப் ரக ஃபைல்கள் சமீப காலங்களில் அதிகளவு பிரபலமாகி விட்டது. டெலிகிராம், வாட்ஸ்அப் மற்றும் பல்வேறு செயவிகளில் ஜிஃப் பயன்பாடு பயனர்களிடையே தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சிலர் நிமிடங்களில் மிகவும் வித்தியாசமான மற்றும் நகைச்சுவை மிக்க ஜிஃப்களை உருவாக்கும் வகையில் இதன் பயன்பாட்டில் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர். இதுதவிர இணையத்தில் இருந்தும் ஜிஃப்களை டவுன்லோடு செய்து அவற்றை மிக எளிமையாக பகிர்ந்து கொள்ளலாம்.

யூடியூப் வீடியோக்களில் இருந்து நேரடியாக ஜிஃப் உருவாக்குவது எப்படி?

ஜிஃப்களை உருவாக்குவது எப்படி?
ஆன்லைனில் ஜிஃப் உருவாக்க Gifs.com அல்லது Gifsrun.com வலைதளங்களை பயன்படுத்தலாம். இந்த தளங்களை கொண்டு யூடியூப் வீடியோக்களில் மிக எளிமையாக ஜிஃப் உருவாக்கலாம். யூடியூப் வீடியோவின் இணைய முகவரிக்கு சென்று GIF என்ற வார்த்தையை யூடியூப் வார்த்தைக்கு முன் டைப் செய்து என்டர் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்யும் போது ஜிஃப்களுக்கான வலைதளம் திறக்கும். இங்கு யூடியூப் வீடியோவின் இணைய முகவரியை பேஸ்ட் செய்து அவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

யூடியூப் வீடியோக்களில் இருந்து நேரடியாக ஜிஃப் உருவாக்குவது எப்படி?

வீடியோவில் எந்த பகுதியில் இருந்து எதுவரை ஜிஃப் உருவாக்கப்பட வேண்டும் என்பதை தேர்வு செய்துவிட்டு பின் ஜிஃப் பட்டனை உருவாக்கி அதற்கான தலைப்பை பதிவிட வேண்டும். இனி உருவாக்கப்பட்ட ஜிஃப் ஃபைலினை கம்ப்யூட்டரில் டவுன்லோடு செய்து கொள்ளலாம்.

இதேபோன்று gifrun.com வலைதளத்தில் சர்ச் என்ஜின் தெரியும். அங்கு யூடியூப் வீடியோக்களை தேட முடியும். வீடியோக்களை தேடி முடித்த பின் வீடியோவை தேர்வு செய்து அவற்றை இடதுபுறத்தில் லோடு செய்ய வேண்டும். இணைய முகவரி ஏற்கனவே அங்கு இருக்கும் பட்சத்தில் அதனை ஜிஃப் ஃபைலாக உருவாக்க வீடியோ இணைய முகவரியை பேஸ்ட் செய்ய வேண்டும்.

யூடியூப் வீடியோக்களில் இருந்து நேரடியாக ஜிஃப் உருவாக்குவது எப்படி?

இனி வீடியோவின் குறிப்பிட்ட பகுதி மட்டும் ஜிஃப் ஃபைலாக மாற்றப்பட்டு இருக்கும். இனி ஜிஃப்-ஐ பார்த்து அதன்பின் அதனை உருவாக்க முடியும். அதனை மீண்டும் பார்க்க விரும்பும் பட்சத்தில் அவற்றை டவுன்லோடு செய்து கொண்டு மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம்.

Best Mobiles in India

English summary
How To create GIFs from YouTube videos : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X